புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
3 Posts - 7%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 22 of 99 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 1:48 pm

எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:09 pm

கே. பாலா wrote:படம் 21

இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !

மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.

இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,

கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.

இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.

அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.

நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:10 pm

ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க
மன நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு வரும் தயாராய் இருங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:12 pm

ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க

அது எனக்கு தெரியும், ஜாலி ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவி செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை
எனக்கு இந்த உறவுமுறைகளில் தெளிவு கிடையாதுமா!...நானே மாத்திமாத்தி......சொந்த காரர்களை அழைப்பவன் .... ..அதுல இது வேற ?: உமா ஒன் மினிட்ஸ் நானும் வர்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என் இப்படி எல்லோரு ஓடரா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 2:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:படம் 21

இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !

மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.

இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,

கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.

இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.

அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.

நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !
இந்த திரியில் முதல் முறையாக வசனத்திற்கு பதில் "கதை" எழுதியுள்ளீர்கள் . நன்றாக உள்ளது பாராட்டுக்கள் அருமையிருக்கு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:16 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க

அது எனக்கு தெரியும், ஜாலி ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி புன்னகை

ஆதித்யா (சேனல்ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:17 pm

பெருமாள் ... கலக்கிட்டீங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதிலும் இந்த வரிகள் என்னால் சிரிக்காமல் இருக்க முடியல புன்னகை

பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 2:19 pm

படம் 22

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 2:20 pm

கே. பாலா wrote:படம் 22

நிறைய கமெண்ட்ஸ் வரும் போல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 22 of 99 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக