புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 12 of 99 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 55 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 31, 2011 9:10 am

நட்புடன் wrote:படம் என் 11:

யாருப்பா அது இந்த படத்த இப்ப இங்க போட்டது?
ரொம்ப அவசியமா? நாங்க தான் விலகிட்டோம்ல...
அம்மா இதப் பார்த்து என்னையும் உள்ள வைக்கப் போறாங்க.
அய்யா பாலா அடுத்த எலெக்ஷன்ல ஒரு சீட்டு தர்ரெம்ப்பா - படத்த எடுத்துடுப்பா எடுத்துடு....
இந்த டீல்...எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு ..... ஜாலி ஜாலி ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 31, 2011 9:15 am

ராமதாஸ் : மஞ்ச துண்டும்........பச்சை சால்வையும் வாங்கி...வாங்கியே ...நம்ம காலம் போயிடும் போலிருக்கே !! என்னதான் பண்றது ...ம் ..

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 31, 2011 11:39 am

கே. பாலா wrote:
நட்புடன் wrote:படம் என் 11:

யாருப்பா அது இந்த படத்த இப்ப இங்க போட்டது?
ரொம்ப அவசியமா? நாங்க தான் விலகிட்டோம்ல...
அம்மா இதப் பார்த்து என்னையும் உள்ள வைக்கப் போறாங்க.
அய்யா பாலா அடுத்த எலெக்ஷன்ல ஒரு சீட்டு தர்ரெம்ப்பா - படத்த எடுத்துடுப்பா எடுத்துடு....
இந்த டீல்...எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு ..... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 755837



நன்றி பாலா.



ஆனா ஒரே ஒரு வருத்தம் நீங்களுமா

மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கறீங்க? புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 31, 2011 8:42 pm

படம்:12


Daryl Harper, Mahendra Singh dhoni


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:44 pm

டோனி : என்னது கனிமொழி கிரிக்கெட் பார்க்க வராங்களா அதிர்ச்சி

அம்பையர் : ஆமாம்பா உனக்காகன்னு சொன்னதும் ஜட்ஜ் பெயில் கொடுத்துட்டார்...

டோனி : என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 31, 2011 8:47 pm

படம் போட்ட இரண்டு நிமிடத்துக்குள்ள வசனமா?...அதுவும் சூப்பரா ...............கலக்குரிங்க ...மஞ்சு...! மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:49 pm

அன்பு நன்றிகள் பாலா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:51 pm

கே. பாலா wrote:படம்:10



பல்லு தேக்க மாட்டியா???

ஹுஹும்

ஏன்??

எல்லாம் பல்செட்டுப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 12 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 01, 2011 7:24 am

கே. பாலா wrote:படம்:12


Daryl Harper, Mahendra Singh dhoni
அம்பயர் :..டீ....பிரேக்.....இடைவெளியில....விளம்பரதுல......நடிக்கவெல்லாம் ....ரூல்ஸ் ல ......இடமில்லப்பா..... சொன்ன கேளு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 8:51 am

கே. பாலா wrote:படம்:10



அன்பே! நம்ம ரெண்டுபேரையும் ஒண்ணா புதைக்க சொன்னது இதுக்கு தான் , காலமெல்லாம் ஒண்ணா சிர்ச்சுக்கிட்டே இருக்கலாம் பாரு புன்னகை இப்ப ஒரு பய நம்ம கிட்ட வரமாட்டான் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 12 of 99 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 55 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக