புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சறுக்கியது "நம்பர்-1 இந்தியா! * லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி * சாதித்தது இங்கிலாந்து அணி
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
லண்டன்: டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1 இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு மிகப் பெரும் "அடி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்திடம் 196 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த 2000வது டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இது டெஸ்ட் அரங்கில் 2000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 474/8(டிக்ளேர்) மற்றும் இந்தியா 286 ரன்கள் எடுத்தன.
பின் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் என்ற நிலையில் "டிக்ளேர் செய்தது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 458 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.
ஆண்டர்சன் மிரட்டல்:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணியின் "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். இவர்கள், ஆண்டர்சன் "வேகத்தில் வரிசையாக "சரண்டர் ஆகினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த டிராவிட், இம்முறை ஆண்டர்சன் பந்தில் 36 ரன்களுக்கு வெளியேறினார். பின் லட்சுமண், காம்பிர் இணைந்து போராடினர். டெஸ்ட் அரங்கில் தனது 53வது அரைசதம் அடித்த லட்சுமணும்(56), ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். சுவான் சுழலில் காம்பிர்(22) சிக்கினார்.
சச்சின் வீண்:
அடுத்து வந்த சச்சினுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக கைகொடுத்தது. ஆண்டர்சன் பந்தில், கேப்டன் ஸ்டிராஸ் கைநழுவியதால் முதலில் கண்டம் தப்பினார். ஆனாலும், இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறினார். இதே ஓவரில் ஆண்டர்சன் பந்தில் வெறும் 12 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதையடுத்து லார்ட்ஸ் அரங்கில் தனது 100வது சதம் அடிக்கும் சச்சினின் கனவு தகர்ந்தது.
ரெய்னா ஆறுதல்:
பின் சுரேஷ் ரெய்னா, தோனி இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(16), டிரம்லட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த "டெயிலெண்டர்கள் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஆண்டர்சன் பந்தில் ஹர்பஜன்(12) காலியானார். பிராட் வேகத்தில் பிரவீண் குமார்(2) போல்டானார். போராடிய ரெய்னா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். ரெய்னாவை( 78), ஆண்டர்சன் தனது 5வது விக்கெட்டாக பெற்றார். இஷாந்த் ஒரு ரன்னில் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 29ம் தேதி நாட்டிங்காமில் துவங்குகிறது.
முந்தினார் டிராவிட்
டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் டிராவிட். 52 இன்னிங்சில், ஒரு சதம் மற்றும் 9 அரைசதம் உட்பட மொத்தம் 1,470 ரன்கள் எடுத்துள்ளார். இவர் வெஸ்ட் இண்டீசின் லாராவை (1,440) முந்தினார்
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 474/8(டிக்ளேர்)
இந்தியா 286
இரண்டாவது இன்னிங்ஸ்
இங்கிலாந்து 269/6(டிக்ளேர்)
இந்தியா
முகுந்த்(ப)பிராட் 12(32)
டிராவிட்(கே)பிரையர்(ப)ஆண்டர்சன் 36(93)
லட்சுமண்(கே)பெல்(ப)ஆண்டர்சன் 56(113)
காம்பிர் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 22(56)
சச்சின் எல்.பி.டபிள்யு.,(ப)ஆண்டர்சன் 12(68)
ரெய்னா(கே)பிரையர்(ப)ஆண்டர்சன் 78(136)
தோனி(கே)பிரையர்(ப)டிரம்லட் 16(49)
ஹர்பஜன்(கே)டிரம்லட்(ப)ஆண்டர்சன் 12(24)
பிரவீண்(ப)பிராட் 2(9)
ஜாகிர்-அவுட் இல்லை- 0(1)
இஷாந்த் எல்.பி.டபிள்யு.,(ப)பிராட் 1(4)
உதிரிகள் 14
மொத்தம்(96.3 ஓவரில், ஆல் அவுட் ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-19(முகுந்த்), 2-94(டிராவிட்), 3-131(லட்சுமண்), 4-135(காம்பிர்), 5-165(சச்சின்), 6-225(தோனி), 7-243(ஹர்பஜன்), 8-256(பிரவீண்), 9-260(ரெய்னா), 10-261(இஷாந்த்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 28-7-65-5, டிரம்லட் 21-4-44-1, பிராட் 20.3-4-57-3, சுவான் 22-3-64-1, டிராட் 2-0-11-0, பீட்டர்சன் 3-0-12-0.
தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வெற்றியைக் கொண்டாடும் நாம், தோல்வியை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
கிரிக்கெட் செய்தி என்றாலே ரமேஷ்குமார் தான். நன்றி ரமேஷ்.
கிரிக்கெட் செய்தி என்றாலே ரமேஷ்குமார் தான். நன்றி ரமேஷ்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மகா பிரபு wrote:வெற்றியைக் கொண்டாடும் நாம், தோல்வியை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
தோனி எடுத்த சில தவறான முடிவுகளாள போட்டியின் போக்கு மாறிவிட்டது ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யாரும் பொறுப்பாக விளையாடிதாக தெரியவில்லை..!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1