புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 4-வது ஆட்டம்...!
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி தற்போது அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று கொண்டுள்ளது...
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யது.இந்த தொடரில் நான்கு முறையும் இந்திய அணி முதலில் பீல்டிங்க் செய்வது குறிப்பிடதக்கது.இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது
தாவன்,ஹர்பஜன்,முனாப் இவர்களுக்கு பதிலாக மனோஜ் திவாரி,அஸ்வின்,இசந்த் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கபட்டார்கள்
இந்த போட்டியிலும் மேற்கு இந்திய தீவுகளின் பேட்டிங் வரிசையினை இந்திய பந்து வீச்சாளர்கள் தகர்த்தனர்
தற்பொழுது நிலவரப்படி மேற்கிந்தியத்தீவுகள் அணி 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க்கு 164 ரன்களை எடுத்துள்ளது

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
50 ஓவர்கள் முடிவில் மே.இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்க்கு 249 ரன்களை எடுத்தது.49.5 பந்தில் கெமர் ரோச் ரன் அவுட் ஆனாது தெளிவாக தெரிந்தும் இந்திய அணி விரர்கள் அப்பில் செய்யாததால் ஒரு ரன் மட்டும் ஒரு விக்கெட் ஆனது வீணாக்கப்பட்டது.250 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சிறிது நேரத்தில் பேட் செய்ய உள்ளது
இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ரன் ஆக 249 பதிவாகியுள்ளது...
இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ரன் ஆக 249 பதிவாகியுள்ளது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
இந்தியா சற்று முன் வரை 42/2 இன் 9.5 ஓவரஸ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்திய : மே.இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் மே. இந்திய அணி 103 ரன்களால் அபார வெற்றி பெற்றது.
முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்ற போதும், 4 வது போட்டியில் பதிலடி கொடுத்துள்ள மே.இந்திய அணியினர் தாம் ஃபோர்முக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 249 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பொலார்ட் 70 ஓட்டங்களையும் சைமொன்ஸ் 67 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்தியாவின் பந்துவீச்சில் பிரவீண் குமார் 3 விக்கெட்டுக்களையும் மிஷாரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு 250 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39 ஓவர்களில் 146 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 39 ஓட்டங்களை எடுத்தார். மே.இந்தியாவின் அபார பந்துவீச்சாளர்களில் மார்டின் 4 விக்கெட்டுக்களையும், ரஸெல் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
போட்டிநாயகனாக மார்டின் தெரிவானார்.
இப்போட்டியில் வென்ற போதும், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மே.இந்தியா அணி 3-1 என பின்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி ஜூன் 16ம் திகதி நடைபெறுகிறது.
தமிழ்மீடியா

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த கதையாக,
ஏதோ தொடரையே வென்றது போல மே.இ.தீவு அணி வீரர்கள் நேற்று குதித்தார்கள்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1