புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_m10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10 
4 Posts - 80%
mohamed nizamudeen

1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_m10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10 
423 Posts - 73%

90 Posts - 16%

20 Posts - 3%
E KUMARAN
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_m10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_m10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_m10தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 27, 2011 1:35 am

First topic message reminder :

கடந்த திமுக ஆட்சியில் நம்மை மிகவும் கொதிப்படைய வைத்த விஷயம்
’சினிமாப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற சட்டம்.
தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் ஸ்பானிஷில் பெயர்
வைக்கப்பட்டிருந்தாலும் மாதச் சம்பளக்காரனிடம் வருமான வரியை கேட்காமலேயே உருவும் நாட்டில் தான் இந்த கோமாளிச் சட்டம் இயற்றப்பட்டது.

தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Boys+%25281%2529

2006ல் ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் சினிமாக்காரர்களை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் ஆனது. ‘இது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் செயல்’ என இயக்குநர்களும் நடிகர்களும் பதிலுக்கு கூவிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் அந்தக் கால சாணக்கியரான கருணாநிதியின் மூளை வேலை செய்தது. ’தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தினார்.

கூட்டணிக்கட்சிகளையும் சட்டம் ஒழுங்கையும் தனக்குத் தெரிந்த அசமஞ்ச வழியில் சரி பண்ணியாயிற்று.

சினிமாக்காரர்கள் ஐந்து வருடமும் கலைஞரின் காலடியிலேயே கிடந்தார்கள். ரொம்ப போரடித்தால் பாராட்டு விழாவும் அதில் நடிகைகளின் நடனமும் நினைத்த நேரத்தில் கிடைத்தது. வரி விலக்கு என்றவுடன் படைப்பாளியின் சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசிய அறிவுஜீவிகள் மூச்சு விடவில்லை. தயாரிப்பாளரிடம் ’ஆங்கிலத்தில் தான் பெயர் வைப்பேன்’ என்று ஒருத்தனும் போராடியாகச் செய்தியும் இல்லை.
தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Mumbai-express
தியேட்டர்காரர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை யாரும் சினிமாவால் கிடைத்த லாபத்திற்கு வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தொடர்ந்து நிதிகளும் மாறன்களும் சினிமாத் தயாரிப்பில் இறங்கி ‘வரியில்லா வருமானத்தை’ அள்ளினர்.கூடவே கணக்கில் காட்ட முடியாதிருந்த கறுப்புக் பணத்தை வெள்ளையாக்கவும் இந்தச் சட்டம் மறைமுகமாக உதவி இருக்கலாம்.

பொதுவாக வரி விலக்கு என்பது அதை நுகர்வோரைச் சென்றடைவதே வழக்கம். முன்பு வரிவிலக்கு அளிக்கப்படும் நல்ல படங்கள்கூட குறைவான டிக்கெட் விலையில் திரையிடப்பட்டன. ஆனால் எங்கும் இல்லாத அதிசயமாக இந்த வரிவிலக்கு எந்த விதத்திலும் சினிமா ரசிகர்களுக்கு பயனளிக்கவில்லை. டிக்கெட் விலை குறைப்பு பற்றி அரசு கண்டிப்பு காட்டவும் இல்லை.

வரி விலக்கில் காட்டப்பட்ட பாரபட்சம். மூத்த தமிழ்க்குடிகளின் குல தெய்வமான
’ஒச்சாயி’ பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது.
’சிவாஜி, வா குவார்ட்டர் கட்டிங்’ போன்ற ’செல்வாக்கு படைத்த ‘படங்களுக்கு
தாராளமாக வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இதை விடவும் மோசமான விஷயம், நம் கவனத்திற்கு வராமல் போன விஷயம் இந்த கேளிக்கை வரி விலக்கால் மாநகராட்சி/நகராட்சிகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பு. பொதுவாக டிக்கெட்டில் குறிப்பிட்ட சத்வீதம் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு,
அந்தந்த நகராட்சிகளின் வளர்ச்சிப்பணிக்கு அந்தப் பணம் செலவிடப்படும். ஆனால்
இவர்களது சுயநலக் கூத்தில், நகராட்சிகள் நடுத்தெருவில் விடப்பட்டன.

அதற்கு நகராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பின் வருடம் (தோராயமாக) 50,000 ரூபாய்
நிதி ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒதுக்கப்பட்டது, பலவித நிபந்தனைகளுடன். அதைப்
பெறுவதற்குள் நகராட்சிகள் விழி பிதுங்கின. ஆனால் இந்தச் சட்டம்
இயற்றப்படும் முன் நகராட்சிகளுக்கு தோராயமாக கேளிக்கை வரி வசூலாக இரண்டு
லட்சம் வரை மினிமம் கிடைத்துக் கொண்டிருந்தது. (கணக்கீடு ’சுமாரான டவுன்’
ஆன கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மூலம் பெறப்பட்டது. மற்ற நகராட்சிகள்
பற்றி நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்)

தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.  - Page 2 Tu_5889
இவ்வாறு எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு இப்போது ஆப்பு வந்து
சேர்ந்துள்ளது. வரி விலக்கு பெற வேண்டும் என்றால் கீழ்கண்ட நிபந்தனைகளை
படங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது:

1. திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ”யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3.திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4.திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இப்படி சுத்தி வளைத்துச் சொல்வதை விட ஜெ. நேரடியாகவே “வரி விலக்கு கிடையாது” என்று சொல்லி இருக்கலாம். அது நம் மக்களிடையே இன்னும் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கும்.

நன்றி:செங்கோவி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 10:53 am

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jul 27, 2011 11:40 am

அருண் wrote:இயற்றி உள்ள சட்ட வரவேற்க கூடியது தான் இப்ப வரும் படங்கள் குடும்பதுடன் பார்க்க முடிவதில்லை அந்த அளவுக்கு ஆபாச காட்சியை புகுத்து கிறார்கள்..! சூப்பருங்க

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக