புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
17 Posts - 89%
heezulia
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
353 Posts - 79%
heezulia
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_m10இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 9:10 pm

1. நேற்று பெய்த மழையில்
காணாமல் போன எனது கண்களை
எடுத்து வரவேண்டும்
அவளது குடையிலிருந்து.

2. இந்த வண்ணத்துப் பூச்சிக்குப்
பறக்கத் தெரியவில்லை .
கீழே விழுந்து விட்டது.
பாவம்! பசை காய்ந்து விட்டது.

3. நேற்று தன்னுடன் சண்டையிட்டும், முத்தமிட்டும்
களித்த கோழியை ...
இன்று சந்தையில் பார்க்க நேர்கையில்
என்ன தோன்றும் எனது சேவலுக்கு?

4. ராகு காலம், எமகண்டம்..குளிகை..
காட்டிய நாள்காட்டித் தாளுக்குத்
தெரியுமா...
மறுநாள் வைகறையில் காத்திருந்த
அதற்கான எமகண்டம்!

5. அம்மாவும், அப்பாவும்...
வேலைக்குப் போகிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமை மட்டும்தான் கால்ஷீட் ...
நான் மகனாகவும் ..
அவர்கள் அம்மா..அப்பாவாகவும் நடிப்பதற்கு.

நன்றி:மாதவனுக்கு.
அவருடைய இன்னும் சில கேப்ஸூல் பதிவைப் பார்த்து
அது போல் செய்த முயற்சி இது. கன்னி முயற்சி.
குறையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 9:21 pm

குறையில்லாத நிறைவான கவிதை அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 9:23 pm

ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 26, 2011 11:50 pm

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 27, 2011 12:00 am

முதல் முயற்சியே முத்தான கவிதைகளைத் தந்துள்ளது! இங்குள்ளவற்றில் ஒரு சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டலாம் என்றிருந்தேன்! ஆனால் முடியவில்லை. அனைத்துமே அற்புதமாக அமைந்துள்ளது!



இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 27, 2011 1:58 am

நன்றி! இளமாறன்.
நன்றி! சிவா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 9:25 am

rameshnaga wrote:நன்றி! இளமாறன்.
நன்றி! சிவா.


ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Tue Aug 09, 2011 9:32 am

முதல் மூன்றும் முத்துக்கள்
நன்றி ரமேஷ்




தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 09, 2011 12:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0011இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0001இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0010இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0005இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0014இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0020இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0008இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0009இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0014இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பறக்கத் தெரியவில்லை.. 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 09, 2011 12:57 pm

rameshnaga wrote:
4. ராகு காலம், எமகண்டம்..குளிகை..
காட்டிய நாள்காட்டித் தாளுக்குத்
தெரியுமா...
மறுநாள் வைகறையில் காத்திருந்த
அதற்கான எமகண்டம்!

அனைத்தும் முத்தான கவிதைகள் , இந்த நாலாவது சூப்பர் பன்ச் சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக