புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
Page 56 of 62 •
Page 56 of 62 • 1 ... 29 ... 55, 56, 57 ... 62
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

பழமொழி எண் : 38
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 38
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
ஏன் பசிகிட்ட ,,, பத்து ஏதும் கடன் வாங்கியிருக்கா?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:பூவை பிச்சு போட்டது ஒருமந்தி அதாவது பெண்குரங்கு ( குரங்கு என்றாள் பொதுப்பால் ) உடனே இறைவன் பெண்களை அழகாய் படைத்தான். ஏனென்றால் ஆண்கள் அழகை போற்றுபவர்கள். ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால்.
ஆண்களை அறிவாய் படைத்தான்.
பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா
இந்த கருத்து, ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது. சங்கத்தின் கொள்கை பரப்பு செயலர் என்கிற முறையில் நான் வெளியிடுகிறேன்.
எதிர்ப்பு தெரிவிக்கவோ, அடிக்கவோ,,,ஓமனில் இருந்து உயிரை வாங்கும்
பிராட் ( பரந்த மானதுக்காரர் ) பாலாவை அணுகுங்கள். ஏனெனில் அவ்ர்தான் விவகார மற்றும் வில்லங்க துறை பொறுப்பாளர்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote: . ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால்.[b][color=green]
ஆண்களை அறிவாய் படைத்தான்.
பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா
உச்சி தலையில் ஓங்கி அடித்தாலும்
உண்மை கூறிய நவினை , சூலம் கொண்டு தூண்டித்தாலும்
நாங்கள் கூறியது உண்மை
உண்மையை தவிர வேறோன்றும் இல்லை .
இப்படிக்கு
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote: . ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால்.[b][color=green]
ஆண்களை அறிவாய் படைத்தான்.
பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா
உச்சி தலையில் ஓங்கி அடித்தாலும்
உண்மை கூறிய நவினை , சூலம் கொண்டு தூண்டித்தாலும்
நாங்கள் கூறியது உண்மை
உண்மையை தவிர வேறோன்றும் இல்லை .இப்படிக்கு
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 36
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
இப்ப என்ன சொல்ல வரிங்க ? அடிக்காமல் வளர்த்தால் பெண்ணும் , முறுக்காமல் வளர்த்தால் தாடியும் நல்லா வளரும் என்று சொல்ல வரிங்களா?
கண்டிப்பா யார்க்கிட்டாயாவது பேசி பதிலை தந்துவிடுகின்றேன்..
பாலாஜி, 1 வாரம் கழித்து வந்திருக்கேன் , எங்கே பதில் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
dsudhanandan wrote:
நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்...
எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான்
நல்ல காலம் இந்த 'அடியாட்கள் லிஸ்ட்' இல் என் பேர் இல்லையே ? நன்றி சுதா
1.மானம்: honour and respectவை.பாலாஜி wrote:பழமொழி எண் : 38
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
2. குலம்: birth
3. கல்வி: education
4. வன்மை: caring
5. அறிவுடைமை: wisdom
6. தானம்: giving
7. தவம்: penance
8. உயர்ச்சி: high status
9. தாளாண்மை: effort
10. காமம்: sexuality
இவையே பசி வந்தால் பறந்து போகும் பத்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:1.மானம்: honour and respectவை.பாலாஜி wrote:பழமொழி எண் : 38
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
2. குலம்: birth
3. கல்வி: education
4. வன்மை: caring
5. அறிவுடைமை: wisdom
6. தானம்: giving
7. தவம்: penance
8. உயர்ச்சி: high status
9. தாளாண்மை: effort
10. காமம்: sexuality
இவையே பசி வந்தால் பறந்து போகும் பத்து
விளக்கத்துக்கு நன்றி பாலா
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கே. பாலா wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 38
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
இவையே பசி வந்தால் பறந்து போகும் பத்து
இல்லையேல் பிடித்துவிடும் பித்து...
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 56 of 62 • 1 ... 29 ... 55, 56, 57 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 56 of 62
|
|