புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
Page 33 of 62 •
Page 33 of 62 • 1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 62
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:sathishkumar2991 wrote:
இப்ப எதுக்கு இவரு போர்யிடுகிறார்...
நான் சொல்கிறேன் என்று யாரும் தப்பா நினைக்காதீர்கள் , சிலர் தங்களின் பதிவுஎண்ணிக்கைகளை உயர்த்திக்கொள்ள கையாளும் யுக்த்தி இது படிக்காமலே ஏதாவது ஒரு 'ஐகான் ' இடுகிறார்கள். நான் பலமுறை பலர் அவ்வாறு செய்வதை பார்த்துள்ளேன் பாலாஜி . என்ன செய்யமுடியும் இதற்க்கு?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
krishnaamma wrote:நட்புடன் wrote:வை.பாலாஜி wrote:வந்துட்டார்யா உத்தம புத்திரன் ..
எப்டி இருந்தாலும் கிரிஷ்னாம்மா வந்து சுத்தியால அடிக்கப் போறாங்க - அப்ப தூண்ட காணோம் துணியக் காணொம்ன்னு ஓடப் போறீங்க - ஏன் பாஸ் பீலிங்க்ஸ்...
அட ராமா, என்ன ஏன் வெங்கட் வம்புக்கு இழுக்கரிங்க?
அய்யோ கோச்சுக்காதீங்க - நீங்க தான் நம்ம ஈகரையின் மாரல் போலீஸ் ஆச்சே - தண்ணி அடிப்பது - கலாட்டா பன்றது இதெல்லாம் கண்டிக்கர மாரல் போலீஸ். பாலாஜி தண்ணி அடிக்கரத பத்தி சொல்லி இருந்தார் எனவே நீங்க வந்து இதெல்லாம் செய்வீங்கன்னு சொன்னேன். தப்புங்களா நா சொன்னது???
நட்புடன் - வெங்கட்
பழமொழி எண் :20
இளமையில் கல்
இளமையில் கல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :20
இள மயில் கல்
வயசான மயில் படிக்காதா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நட்புடன் wrote:அய்யோ கோச்சுக்காதீங்க - நீங்க தான் நம்ம ஈகரையின் மாரல் போலீஸ் ஆச்சே - தண்ணி அடிப்பது - கலாட்டா பன்றது இதெல்லாம் கண்டிக்கர மாரல் போலீஸ். பாலாஜி தண்ணி அடிக்கரத பத்தி சொல்லி இருந்தார் எனவே நீங்க வந்து இதெல்லாம் செய்வீங்கன்னு சொன்னேன். தப்புங்களா நா சொன்னது???krishnaamma wrote:நட்புடன் wrote:வை.பாலாஜி wrote:வந்துட்டார்யா உத்தம புத்திரன் ..
எப்டி இருந்தாலும் கிரிஷ்னாம்மா வந்து சுத்தியால அடிக்கப் போறாங்க - அப்ப தூண்ட காணோம் துணியக் காணொம்ன்னு ஓடப் போறீங்க - ஏன் பாஸ் பீலிங்க்ஸ்...
அட ராமா, என்ன ஏன் வெங்கட் வம்புக்கு இழுக்கரிங்க?
ஓ ... என்னைப்பற்றி அப்படி ஒரு இமேஜ் இருக்கா? அப்ப சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :20
இளமையில் கல்
இளமையான மயில் கல்லாய் நிற்க்கிறதா ? அப்ப அது சிற்பம் பாலாஜி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :20
இளமையில் கல்
கல் இளமாய்யாய் இருக்கு என்கிறேர்களா ? புரியலையே?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :20
இளமையில் கல்
வயசான மயில் மன்னா?
மன்னு அள்ற க்ரூப் வந்து அள்ளிட்டு போயிடப் போறாங்க..
நட்புடன் - வெங்கட்
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :20
இளமையில் கல்
இளமையில கள்ளு குடிச்சா நல்லதுனு சொல்லவரங்களா. கல்லா , கள்ளா ஒரே குழப்பமா இருக்குது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பழமொழி எண் :21
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 33 of 62 • 1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 62