புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 30 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Page 30 of 62 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 46 ... 62  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 12, 2011 1:12 pm

உமா wrote:பாலாஜி, நான் கேள்வி பட்டதை கூறிகிறேன்....
ராமர் காட்டில் வனவாசம் செய்கையில் ஒரு குறவன் உதவி செய்வானாம்...ராமர் ஆற்றை கடக்கும்போது அவரின் பாத அணியை (அடி) அவர் கயில் ஏந்தி சென்றானாம் ....பிறகு அந்த அடியை அவனே வைத்து கொண்டானாம் ....
பின் நாளில் ராமனின் அடியை அவன் வைத்ததால் அவனுக்கு மிகுந்த மரியாதை செல்வங்கள் கூட கிடைத்ததாம், அதனால் தான் ....அவன் கூறினான்....
என் ராமனின் அடி உதவியதை போல் என் அண்ணா தம்பி கூட உதவி இருக்க மாட்டார்கள் என்று....

பின்னாளில் அது ..
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் ... என்று மாறியதாம்ம்....

ஆனால் ராமனின் பாத அணியை பரதன் பெற்றுக்கொண்டு , அதைவைத்து பரதன் ஆயோத்தியில் ஆட்சி செய்தான் என்று அல்லவா கேள்விப்பட்டேன் ..

சரி விடுங்க இராமாயணத்தில் நான் வீக் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 2:17 pm

"அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் " இதன் அர்த்தத்தை எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டு
இருக்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தம் இதோ
அடி என்பது ஔவையாரின் நாலடியாகும் அந்த நாலடி நூல்
உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். இதுதான்
சரியான விளக்கம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 2:18 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:பாலாஜி, நான் கேள்வி பட்டதை கூறிகிறேன்....
ராமர் காட்டில் வனவாசம் செய்கையில் ஒரு குறவன் உதவி செய்வானாம்...ராமர் ஆற்றை கடக்கும்போது அவரின் பாத அணியை (அடி) அவர் கயில் ஏந்தி சென்றானாம் ....பிறகு அந்த அடியை அவனே வைத்து கொண்டானாம் ....
பின் நாளில் ராமனின் அடியை அவன் வைத்ததால் அவனுக்கு மிகுந்த மரியாதை செல்வங்கள் கூட கிடைத்ததாம், அதனால் தான் ....அவன் கூறினான்....
என் ராமனின் அடி உதவியதை போல் என் அண்ணா தம்பி கூட உதவி இருக்க மாட்டார்கள் என்று....

பின்னாளில் அது ..
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் ... என்று மாறியதாம்ம்....

ஆனால் ராமனின் பாத அணியை பரதன் பெற்றுக்கொண்டு , அதைவைத்து பரதன் ஆயோத்தியில் ஆட்சி செய்தான் என்று அல்லவா கேள்விப்பட்டேன் ..

சரி விடுங்க இராமாயணத்தில் நான் வீக் ....

நீங்கள் சொல்வது தான் சரி யானது பாலாஜி புன்னகை ராமாயணத்தில் குறவன் வந்தாதாக எனக்கு தெரியவில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 12, 2011 2:23 pm

ஒரு வேடன் வருகின்றான் , அவன் கங்கை நதியை கடக்க உதவுகின்றான் ..
அவனையும் ஒரு சகோதரன் என்று சொல்லுகிறார் . வனவாசம் முடிந்து அந்த வேடனை சந்த்திவிட்டுதான் அயோத்தி திரும்புகின்றான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 2:32 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :17

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .

நெட்டில் படிதேன்
பழமொழி: ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்.’

பொருள்: சிக்கலான நேரங்களில் அடி (உதை) உதவுவது போல உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் உதவி செய்யமாட்டார்கள்.

தவறு: இந்தப் பொருள் தவறானது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இதை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சிக்கலான நேரத்தில் அடிப்பதுதான் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொல்வது சரியான கருத்து ஆகாது. ஏனென்றால் சிக்கலான நேரத்தில் அண்ணன் தம்பி போன்ற உறவுகள்தான் கை கொடுப்பார்களே தவிர ‘அடியும் உதையும்’ கை கொடுக்காது. பல நேரங்களில் இந்த அடியும் உதையும் சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். இதை நாம் நடைமுறை வாழ்க்கையில் நன்கு அறிவோம். எனவே இந்தக் கருத்து தவறாகும் என்பது தெளிவாகிறது.

அன்றியும் ஒரு சிக்கலைத் தீர்க்க அடிதடி இல்லாமல் சமாதானமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றுதானே பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். அப்படி இருக்க இப்பழமொழி ஏன் தவறாக வழி நடத்துகிறது?. சிந்தித்துப் பார்த்ததில் பழமொழியில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளே காரணம் என்பது அறியப்பட்டது. இப் பழமொழியில் வரும் ‘அடி உதவுற’ என்ற சொற்களில்தான் பிழை உள்ளது. இச்சொற்கள்தான் தவறான பொருளுக்கு வழி வகுத்துவிட்டன. இவை இரண்டும் வேறு ஒரு பொருளை உணர்த்தி நிற்கின்றன.

திருத்தம்: வழக்கம் போல தூய செந்தமிழ்ச் சொற்கள் இப்பழமொழியில் கொச்சை வழக்காகத் திரிந்து வேறு பொருளைத் தந்து நிற்கின்றன. ‘அடி உதவுற’ என்பதற்கு ‘அடிபுதைஉறை’ என்பதே திருத்தம் ஆகும். அடி என்றால் பாதம்; புதைத்தல் என்றால் மூடுதல் அல்லது மறைத்தல்; உறை என்றால் கவசம். மொத்தத்தில் ‘அடிபுதைஉறை’ என்றால் ‘பாதத்தை மூடும் கவசம் அதாவது செருப்பு’ என்று பொருள்.

நிறுவுதல்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பின் மூலம் அண்ணன்-தம்பி உறவின் மதிப்பை உணர்த்த வந்த பழமொழி இது. சங்க இலக்கியத்தில் செருப்பினை ‘அடிபுதைஅரணம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அரணம் என்றாலும் உறை என்றாலும் கவசத்தையே குறிக்கும். விலங்குகளின் தோலினால் ஆன செருப்பினை சங்க கால வேட்டுவர்கள் அணிந்தனர். இதற்கு ‘தொடுதோல்’ என்றும் பெயர். சரி, செருப்பிற்கும் அண்ணன்-தம்பிக்கும் என்ன தொடர்பு? ஏன் இவற்றை ஒப்பிடவேண்டும்?. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

வெளியில் சுற்றித் திரியும் நேரமெல்லாம் நம்மோடு இருந்து நமது பாதங்களைப் பாதுகாக்கிறது செருப்பு. ஆனால் அதை நாம் எப்போதும் வீட்டுக்கு வெளியில் தானே விடுகிறோம். தேவைப்பட்டால் அணிந்துகொள்வதும் தேவை இல்லாவிடில் கழற்றி விடுவதும் செருப்புக்குத் தான் ஒக்கும். நம்முடன் பிறந்த அண்ணன்-தம்பியரின் உறவினை இப்படிச் செருப்பு போலப் பயன்படுத்த முடியாது. தேவைப்பட்டால் அண்ணன் என்றும் தம்பி என்றும் உறவு கொண்டாடி விட்டு தேவை தீர்ந்தவுடன் உறவினை அறுத்துக் கொள்வது இந்த உறவின் முறையில் சாத்தியமில்லை. செருப்பு அறுந்துவிட்டால் புதிய செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்வது மாதிரி புதிய உடன்பிறப்புக்களை நாம் பெற முடியாது. செருப்பு அறுந்துவிட்டால் நாம் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்; தைத்தும் பயன்படுத்தலாம்; தூக்கியும் போட்டு விடலாம். ஆனால் அண்ணன்-தம்பியருக்குள் விரிசல் ஏற்பட்டால் விரிசலை சரி செய்யலாம்; பழகாமல் இருக்கலாம்; ஆனால் உறவினை ஒரேயடியாக அறுத்துக் கொண்டுவிட முடியாது. என்னதான் செருப்பு தன்னை அணிபவருக்காகத் தேய்ந்து சருகாய்ப் போனாலும் ஒரு கட்டத்தில் அதைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். செருப்பு மாதிரி தனக்காக அண்ணன்-தம்பியர் தேய்ந்து சருகாய் ஆகாவிட்டாலும் அவர்களைத் தூக்கி எறிய முடியாது. அன்றியும் பல்வேறு உறவின் முறைகளுள் அண்ணன்-தம்பி உறவு மிக முக்கியமானது. உதவி என்று தேவைப்பட்டால் அண்ணன்-தம்பியர் தான் முன் வருவார்களே ஒழிய அக்காள்-தங்கையோ மாமன்-மச்சானோ வருவதில்லை. உதவி செய்யும் உறவுகளுள் அண்ணன்-தம்பி உறவே முதன்மையானது என்பதால்தான் செருப்பையும் அண்ணன்-தம்பி உறவினையும் ஒப்பிடுகிறது இப்பழமொழி. ஒற்றுமையே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் ஒன்றின் மதிப்பை உயர்த்திக் கூறலாம் என்பதற்கு இப்பழமொழி ஒரு எடுத்துக்காட்டாகும்.

இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள் இதுதான்: ‘அண்ணன்-தம்பியரின் உதவி செருப்பு போன்றதல்ல.’ இனி ‘அடிபுதைஉறை’ என்ற சொற்கள் எவ்வாறு கொச்சை வழக்கில் திரிபுற்றன என்று பார்ப்போம். ‘புதையல்’ என்பது கொச்சை வழக்கில் ‘புதயல்’ என்று ஆவது போல ‘உறைமோர்’ என்பது கொச்சை வழக்கில் ‘உறமோரு’ என்று ஆவதைப் போல ‘அடிபுதைஉறை’ என்பது கீழ்க்கண்டவாறு ஆனது.

அடிபுதைஉறை > அடிபுதஉற > அடிபுதவுற > அடிஉதவுற

சரியான பழமொழி: ‘அடி புதைஉறை மாதிரி அண்ணன் தம்பி உதவார்.’

- கோபால்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 2:44 pm

ரேவதி wrote:

Postkrishnaamma Fri Aug 12, 2011 2:48 pm

வை.பாலாஜி wrote:ஒரு வேடன் வருகின்றான் , அவன் கங்கை நதியை கடக்க உதவுகின்றான் ..
அவனையும் ஒரு சகோதரன் என்று சொல்லுகிறார் . வனவாசம் முடிந்து அந்த வேடனை சந்த்திவிட்டுதான் அயோத்தி திரும்புகின்றான் ..

அது 'குகன்' பாலாஜி, அவன் படகுகளின் தலைவன் , கங்கை கரை இல இருந்த படகுகளின் ராஜா அவன். அவன் தான் முதல் பாத பூஜை செய்தவன் புன்னகை நான் முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சாரியார் கதை சொல்லும் போது கேட்டுள்ளேன் . ராமை படகைல் ஏறும் முன் அவன் அவை கால்களை கழுவினானாம். அவன் ராமனிடம் சொன்னனாம் , உங்கள் காலில் ஏதோ மாய பொடி இருக்காமே, அது பட்டால் கல்லும் மரமும் பெண்ணாகுமாமே, அப்படி இந்த படகு பெண்ணாகி விட்டால் நான் பிழப்புக்கு என்ன செய்வது, எனவே உங்கள் படங்களை நன்கு அலம்பின பின் படகில் ஏறுங்கள் என்று புன்னகை பாமரன் என்பதால், ரமரிண் கால் பட்டு அன்ஸுயா சாப விமோசனம் ஆனதை அப்படி சொன்னன்னாம் புன்னகை

ஆற்றை கடக்க உதவின குகனுடன் தங்கி விட்டு , ராமர் பின் பரத்தனையும் சந்தித்துவிட்டு , பாதுகை யையும் அவனிடம் தந்து விட்டு கானகம் சென்றார் என்பது கதை. சரியா ?புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 2:49 pm

வை.பாலாஜி wrote:ஒரு வேடன் வருகின்றான் , அவன் கங்கை நதியை கடக்க உதவுகின்றான் ..
அவனையும் ஒரு சகோதரன் என்று சொல்லுகிறார் . வனவாசம் முடிந்து அந்த வேடனை சந்த்திவிட்டுதான் அயோத்தி திரும்புகின்றான் ..

நல்லா தப்பா மட்டும் கண்டு பிடிங்க ,,,,ஆனா பதில காணோமே.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 2:51 pm

சூப்பர் விளக்கம் ரேவதி....பகிர்வுக்கு மிக்க நன்றி....இதுதான் சரியான விளக்கம்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 12, 2011 3:26 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:ஒரு வேடன் வருகின்றான் , அவன் கங்கை நதியை கடக்க உதவுகின்றான் ..
அவனையும் ஒரு சகோதரன் என்று சொல்லுகிறார் . வனவாசம் முடிந்து அந்த வேடனை சந்த்திவிட்டுதான் அயோத்தி திரும்புகின்றான் ..

நல்லா தப்பா மட்டும் கண்டு பிடிங்க ,,,,ஆனா பதில காணோமே.....

எனக்கு பதிலா அக்கா பதில சொல்லிட்டாங்க .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 30 of 62 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 46 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக