புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Page 14 of 62 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 38 ... 62  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 1:17 pm

மஞ்சுபாஷிணி wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :8

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .

அழாத பிள்ளை காஃபி டீ குடிக்கும்.

ரெண்டையும் ஒண்ணா குடிச்சா வயித்துபோக்கு வரும் அதுனால தனித்தனியா குடிக்க சொல்லுங்க அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 02, 2011 3:33 pm

அனைவரது கலக்கலான விளக்கமும் அருமை ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 03, 2011 10:33 pm

பழமொழி எண் :9

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 04, 2011 4:28 am

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :9

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

இல்லேன்னா அய்யய்யோ வட போச்சேன்னு பீலிங்க்ஸ் ஆயிடும்....

நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 10:35 am

பந்திக்கு முந்தலைன்னா....

ஐயையோ! வடை போச்சே...!பீலிங்க்ஸ் மட்டுமில்லே..

"பக்கத்து இலைக்கு.. பாயசம்..அப்படியே இங்கே கொஞ்சம்..."கேக்க முடியாது.
மோர்...நீர் மோராகி...ட்ரான்ஸ்பரன்சி அதிகமாயிடும்...சப்ளையர் தலைல உள்ள பேனு தெரியும்.
குழம்பு...குழம்பிப் போயிடும்.
அல்வா..ஜாங்கிரி எல்லாம் முன்னாடிப் பந்திலே சாப்பிட்டவனைக்
கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும்.
மொத்தத்துலே..பந்திக்கு முந்திக்கலேனா..மொய் வேஸ்டாயிடும்...

படைக்குப் பிந்தித்தான் ஆகணும்..
இல்லேனா..நிலைமை மோசமாகி....இட்ச்கார்ட்...ரிங்க்கார்ட் இப்படி
ஏதாவது ஒரு கம்பனிய விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்.
பொருளாதாரம் மோசமாயிடும்.

மொத்தத்துல இந்தப் பழமொழி என்ன சொல்லுதுன்னா..
"புத்தியுள்ளவன் புழைச்சுக்கோ"-னு சொல்லுது.

ஏதோ எனக்குத் தெரிஞ்சத்தைச் சொல்லிப்புட்டேன் .. எல்லாரும் நல்லாப்
புழைச்சுக்கங்க..அவ்ளோதான்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 11:10 am

எல்லோருடைய வசனமும் அருமை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 11:13 am

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :9

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

பந்திலா முந்தி வரலேனா நாலு இலை தள்ளி அஞ்சாவது இளைக்குத்தான் தம்தூண்டு கிடைக்கும்
படைக்கு பிந்தலைனா கொய்யால குமுறுகஞ்சி காச்சிடுவாங்க இருந்தாலும் எங்க பழமொழியே வேறு அது
சோறு கிடைக்கலேனா லந்து சண்டைனு வந்தா ஓரமா போயி குந்து மகிழ்ச்சி சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
santhamurali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Postsanthamurali Thu Aug 04, 2011 11:13 am

கொடுக்கிற தெய்வம் கூரையை பிரிச்சிட்டு கொடுக்கிறது அந்தகாலம். இப்ப எல்லாம் கான்கிரீட்ட உடசிட்டுதான் கொடுக்கணும் ....... சிரி சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 11:17 am

santhamurali wrote:கொடுக்கிற தெய்வம் கூரையை பிரிச்சிட்டு கொடுக்கிறது அந்தகாலம். இப்ப எல்லாம் கான்கிரீட்ட உடசிட்டுதான் கொடுக்கணும் ....... சிரி சிரி சிரி

ம்கும் இவுங்கள கல்யாணத்துக்கு கூபீட்டா தலபிரசவத்துக்தான் வருவாங்கபோலிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 04, 2011 11:23 am

"பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும்.

இதற்கு விடை: "வலது கை"

அதாவது, பண்டைக்காலங்களில் போர் புரிவதற்கு வில், ஈட்டி, வாள் போன்றவைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படும். அவைகளில் வில்லில் அம்பை வைத்து நாணை இழுக்க வலது கை பின்னே போகும், எவ்வளவு பின்னுக்கு இழுக்கிறோமோ அந்த அளவு அம்பு வேகமாகவும் தூரமாகவும் போகும். இதே போல வாள் ஈட்டியிலும் வலது கை அதிகமாக பின்னுக்கே இருந்து பதுங்கி நேரம் பார்த்து தாக்கும்.

இதே வலது கை பந்தியில் சாப்பிடும் போது முந்தி வந்து உணவு எடுக்க பயன்படும்.
இதைத்தான் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என கூறுகிறார்கள்.

இந்த விடுகதை போன்ற பழமொழி பந்திக்கு சாப்பிடுவதற்காக முந்தி செல்வதும் படை என்றால் பயந்து பின்னால் செல்வதாகவும் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.

புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 14 of 62 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 38 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக