புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
77 Posts - 36%
i6appar
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
2 Posts - 1%
prajai
 About கேர்ள்ஸ்..  Poll_c10 About கேர்ள்ஸ்..  Poll_m10 About கேர்ள்ஸ்..  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

About கேர்ள்ஸ்..


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 6:53 pm




பொண்ணுங்களுக்கும் எனக்கும் மட்டும் ஆகவே மாட்டேங்குதுங்க. ஏன்னே தெரியல. எங்க போனாலும் நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். அதான் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவங்கள் டேமேஜ் பண்ணி பண்ணி, என்னை நானே பிரச்சினையில சிக்க வச்சிக்கிறேன். இருந்தாலும் விடுவோமா? இதோ இன்னைக்கு கொஞ்சம் பிரச்சினை பண்ணுவோம். புன்னகை)


1) ஒரு பையனை திட்டுனும்ன்னா இந்தப் பொண்ணுங்க சேலை செலக்ட் பண்றத விட சந்தோஷமா நினைப்பாங்க. கவனிக்க, சேலை வாங்க இல்லை, செலக்ட் செய்ய. அதுவும் காலேஜ் பொண்ணுங்கன்னா ச்சும்மா இங்கிலிபிஷு வெளாடும்.
idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental, fool, cheat, my foot, இதெல்லாம் போதாதுன்னு அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்…
இப்படியே போகுதுங்க லிஸ்ட். நம்ம பசங்க தான் ஷார்ப். ரெண்டு வார்த்தை. ரெண்டே வார்த்தை. அதுவும் ஒன்னு இங்கிலிஷு, ஒன்னு தமிழு. “சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.


2) வெள்ளைக்கார துரை இருக்கிறானே பயங்கர கிரிமினல். ஸ்ட்ரைட்டா சொன்னா உதை விழுமேன்னு பல பயமொயிகளை, அதாம்ப்ப்பா ப்ராவெர்ப். நச்சுன்னு சொல்லி வச்சிருக்காங்க…


Barking dog seldom bite
பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி


All that glitters are not gold.
ஜீன்ஸ் போட்ட எல்லாமே ஜிகிடி ஆகாது


Make the hay while sun shines,
அழகான பொண்ணு திரும்பி பார்த்தா அப்பவே அப்ளிகேஷன் போடு


3) ஒரு தபா நம்ம டமாரு கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான் கொமாருன்னு சொன்னாரு. ஆனா ஏஞ்சாமி லூசா படைச்சன்னு கேட்டானாம். அதுங்க உன்ன டாவு வுட வேணாமா? அதுக்குதான்னு சொன்னாராம்,(சேம் சைடு கோலோ?)



பி.கு: இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு பின்னூட்டம் போடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 26, 2011 7:08 pm

இதுவும் இங்கு உள்ள பதிவு நண்பரே...

http://www.eegarai.net/t14218-topic?theme_id=147&tt=1



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக