புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
77 Posts - 36%
i6appar
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 1%
prajai
சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_m10சர்தார்ஜி ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி ஜோக்ஸ்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 10:57 am

ஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார். இருக்கே என கடைக்காரர் சொன்னார்
அப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார் ச.ஜி

ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார் கடைக்காரர் சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும் ஒன்று வாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க சர்தார்ஜி சொன்னார் இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'

ஒரு அடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள். ஏன் என்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றனர்.

ஒரு சர்தார்ஜியை சனிக்கிழமையில் சிரிக்க வைக்கனும் என்றால் என்ன செய்யனும். புதன் கிழமையே ஒரு ஜோக்கைச் சொல்லிடனும்.

மின்னலடிக்கும் போது சர்தார்ஜிகள் ஏன் சிரிக்கிறார்கள்?
தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சர்தாஜிக்கு ஒரு போன் நெம்பரை போடத் தெரியவில்லை.பூத் காரர் கேட்டார் என்ன பிராப்ளம்
ச.ஜி சொன்னார் இந்த நெம்பர் 911 என முடிகிறது ஆனால் போனில் 11 இல்லையே

மிக குண்டான ஒரு சர்தார்ஜிக்கு டாக்டர் சொன்னார்'தினமும் 8 கிலோ மீட்டர் வீதம் 300 நாள் ஓடினால் 34 கிலோ வரை எடை குறையும்.பின்னர் வந்து பாருங்கள்' 300 நாள் கழித்து ச.ஜி டாக்டருக்கு போன் பண்ணார்'டாக்டர் நான் 34 கிலோ குறைந்து விட்டேன்.ஆனால் வீட்டிலிருந்து 2400 கிலோமீட்டர் தள்ளியிருக்கேன் எப்படி வருவது?

தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு சர்தார்ஜி கையில் ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார் ஏன் என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்

ஒரு ஓட்டலில் சாப்பிட்டபின் கை கழுவ சென்ற சர்தார்ஜி கை கழுவாமல் வாஷ் பேசினைக் கழுவ ஓட்டல் மானேஜர் வந்து ஏன் இப்படி செய்கிறீகள் என ச.ஜி மேலே மாட்டியிருந்த போர்டைக் காட்டினார் 'வாஷ் பேசின்'

தன்னுடைய நாலாவது குழந்தை பிறந்த போது ஒரு சர்தார்ஜி பர்த் சர்டிபிகேட் எழுதினார் பாதர்:சீக்[கியர்] மதர்:சீக்[கியர்] குழந்தை :சைனீஸ் அதெப்படி பாதர் மதர் சீக் காக இருக்கும் போது குழந்தை மட்டும் 'சைனீஸ்' நீங்கள் பேப்பர் படிப்பதில்லையா உலகில் பிறக்கும் ஒவ்வொரு நாலாவது குழந்தையும் சைனீஸ் என்று'

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 10:59 am

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jul 26, 2011 11:35 am

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:36 am

நல்ல நகைச்சுவைகளை அளித்தமைக்கு நன்றி சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சர்தார்ஜி ஜோக்ஸ் Boxrun3
with regards ரான்ஹாசன்



சர்தார்ஜி ஜோக்ஸ் Hசர்தார்ஜி ஜோக்ஸ் Aசர்தார்ஜி ஜோக்ஸ் Sசர்தார்ஜி ஜோக்ஸ் Aசர்தார்ஜி ஜோக்ஸ் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக