புதிய பதிவுகள்
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
5 Posts - 63%
heezulia
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
2 Posts - 25%
sanji
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
75 Posts - 54%

46 Posts - 33%
mohamed nizamudeen
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_m10எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 27, 2011 6:47 am

லண்டன்:"ஜாகிர் கான், காம்பிர் காயம், சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ரன்கள் சேர்க்க முடியாமல் போனது என, எல்லாமே தவறாகிப் போனதால், இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியடைய நேரிட்டது,'' என, இந்திய அணி கேப்டன் தோனி புலம்பியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன், லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது.
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Dhoni_80_80
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
கடந்த 2007 தொடரின் போது இருந்ததை விட, இம்முறை லார்ட்ஸ் ஆடுகளத்தில் வழக்கத்துக்கு மாறாக பந்துகள் அதிகளவிலும், ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் "பவுன்ஸ்' ஆனது. இதை கணித்து விளையாடுவது சிரமமாகி போனது. 2007ல் நான் விக்கெட் கீப்பராக இருந்தேன். அப்போது ஜாகிர் கான் பவுலிங் செய்யும் போது, 3 மீ., தூரம் பின்னால் தள்ளி நின்றிருந்தேன்.
இப்போது இவரது பவுலிங்கில், இதே அளவு தூரம் முன்னால் வந்து நிற்க வேண்டியது இருந்தது. இம்முறை ஒவ்வொரு பந்துகளும் வெவ்வேறு அளவுகளில் வந்தது. சில பந்துகள் அளவுக்கு சற்று குறைவாக வந்ததால், இவற்றை பிடிக்கவே முடியவில்லை. இதனால் தான் பேட்ஸ்மேன்களால் சாதிக்க முடியவில்லை.
எல்லாமே தவறானது:
போட்டி துவங்கிய நிலையில், சீனியர் வீரர் சச்சின் காய்ச்சலால் அவதிப்பட்டது, காம்பிர், ஜாகிர் கான் காயமடைந்தது என எல்லாமே தவறாகி போனது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் டிராவிட் துவக்க வீரராக களமிறங்க நேரிட்டது. பேட்ஸ்மேன்கள் வழக்கத்துக்கு மாறாக தங்களது இடத்தில் இருந்து, மாறி விளையாடுவது என்பது மிகவும் சிரமமானது. இதனால் சச்சின், காம்பிர், டிராவிட் ஆகியோர் தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது.
அதிக பாதிப்பு:
ஜாகிர் கான் இல்லாத நிலையில், மூன்று பவுலர்களை கொண்டு சமாளிக்க நேரிட்டது. இதனால் மற்றபவுலர்களை சரியாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பந்துகளில் அதிக திருப்பம் ஏற்படாத நிலையில், மூன்று பவுலர்களை வைத்துக்கொண்டு அதிகம் திட்டமிட முடியாது. ஒருவேளை கூடுதலாக ஒரு பவுலர் இருந்திருந்தால், அனைத்துமே மாறியிருக்கும்.
முன்னதாக தெரியாது:
ஜாகிர் கான் காயத்தை முன்னதாகவே கணிக்கவில்லை என்பது தவறு. ஏனெனில் தொடையின் பின்பகுதியில் ஏற்படும் காயம் என்பது வித்தியாசமான ஒன்று. அதாவது ஓடிவந்து பந்துவீசிய பிறகுதான் இது ஏற்படும். அதுவரை எதுவும் தெரியாது. சச்சின் தனது காய்ச்சலில் இருந்து மீண்டுள்ளார்.
ஆனால் 100 சதவீதம் சரியாகிவிட்டார் என்று சொல்லமுடியாது. காய்ச்சலுடன் இரு இன்னிங்சிலும் விளையாடிய அவர், சற்று பலவீனமாகத்தான் இருந்தார். எப்போதெல்லாம் அதிக ஸ்கோர் செய்ய முடியாதோ, அப்போதெல்லாம் வருத்தப்படுவார். இம்முறையும் மிகவும் ஏமாற்றத்துடன் தான் இருந்தார்.
விரைவில் மீள்வோம்:
இங்கிலாந்து வீரர் பிராட், சரியான அளவில் பவுலிங் செய்து மிரட்டினார். தவிர, பேட்டிங்கி<லும் அசத்தினார். இவரும், பிரையரும் சேர்ந்து "பார்ட்னர்ஷிப்' அமைத்து சேர்த்த ரன்களால் தான் போட்டியின் முடிவு மாறிவிட்டது.
இத்தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களது குறைகளை சரிசெய்து, ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றிபெற முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.
--
ஜாகிர் கான் ஓய்வு
காயம் காரணமாக அடுத்த டெஸ்டில் ஜாகிர் கான் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. இதுகுறித்து தோனி கூறுகையில்,"" இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில், ஜாகிர் கான் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து 100 சதவீதம் உறுதியாக சொல்லமுடியாது. இன்னும் நிறைய போட்டிகளில் அவர் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அவர் விளையாட விரும்பினாலும், ஒரு போட்டிக்காக நாங்கள் "ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை,'' என்றார்.
--
ரெய்னா அபாரம்
சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டெஸ்டில் இந்திய அணியின் ரெய்னா, மூன்று அரைசதம் (82, 53, 50 ரன்கள்) அடித்து இருந்தார். இப்போது தொடர்ந்து நான்காவது முறையாக லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் (78) அடித்து அசத்தியுள்ளார்.

நன்றி தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jul 27, 2011 8:30 am

அட விடு தலைவா. போனது போகட்டும் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கு. வெற்றி நமதே.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 27, 2011 8:43 am

மகா பிரபு wrote:அட விடு தலைவா. போனது போகட்டும் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கு. வெற்றி நமதே.

சியர்ஸ் :suspect:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 9:49 am

தாமு wrote:
மகா பிரபு wrote:அட விடு தலைவா. போனது போகட்டும் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கு. வெற்றி நமதே.

சியர்ஸ் :suspect:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Image010ycm
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 12:54 pm

மகா பிரபு wrote:அட விடு தலைவா. போனது போகட்டும் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கு. வெற்றி நமதே.
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! 359383 எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! 359383 எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! 359383 எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! 359383

எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Dove_branch
எல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Dஎல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Iஎல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Vஎல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Yஎல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Aஎல்லாமே தவறாகிப் போனது! தோல்வி குறித்து தோனி புலம்பல்..! Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக