புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_c10"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_m10"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_c10"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_m10"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 9:29 pm

இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி..வருங்காலத்தில்..நமது
சந்ததியினருக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும்..
எல்லோரும் செய்யவேண்டியது..அவரவர்க்கு விதித்த தர்மப் படியான "வேத ரக்ஷணம்"தான்.
"இந்தக் காலத்திலேயே..வேத தர்மத்தை எவனும் லக்ஷியம் பண்ணவில்லை..வருங்காலத்தில்..
யார் சீந்தப் போகிறார்கள்?".. இப்போது இதற்காகப் பெரும்பாடு பட்டு என்ன பிரயோஜனம்?.."என்றெல்லாம்
உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. காலச் சக்கரத்தில்..
கீழே போனது மேலே வரத்தான் செய்யும். மேலே போனதும் கீழே வரும். இப்போது இத்தனை நவ நாகரீகம்
தலை விரித்து ஆடுவதினாலேயே..இது கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். இந்த நாகரீகத்தில் ஏதோ..
சௌக்கியம், சந்தோஷம்..இருப்பதாக நினைத்து ..இப்போது அதில் போய் விழுந்திருக்கிறோம். போகப் போக..
இதில் முழுக்க நனைந்த பிறகு ..இதில் அர்த்தம் இல்லை..அனர்த்தம்தான் ...என்பது பிடிபட்டுவிட
இந்த வாழ்க்கையில் நிறைவே இல்லை..உண்மையில்..நிம்மதியைத்தான் தொலைத்தோம்..என்பது
பிடிபட்டுவிடும். இதற்கு அமெரிக்கா ஒன்றின் உதாரணம் போதும்..அந்த ஜனங்களுக்குத் தாம்
நிறைவோடு இல்லை என்கிற சூனிய உணர்ச்சிதான் இப்போது வந்திருக்கிறது. நவீனத்தால் வந்த
நிம்மதியின்மையிலிருந்து விடுபட..நம்முடைய வேதாந்தம்,பஜனை, யோகா, முதலியவற்றைத்
தேடித் தேடி அவர்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

நன்றி: காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய..தெய்வத்தின் குரலில் இருந்து.

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 25, 2011 9:49 pm

"அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்" என்ன அருமையான வாக்கியம்

கும்மாச்சி
அன்பே சிவம்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 25, 2011 10:06 pm

இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி..வருங்காலத்தில்..நமது
சந்ததியினருக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும்..
எல்லோரும் செய்யவேண்டியது..அவரவர்க்கு விதித்த தர்மப் படியான "வேத ரக்ஷணம்"தான்.

அருமையான பதிவு.இதைத்தான்
ரமண மகரிசி அவர்கள் கேட்டார்கள்(சொன்னார்கள்), நான் யார் என்ற கேள்வி,

ஒவ்வொரு மனிதனும் அவனை அவனே கேள்வி கேட்கும் போது, இந்த ஆத்மா யார், எங்கிருந்து வந்தது,எங்கே போகப் போகிறது, போன்ற கேள்விகளக் கேட்கும் போதும், யோசிக்கும் போதும் மனிதனுக்கு அவனிடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி,புனிதமான எண்ணங்கள் வரத் தொடங்கிவிடும்.அவன் அந்த பாதையைத் தேடி போகும் போது...............அவர்கள் அந்த பாதையைத் தொட முடிகிறதோ இல்லையோ, ஆனால் வாழ்வில் தீங்கு என்பது மற்றவர்களைத் தொடாது அவர்களால்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 11:07 pm

நன்றி!கும்மாச்சி.
நன்றி!கிட்சா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 25, 2011 11:11 pm

///அந்த ஜனங்களுக்குத் தாம் நிறைவோடு இல்லை என்கிற சூனிய உணர்ச்சிதான் இப்போது வந்திருக்கிறது. நவீனத்தால் வந்த நிம்மதியின்மையிலிருந்து விடுபட..நம்முடைய வேதாந்தம்,பஜனை, யோகா, முதலியவற்றைத் தேடித் தேடி அவர்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.////

மிகச் சரியாகவே கூறியுள்ளார்! பகிர்வுக்கு நன்றி ரமேஷ்!

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 11:12 pm

ரொம்பவும் நன்றி! சிவா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 11:31 pm

கால சக்கரத்தில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம். Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 11:35 pm

நன்றி!இளமாறன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக