புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை
Page 1 of 1 •
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
பேரறிஞர் அண்ணா படித்த பள்ளி, இப்போது அவல நிலையில் காட்சி தருகிறது. செவ்வாய்க்கிழமை (செப்.15) அவரது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழக அரசு, இந்தப் பள்ளியின் மீது கவனம் செலுத்துமா? என அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். |
பேரறிஞர் அண்ணா, சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் இருக்கும் பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியைப் படித்தார். அவர் படித்தபோது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அந்தப் பள்ளியில் இருந்தது. ஆரம்பப் பள்ளியாக இருந்து, பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. இப்போது, பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கால ஓட்டத்தில் தேங்கியது... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பள்ளியில் 400 முதல் 450 மாணவர்கள் வரை படித்து வந்தனர். ஆங்கில மோகம், மெட்ரிக் பள்ளிகளின் அதிகரிப்பு போன்றவற்றால் அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்போது, "அண்ணா படித்த பள்ளி' என்று மாணவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கவோ, பள்ளியின் தரத்தை கூட்டவோ எந்த விதத்திலும் அரசு முயற்சிக்கவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ""நாங்கள் வேலை செய்தபோது, 14 ஆசிரியர்கள், 450 மாணவர்கள் இருந்தனர். இப்போது அது மிகவும் குறைந்து விட்டது. அண்ணா இருந்திருந்தால் இந்தப் பள்ளி மேம்பட்டிருக்கும். |
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில 2
கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. பச்சையப்பன் பள்ளியையே உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்த வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் எண்ணிக்கை உயரும்'' என்கிறார் அந்தப்
பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏகாம்பரம்.
என்ன
சிக்கல்? நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு பல விதிகளை
வகுத்துள்ளது.
அதன்படி, 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்புச் செல்ல
குறைந்தது 50 மாணவர்களாவது இருந்தால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தலாம். மேலும், பள்ளிக்கான நிலம், பொது மக்கள் பங்களிப்புடன் குறிப்பிட்ட
அளவுத் தொகை இவற்றையும் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், நடுநிலைப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். இது அரசு விதி.
காலத்தின்
சுழற்சியில், அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அண்ணா
மீதுள்ள ஈர்ப்பைக் காட்டி எண்ணிக்கையை அதிகரித்து இருக்க வேண்டும்.
"அரசு
நினைத்தால் நிலம் மற்றும் பணத்துக்கான ஏற்பாடுகளை எளிதாகச் செய்யலாம். ஆனால், அதைச்
செய்ய அரசு தவறிவிட்டது' என்று குற்றம்சாட்டுகின்றனர் காஞ்சி நகர மக்கள்.
""அரசு நிதியுதவிடன் 6 முதல் 8 வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 4
ஆசிரியர்கள், 126 மாணவர்கள் உள்ளனர். 9 மற்றும் 10-ம் வகுப்புகளைத் தொடங்கினால்
அரசு நிதியுதவி கிடைக்காது. அரசு நிதியுதவி வழங்கினால், இந்தப் பள்ளியை உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தலாம். இதன் மூலம் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்
பெறுவர்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.வடிவேலு.

அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும்
அவரது உடன்பிறப்புகள் அவர் படித்த பள்ளியைப் பற்றி கவலைப்படவே இல்லை என்று வருத்தம்
தெரிவிக்கின்றனர் காஞ்சிபுரம் நகர வாசிகள்.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு
விழாவை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில்,
அவர் படித்த ஆரம்பப் பள்ளியை சீரமைக்க அரசோ அல்லது பச்சையப்பன் அறக்கட்டளையோ
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை
வைக்கின்றனர்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|