புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 9 of 41 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 25 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 N

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 1:29 pm

ஒரே போர்க்களமாக இருக்கு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 1:31 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா சிரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 224747944

யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்

கூடாது கூடாது கூடாது

என்ன சொல்ல வாரீக ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 1:33 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா சிரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 224747944

யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731

என்ன சொல்ல வாரீக ?
பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 211781

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:34 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
தாமு wrote: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 838572
இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 56667

யாருக்கு எதுவும் புரியாதானு கேட்டீங்க? தாமு அண்ணன் யாரு தெரியுமா? இங்க நான் இருக்ரத விட இப்ப இவர் இருக்றதுதான் முக்கியம், தாமு அண்ணன் இந்த பதிவிற்கு வந்ததும் நான் அவர் கண்ணை பார்த்தேன்... அதுல ஒரு தேஜஸ் தெரிஞ்சுது... எதையோ சாதிச்ச ஒரு சந்தோஷம் அவர் முகத்துல... ராமாயணத்துல ராவணனுக்கு 10 மூளைனா இவருக்கு ஒரே தலைல 10 மூளை.... அமெரிக்காவோட மிகப்பெரிய மனோதத்துவ மேதை புரூஸ் லீ யோட முதல் சிஷ்யன் இவரு... இவரு அன்னைக்கு ஒருநாள் என்னை தனியா கூட்டிட்டு போயி ஈகரைல இருக்க ஒவ்வொரு பொண்ணுக்கும் என்ன என்ன பைத்தியம் பிடிச்சுருக்குனு என்கிட்ட சொன்னப்ப என் கொலையே நடுங்கிடுச்சு... இங்க இருக்க எல்லா பொண்ணுகளையும் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வரணும்னா அது என்னோட பதிவினால மட்டும் முடியாது... அவுங்களை பத்தி முழுசா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்... தாமு என்கிட்ட சொன்ன அந்த உண்மைய இப்ப எல்லாருக்கும் சொல்லுங்க... முதல்ல தலைல வர்ற ரத்தத்தை துடைச்சுக்குங்க நல்லவங்க ரத்தம் தரைல சிந்தக் கூடாது...

என்னதான் நடக்குது இங்கே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 1:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:35 pm

kitcha wrote:ஒரே போர்க்களமாக இருக்கு.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 1:36 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா சிரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 224747944

யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 139731

என்ன சொல்ல வாரீக ?
பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 9 211781

சுதந்திர இந்தியாவில் பேச்சுருமைக்கு தடையா ? என்ன கொடுமை சார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 1:37 pm

லேட்டா வந்துட்டு இதுல என்ன நடக்குதுணு ஒரு கேள்வி வேற மண்டையில் அடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 1:39 pm

உமா wrote:
என்னதான் நடக்குது இங்கே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

குற்றம் நடந்தது என்ன ?

அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ... சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:39 pm

ரேவதி wrote: லேட்டா வந்துட்டு இதுல என்ன நடக்குதுணு ஒரு கேள்வி வேற மண்டையில் அடி

என்ன டி அக்காவையே அடிக்க வர அழுகை அழுகை அழுகை அழுகை ...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 9 of 41 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 25 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக