புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
44 Posts - 42%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
3 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Barushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
21 Posts - 5%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 35 of 41 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 N

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 28, 2011 12:26 pm

இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Thu Jul 28, 2011 12:27 pm

காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 12:28 pm

ரபீக் wrote:இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே
ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்.......ஹப்பா.........இப்பவே கண்ண கட்டுதே ....................... அதிர்ச்சி

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 28, 2011 12:29 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே
ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்.......ஹப்பா.........இப்பவே கண்ண கட்டுதே ....................... அதிர்ச்சி

கண்ணை கட்டினாலும் உண்மை இதுதான் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 12:31 pm

anandkce wrote:காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்
என்ன ஒரு யோசனை........ காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 12:37 pm

anandkce wrote:காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்

:அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Thu Jul 28, 2011 12:42 pm

அப்படி சொன்னால் அவள் சமாதானம் ஆகி விடுவாள் . அதனால் தான் அப்படி சொன்னேன் . தவறா உமா அவர்களே ....

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 12:53 pm

anandkce wrote:அப்படி சொன்னால் அவள் சமாதானம் ஆகி விடுவாள் . அதனால் தான் அப்படி சொன்னேன் . தவறா உமா அவர்களே ....

அவங்க சும்மா விளையாடுனங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 12:59 pm

anandkce wrote:அப்படி சொன்னால் அவள் சமாதானம் ஆகி விடுவாள் . அதனால் தான் அப்படி சொன்னேன் . தவறா உமா அவர்களே ....

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 28, 2011 12:59 pm

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 63343_470187567089_740767089_6681612_2975377_n

எப்பா என்னதிது ? நான் இந்த பதிவை விட்டாலும் நீங்க விடமாட்டேங்குறிங்களே...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 0
ரீல் அறுந்து போச்சுடா சாமி... போட்ட கமெண்ட்டுக்கு அதிபொண்ணு என்னை பிச்சைக்காரன்னாங்க...
ஒன் சைடு இமேஜ் அவுட்...
உமா வந்து என் தம்பியையும் சேர்த்து பிச்சைக்காரன்னாங்க...
டபுள் சைடு இமேஜ் அவுட்...
அட அவுங்களாவது அதர் ஸ்டேட் அதர் கண்ட்ரி...மன்னிச்சுரலாம்...
ஆனா கடைசியா நம்ம தலைவருக்கு நிறைய காதலி இருக்ரதா சொல்லி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாங்க...
ஒரு 70, 80 வயசுல வர்ற குழப்பமேல்லாம் இப்ப வருது...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Uiu

போதும் முடிச்சுக்குவோம்டா சாமி... காதலிய சமாதானப் படுத்தவே வேண்டாம்டா...
அட காதலியே வேண்டாம்டா... ஏன் காதலே வேண்டாம்டா...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 N
Sponsored content

PostSponsored content

Page 35 of 41 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக