புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10 
6 Posts - 60%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 34 of 41 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 37 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 N

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 28, 2011 11:50 am

ranhasan உங்களுக்கு சதுரச் செயலாளர் பதவி வேணுமா ஏன் இப்படி பயங்கர மொக்க போடுறீங்க தாங்க முடியலப்பா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 11:54 am

ranhasan wrote:டேய் நாதாரி போப்ஷன்... ரெண்டு பக்கமும் சேதாரம் இல்லாமல் பேச்சு வார்த்தை சுமூகமா முடிஞ்சு கௌரதையா ரான்ஹாசன் காலரை தூக்கி விட்டுட்டு வந்தாண்டா.... இப்போ திரும்ப பிரச்சனையை கிளப்பி விட்டு என்னையோட சேர்த்து உன்னையும் பிச்சை காரன்னு சொல்லிட்டாங்க பார்தியா? இந்த அவமானம் நமக்கு தேவையா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 11:56 am

[quote="Manik"]ranhasan உங்களுக்கு சதுரச் செயலாளர் பதவி வேணுமா ஏன் இப்படி பயங்கர மொக்க போடுறீங்க தாங்க முடியலப்பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 246975 [/குஓட்
மொக்கை தலைவன் உங்களுக்கு அசிஸ்டெண்ட் வேணும்ல காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 28, 2011 11:59 am

நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலை சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 28, 2011 12:00 pm

ரபீக் wrote:நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலி சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 12:14 pm

ரபீக் wrote:நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலை சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )


கோபம் மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 12:16 pm

ரபீக் wrote:
ரபீக் wrote:நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலி சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )
பாவம் சிவா அண்ணா........அத்தனை காதலியும் எப்படி சமாளிக்கிறார்......... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 300136



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 28, 2011 12:18 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:
ரபீக் wrote:நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலி சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )
பாவம் சிவா அண்ணா........அத்தனை காதலியும் எப்படி சமாளிக்கிறார்......... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 300136

எல்லாம் கலை அண்ணனிடம் குடித்த யானைப்பால்தான் காரணம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 12:19 pm

[quote="ஜாஹீதாபானு"]
Manik wrote:ranhasan உங்களுக்கு சதுரச் செயலாளர் பதவி வேணுமா ஏன் இப்படி பயங்கர மொக்க போடுறீங்க தாங்க முடியலப்பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 246975 [/குஓட்
மொக்கை தலைவன் உங்களுக்கு அசிஸ்டெண்ட் வேணும்ல காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 705463


சிவா அண்ணாக்கிட்ட இதை பற்றி பேசி, விரைவில் அவருக்கும் சதுரச்சயலாளர் பதவி கொடுக்க சொலல்லாம்...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 12:20 pm

ரபீக் wrote:
திவ்யா wrote:
ரபீக் wrote:
ரபீக் wrote:நீ இப்போது சமாதானம் அடையவில்லையென்றால் வேறு காதலியை காதலிப்பேன் என்று கூறினால் இந்த காதலி சமாதானம் ஆகிடுவா (இப்படித்தான் பல காதலிகளை மெயின்டய்ன் பண்ணுவதாக தல சிவா ஒருமுறை கூறினார் )
பாவம் சிவா அண்ணா........அத்தனை காதலியும் எப்படி சமாளிக்கிறார்......... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 300136

எல்லாம் கலை அண்ணனிடம் குடித்த யானைப்பால்தான் காரணம்
இவரு வேறவா .... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 56667



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 34 Empty
Sponsored content

PostSponsored content



Page 34 of 41 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 37 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக