புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
24 Posts - 55%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
14 Posts - 32%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
nahoor
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
78 Posts - 73%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 4 of 41 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 N

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 26, 2011 11:16 am

ஆபீஸ் ரூம நம்ம இன்ஜினியர் தாமுவ தயார் பண்ண சொல்லுங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 11:22 am

"History repeats Itself ",, என்பதை போல இது உங்களுக்கும் நடக்கும் என்பதை ஈகரை அடாவடி மகளிர் அணிக்கு சொல்லிக்கொள்கின்றேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:22 am

தாமு அண்ணா நீங்க எங்க இருக்கீங்க? நடனம்
(தம்பி அழைத்தால் தந்திக் கம்பத்தைக் கூட பிடித்து தொங்கி வருவார் எங்கள் அண்ணன் தாமு)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 11:24 am

வை.பாலாஜி wrote:எச்சரிக்கையும் மீறி உள் நுழைந்த மகளிர் அணி மீது பொடா சட்டம் பாயும்
என்று ரணகசன் சார்பாக எச்சரிக்கின்றேன் ....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:26 am

ரேவதி wrote:
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781

பயப்பட வேண்டாம் ரேவதி... இப்படி எல்லாம் உங்களை நாங்கள் அடிக்க மாட்டோம்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 11:29 am

நகைச்சுவை பகுதில் நாங்கள் வர யாருடைய அனுமதியும் தேவை இல்லை சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 11:29 am

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:எச்சரிக்கையும் மீறி உள் நுழைந்த மகளிர் அணி மீது பொடா சட்டம் பாயும்
என்று ரணகசன் சார்பாக எச்சரிக்கின்றேன் ....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781

எனக்கு உடனடியாக "z" பிரிவு பாதுகாப்பு வேண்டும் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:32 am

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால்... ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது... மேலும் ஆண்கள் தனியே ஈகரைக்கு வருவது பாதுகாப்பானதல்ல என்று எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்... அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 11:34 am

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:எச்சரிக்கையும் மீறி உள் நுழைந்த மகளிர் அணி மீது பொடா சட்டம் பாயும்
என்று ரணகசன் சார்பாக எச்சரிக்கின்றேன் ....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 211781

எனக்கு உடனடியாக "z" பிரிவு பாதுகாப்பு வேண்டும் .....

இவர்களுடைய பாதுகாப்பு போதுமா

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 4 Bodyguards-221x300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 11:34 am

ranhasan wrote:நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால்... ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது... மேலும் ஆண்கள் தனியே ஈகரைக்கு வருவது பாதுகாப்பானதல்ல என்று எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்... அதிர்ச்சி

அந்த பயம் இருக்கட்டும் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

Sponsored content

PostSponsored content

Page 4 of 41 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக