புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10 
6 Posts - 60%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 29 of 41 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 35 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 25 Jul 2011 - 19:05

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 N

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 27 Jul 2011 - 18:37

ரேவதி wrote:
ரபீக் wrote:எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

உங்களாபத்தின பெரிய டிடைலு சொல்லத்தான்

என்னைப்பற்றி யார் புறம் பேசினாலும் என் மனைவி நம்ப மாட்டாள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 27 Jul 2011 - 18:42

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

உங்களாபத்தின பெரிய டிடைலு சொல்லத்தான்

என்னைப்பற்றி யார் புறம் பேசினாலும் என் மனைவி நம்ப மாட்டாள் !!
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 27 Jul 2011 - 18:44

இப்போ எதுக்கு இப்படி முட்டுறீங்க ஆண்ட்டி !??



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 27 Jul 2011 - 18:45

இந்த சண்டை எப்போ முடியும் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed 27 Jul 2011 - 18:45

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

உங்களாபத்தின பெரிய டிடைலு சொல்லத்தான்

என்னைப்பற்றி யார் புறம் பேசினாலும் என் மனைவி நம்ப மாட்டாள் !!

இப்படி சொன்னாலும் விட மாட்டோம் கண்டிப்பா சொல்லுவோம் அப்பறம் உங்களுக்கு மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை இது தான் சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



Be Happy always

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 27 Jul 2011 - 18:45

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

உங்களாபத்தின பெரிய டிடைலு சொல்லத்தான்

என்னைப்பற்றி யார் புறம் பேசினாலும் என் மனைவி நம்ப மாட்டாள் !!

பாக்கலாம் பாக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 27 Jul 2011 - 18:46

ரபீக் wrote:இப்போ எதுக்கு இப்படி முட்டுறீங்க ஆண்ட்டி !??
பொய் சொன்னா எனக்கு பயங்கர கோவம் வரும்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 27 Jul 2011 - 18:47

என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 27 Jul 2011 - 18:49

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:இப்போ எதுக்கு இப்படி முட்டுறீங்க ஆண்ட்டி !??
பொய் சொன்னா எனக்கு பயங்கர கோவம் வரும்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837

கோபம் வந்தா சிரிப்பீங்களா ஆண்ட்டி ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 27 Jul 2011 - 18:50

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:இப்போ எதுக்கு இப்படி முட்டுறீங்க ஆண்ட்டி !??
பொய் சொன்னா எனக்கு பயங்கர கோவம் வரும்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 755837

கோபம் வந்தா சிரிப்பீங்களா ஆண்ட்டி ?
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 29 230655



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 29 of 41 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 35 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக