புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 24 of 41 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 N

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 3:00 pm

ரேவதி wrote:
ranhasan wrote:
உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Uyirullavaraiusha

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

எதுக்கு இந்த சிரிப்பு. அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:01 pm

யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக!!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 3:01 pm

பானு,....இந்த ரேவதி பொண்ணு நம்ம காபாத்தும் பார்த்தா போட்டு கொடுக்குறாளே....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:02 pm

உங்கள நான் காப்பாதுவென
நெவார்
நோ சான்ஸே

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 3:03 pm

உமா wrote:பானு,....இந்த ரேவதி பொண்ணு நம்ம காபாத்தும் பார்த்தா போட்டு கொடுக்குறாளே....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அக்கா...என்னைய மறந்துடீங்களா ............... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 246975

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 3:06 pm

உமா wrote:பானு,....இந்த ரேவதி பொண்ணு நம்ம காபாத்தும் பார்த்தா போட்டு கொடுக்குறாளே....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அவள காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 211781

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 3:12 pm

சிவா wrote:எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.

இதெல்லாம் நல்லா பேசுங்க. இங்க பொண்ணுங்க நிலமை திண்டாட்டமா இருக்கே, அவங்களுக்கு ஆதரவா ஏதாவது செய்யலாமேனு தோனுதா உங்களுக்கு? அழுகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:13 pm

அதிபொண்ணு wrote:
சிவா wrote:எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.

இதெல்லாம் நல்லா பேசுங்க. இங்க பொண்ணுங்க நிலமை திண்டாட்டமா இருக்கே, அவங்களுக்கு ஆதரவா ஏதாவது செய்யலாமேனு தோனுதா உங்களுக்கு? அழுகை

நல்லா கேளு அதி அவர் வரட்டும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 3:14 pm

அதிபொண்ணு wrote:
சிவா wrote:எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.

இதெல்லாம் நல்லா பேசுங்க. இங்க பொண்ணுங்க நிலமை திண்டாட்டமா இருக்கே, அவங்களுக்கு ஆதரவா ஏதாவது செய்யலாமேனு தோனுதா உங்களுக்கு? காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 67637
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 359383 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 359383 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 359383

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 3:14 pm

திவ்யா wrote:
உமா wrote:பானு,....இந்த ரேவதி பொண்ணு நம்ம காபாத்தும் பார்த்தா போட்டு கொடுக்குறாளே....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அக்கா...என்னைய மறந்துடீங்களா ............... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 24 246975

பாரு திவ்யா...எங்களுக்கு ஹெல்ப் செய்யாம மாட்டிக்கொடுக்குறா ...

அநியாயம் அநியாயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 24 of 41 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக