புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10 
24 Posts - 55%
heezulia

14 Posts - 32%
nahoor

1 Post - 2%
kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 1:06 pm

ரேவதி wrote: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் குதூகலம்

இப்ப போறேன் ..
ஆனா திரும்பி...

ரேவதி: திரும்பி... கோபம்

திரும்பி வரமாட்டேனு சொல்லவந்தேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 1:29 pm

யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 1:35 pm

உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 67637 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655
அக்கா...எப்படி இருக்கேங்க........

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 1:39 pm

திவ்யா wrote:

நலம் திவ்யா....
சிறிது நேரம் கழித்து இணைகிறேன்...
மீண்டும் சந்திப்போம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 1:43 pm

உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Uyirullavaraiusha

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 1:44 pm

ranhasan wrote:
உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Uyirullavaraiusha

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:06 pm

ranhasan wrote:
உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 67637 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Uyirullavaraiusha
ungal kadhaikaka vazhimel vizhi vaithu kathukondirukkum ungal thozhi divya................................................. காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 68516 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 68516 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 68516

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 2:58 pm

ranhasan wrote:
உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Uyirullavaraiusha

வந்துட்டேன்....
இல்லாத நேரமா பார்த்து இப்படி அசிங்க படுத்தின அந்த ரன்கசன் எங்கே....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:59 pm

உமா wrote:
ranhasan wrote:
உமா wrote:யப்பா சாமி....உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 67637 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 230655

அடுத்து உமாவை வைத்து டி. ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் கதையை ஏற்பாடு செய்து விரைவில் வருகிறேன்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 Uyirullavaraiusha

வந்துட்டேன்....
இல்லாத நேரமா பார்த்து இப்படி அசிங்க படுத்தின அந்த ரன்கசன் எங்கே....
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 246975
நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 23 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:00 pm

அடுது உங்களுக்குதான் பாட்டி

Sponsored content

PostSponsored content

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக