புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
29 Posts - 34%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
3 Posts - 4%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
1 Post - 1%
jairam
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
7 Posts - 5%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
6 Posts - 4%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
4 Posts - 3%
Rutu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 22 of 41 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 N

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 12:40 pm

ரபீக் wrote:இன்னுமா காதலிய சமாதானப்படுத்த முடியல ?

என்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வரமுடியாது பாஸ்..! ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 12:41 pm

அருண் wrote:
ரபீக் wrote:இன்னுமா காதலிய சமாதானப்படுத்த முடியல ?

என்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வரமுடியாது பாஸ்..! ஜாலி

எல்லாம் கலையானந்தாவின் ஆசீர்வாதங்கள்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 12:47 pm

ரபீக் wrote:
அருண் wrote:
ரபீக் wrote:இன்னுமா காதலிய சமாதானப்படுத்த முடியல ?

என்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வரமுடியாது பாஸ்..! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 755837

எல்லாம் கலையானந்தாவின் ஆசீர்வாதங்கள்தான்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 56667

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 12:49 pm

ஜாஹீதாபானு wrote:
சிறப்பு பதிவாளர் ரேவதிய கொஞ்சம் சிரிப்பு பதிவாளரா ஆக்கலாம்னு பார்த்தேன்... மான நஷ்ட வழக்கு போடுவீங்களா??? அதிர்ச்சி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 440806 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 67637

ஓட்டப் பந்தைய வீரர் திரு. ரான்ஹாசன் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஈகரையை விட்டு ஓடி அசுர சாதனை படைக்க உள்ளார்...எல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாமியோ... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 230655

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 677196

ஒரு பேச்சுக்கு கை தட்ட சொன்னா உண்மையா கைதட்டி ரான்ஹாசன ஓடவிற்றுவிங்க போலாருக்கு...
இதுதான் என் ஊரு இத விட்டு நான் எங்க போவேன்...?
இதுக்கு ஏதாவது நல்லது பண்ணாம விடமாட்டேன்...
காசை சுண்டி விடுறேன்...
பூ விழுந்தா பூ பாத...
சிங்கம் விழுந்தா சிங்க பாத...
விதியோ தற்செயலோ என்னோட பாதைய இந்த காசு முடிவு பண்ணட்டும்...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Images?q=tbn:ANd9GcRaCRKkzfDq5ZZPkm0cSlAvCwPI5AkGVPqKokz8ocSL-xS7x5r5

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 68291685_1-2-numbers-One-Rupee-Coin-s-Indira-Gandhi-1917-1984-With-Neckless-for-Sale-at-Hyderabad-Begumpet

இனி நான் போகப் போறது சிங்கப் பாத...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Sivajiraji_7yjkxlm3

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 12:56 pm

ரொம்ப மொக்கை போட்றீங்களே

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 12:59 pm

பூஜிதா wrote:ரொம்ப மொக்கை போட்றீங்களே

சரி இந்த திரியில் எனது மொக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 12:59 pm

இனி நான் போகப் போறது சிங்கப் பாத...

அப்ப வண்டலூருக்க..! சிரி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 1:01 pm

ranhasan wrote:
பூஜிதா wrote:ரொம்ப மொக்கை போட்றீங்களே

சரி இந்த திரியில் எனது மொக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 1:02 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் குதூகலம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 1:03 pm

பூஜிதா wrote:
ranhasan wrote:
பூஜிதா wrote:ரொம்ப மொக்கை போட்றீங்களே

சரி இந்த திரியில் எனது மொக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

தவறு ஒன்றும் இல்லை பூஜிதா.. சரியாகத்தான் சொன்னீர்கள்... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 22 N
Sponsored content

PostSponsored content

Page 22 of 41 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக