புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணீர் துளிகள் ...!! Poll_c10கண்ணீர் துளிகள் ...!! Poll_m10கண்ணீர் துளிகள் ...!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துளிகள் ...!!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jul 25, 2011 12:37 pm

[img]கண்ணீர் துளிகள் ...!! Crying2545[/img]

பெண்ணே உன் கண்ணீர்
துளிகளை மண்ணில்
விதைக்கும்போது உன்னில்
உள்ள உறவுகளை விண்ணில்
விளக்கேற்றி பார்

உன் கண்ணில் மீண்டும்
காவியமாய் ஓவியம்
படைக்கும் இந்த மண்ணில்

அப்போது
விதையாகும் வைரங்களை
தோல்வி என்னும் உளிகளால்
சிதைத்து சிதைத்து பார்

மீண்டும்
அழகிய சிலையாய் ஒளிரும்
வெற்றியில் உனது விழிகளும்
மொழிகள் பேசும்

உயிர் கொண்ட பதுமையின்
உறவுகள் நாளைய
உலகு கண்ட மணிகளாய் மாலை
சூடும் இந்த மண்ணில் ...!


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 25, 2011 2:08 pm

தோல்விகள் இல்லாத வெற்றியேன்பது அடிப்படிகள் இல்லாத ஏணி போன்றது...
ஒவ்வொரு தோல்வியும் உளியாய் மாறி வெற்றி வைரங்களை பட்டைதீட்டட்டும் தெளிவான கவிதை வாழ்த்துக்கள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர் துளிகள் ...!! Aகண்ணீர் துளிகள் ...!! Bகண்ணீர் துளிகள் ...!! Dகண்ணீர் துளிகள் ...!! Uகண்ணீர் துளிகள் ...!! Lகண்ணீர் துளிகள் ...!! Lகண்ணீர் துளிகள் ...!! Aகண்ணீர் துளிகள் ...!! H
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 25, 2011 2:16 pm

கண்ணீர் துளிகளிலும்

வெற்றிக்கு ஒரு வழி

காணச் சொல்லும்

வரிகள் அருமை



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 2:20 pm

பெண்ணின் ஆயுதம் என்று கண்ணீரை சொல்வார்கள்...அதை நீங்கள் வேறு விதமாய் சொல்லிவிட்டீர்கள் அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர் துளிகள் ...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக