புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்
Page 1 of 1 •
சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த 2 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை முதல் குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.
இந்த நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 வழக்குகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (25-ந் தேதி) காலை 10 மணிமுதல் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டு உள்ளார்.
புதன் கிழமை (27-ந் தேதி) மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ 25ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து அவர் வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அவருக்கு சிகிச்சை பெற போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி கமிஷனர் அறை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சேர்கள் போடப்பட்டு இருந்தன.
ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரண் அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.
இன்று மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவரிடம் 2 வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட உள்ள கேள்விகளை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் போலீசார் தயாரித்து இருந்தனர்..அந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெற்று அந்த பதில்களை பதிவு செய்தனர்.
சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் இயக்குனர் ரவிச்சந்திரன், அங்கம்மாள் காலனி தொடர்பாக டி.கணேசன் ஆகியோர் கொடுத்து உள்ள புகார் மனுக்களின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணை விவரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் போலீஸ் நிலையம் முன்பு மட்டும் துப்பாக்கி ஏந்திய 200 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று காலை 9-30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9-30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் டிவைடர் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன..
மேலும் விசாரணை நடைபெறும் இடம் அருகே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதால் உளவுப்பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தி.முக.வினர் கூட்டம் கூடி போலீஸ் நிலையம் அருகே வந்து விடக்கூடாது என்பதால் டிவைடர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு பிரிவு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்ட னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.
மாலை மலர்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அங்கு உனக்கு வெச்சது பெரிய சங்கு !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1