புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
2 Posts - 1%
prajai
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
432 Posts - 48%
heezulia
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
29 Posts - 3%
prajai
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
8 Posts - 1%
sugumaran
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_m10அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 7:48 pm

இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றும் எழுதுவர். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். இறைவனை வருணிக்க வந்த உபநிஷத் “அணுவோர் அணீயாம் மஹதோர் மஹீயாம்” என்று (அணுவுக்கும் சிறியவன் , பிரமாண்டமான மலைக்கும் பெரியவன்) கூறுகிறது. எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.
அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர். இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிறிய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.
ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

ஐம்பது ண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.

திருமூலர் கணக்கு

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974
(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)

நன்றி : செய்தி மடல், இலண்டன் சத்சங்கம்

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:52 pm

சிவா
அணு எதில் இருந்து பிறிக்கப்படுகிறது ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 16, 2009 7:55 pm

அணு இம்மியில் இருந்து வருதுங்க

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 7:56 pm

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 தமிழனுன்னா சும்மாவா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:56 pm

sivacbe wrote:அணு இம்மியில் இருந்து வருதுங்க

???????????????

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 16, 2009 7:57 pm

Ruban1 wrote:அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 677196 தமிழனுன்னா சும்மாவா

கும்தலக்கடி கும்மாவா தமிழனுன்னா சும்மாவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 7:58 pm

அணுக்கரு பிளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அணுக்கரு பிளவு: குறைந்த வேகத்தில் செல்லும் நியூத்திரன் ஒன்று யுரேனியம்-235 அணு ஒன்றைத் தாக்கும் போது, இரண்டு வேகம் கூடிய இலேசான தனிமங்களாகப் பிளவடைந்து, சுயாதீன நியூத்திரன்களையும் ஆற்றலையும் வெளிவிடுகிறது. அத்துடன் சுயாதீன நியூத்திரன், யுரேனியம்-238 ஆல் ஆட்கொள்ளப்பட்டு யுரேனியம்-239 ஆக மாற்றமடைவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின் போது சுயாதீனமான நியூத்திரன்களும் காம்மா வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன.

பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும் பொழூது யுரேனியம் நியூத்திரன்களால் தாக்கப்படும் பொழுது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை அவதானித்தனர். 200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அணுக்கரு பிளவு: குறைந்த வேகத்தில் செல்லும் நியூத்திரன் ஒன்று யுரேனியம்-235 அணு ஒன்றைத் தாக்கும் போது, இரண்டு வேகம் கூடிய இலேசான தனிமங்களாகப் பிளவடைந்து, சுயாதீன நியூத்திரன்களையும் ஆற்றலையும் வெளிவிடுகிறது. அத்துடன் சுயாதீன நியூத்திரன், யுரேனியம்-238 ஆல் ஆட்கொள்ளப்பட்டு யுரேனியம்-239 ஆக மாற்றமடைகிறது!

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:59 pm

https://eegarai.darkbb.com/-f8/-t6534.htm#59202

ரூபன் இந்த பதிவை பாருங்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 8:01 pm

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? 678642

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 8:01 pm

பிரகாஸ் wrote:https://eegarai.darkbb.com/-f8/-t6534.htm#59202

ரூபன் இந்த பதிவை பாருங்கள்

போட்டுக் குடுக்குறீங்களா!

அணுகுண்டு : தமிழன் கண்டுபிடித்தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக