புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 8:56 am

First topic message reminder :

வலைப்பூ .. (ப்ளாக் ) எழுதுற எல்லோரும், ஒன்னு பணம் சம்பாதிக்க எழுதுறாங்க.. அல்லது புகழுக்காக ... நிறைய பேர் ப்ளாக் மூலம் கிடைச்ச நட்பு மூலம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறாங்க...

இன்றைய தேதிலே வலைப்பூ .... இணையம் இல்லைனா .. ஒரு பெரிய வெறிச் ஏற்பட்டு விடுகிறது... இன்டர்நெட் , TV யும் தாண்டி , ஒரு பெரிய உலகம் இருக்குது.. முக்கியமா இளைய தலைமுறைக்கு இதை கண்டிப்பா எடுத்து சொல்லணும்..

சரி, அனேகமா நம்ம இணையம் மூலம் பணம் சம்பாதிக்கிற கட்டுரைகளை தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்ற வாசகர்களுக்காக , நமது நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மெயில் இது. .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ங்கிற மாதிரி , உங்கள் வலைப்பூவுக்கு வர்ற வாசகர்கள் , மனதிலே பச்சக்குன்னு ஒட்டிக்கிற சமாச்சாரங்கள் சில. .. இது உங்கள் வலைப்பூவை மேருகேற்ற உதவும். Try and implement whatever you like ..

கம்ப்யூட்டரைப் பயன்படுத்த பழகிக் கொண்ட அனைவரும், இன்டர்நெட் வழியே தங்களுக்கென நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அடுத்ததாகத் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல Blog எனப்படும் தனி வலைமனைகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு உதவிடத் தற்போது இணையத்தில் பல தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வலைமனைகளை அமைப்பது மட்டுமின்றி, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த வலைமனைகளை உருவாக்குவதில், சில குழு நண்பர்களிடம் ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. எந்த விஷயங் களைச் சேர்த்து வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி வழிகாட்டவும் பல தளங்கள் கிடைக்கின்றன.

மேலே குறிப்பிடப்படும் அனைத்து உதவி களையும் தரும் ஓர் தளத்தினை அண்மையில் காண நேர்ந்தது. அதன் முகவரி http://www.allblogtools.com/. வலைமனை தயாரிப்பிற்கு இதில் கிடைக்கின்ற டூல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

டூல்ஸ், டிரிக்ஸ் மற்றும் தகவல்கள் என பலவகைகளில் ஒரு பிளாக் அமைக்கத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு மெனு தரப்பட்டுள்ளது. அத்துடன் புளு நேவி கேஷன் மெனு ஒன்றும் தரப்பட்டுள்ளது. புளு நேவிகேஷன் மெனுவில் கிடைக்கும் வகைகள் இங்கு பட்டியலிடப் படுகின்றன.

1. Blogger Templates: இங்கு தான் நம் பிளாக்குகளை அமைக்க அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கீழே இருக்கும் எண்கள் பக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றின் மூலம் பல பக்கங்களில் உள்ள டெம்ப்ளேட்டுகளைக் காணலாம்.ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அதனைக் கிளிக் செய்தால் அதனை முழுமையாகப் பெற லிங்க் ஒன்று கிடைக்கும். (கூகுள் விளம்பர பாப் அப்களும் கிடைக்கும்; அவற்றைத் தள்ளிவிடுங்கள்). இந்த லிங்க்கிள் கிளிக் செய்தால் மிக அழகான வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.

2. Blogger Tricks: இந்த பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான ட்ரிக்குகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப்படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலையை எளிதாக்குகின்றன.

3. Blogger Tools: இதில் நான்கு வகையான டூல்ஸ் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, signature generator, static image generator, மற்றும் HTML color code generator ஆகும். இவை அனைத்தையும் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் பிளாக்குகளை வண்ண மயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

4. Blogger Falling Objects: உங்கள் பிளாக்கில் நட்சத்திரங்கள், காதல் அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா! உங்கள் எண்ணத்திற்குத் தீனி போடும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் உங்கள் பிளாக்குகளில் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்த பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

5. Glitters: இந்த பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் இமேஜஸ் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து பிளாக்கில் இணைத்துக் கொள்ளலாம்.

6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்கள் உங்கள் வலைமனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் பைல்களைத் (.GIF) தருகிறது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் பிரிவுகளைச் சார்ந்தே தரப்பட்டுள்ளன. இந்த தளத்திற்குச் சென்றால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

இங்கு சென்று வந்த பின் இதுவரை வலைமனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று அமைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே அமைத்தவர்கள் தங்கள் பிளாக்குகளுக்கு மெருகூட்டுவார்கள் என்பது உறுதி.

லிவிங்கெக்ஸ்ட்ரா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:21 pm

சிவா wrote:விளம்பரங்களைத் தடுக்கத்தான் Adblock plus உள்ளதே. இதை நிறுவிவிட்டால் எந்தத் தளத்தில் உள்ள விளம்பரமும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது!

அப்படியா அண்ணா எனக்கு தெரியாது .....

விளக்கமா சொல்லுங்க அண்ணா சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jul 25, 2011 12:40 pm

தகவலுக்கு நன்றி அய்யோ, நான் இல்லை

சதீஷ்குமார்
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 Eegarai.net_medium
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655  உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் - Page 2 230655
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 12:41 pm

நன்றி நன்றி நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:42 pm

sathishkumar2991 wrote:தகவலுக்கு நன்றி அய்யோ, நான் இல்லை

ஏன் எப்படியும் இப்படி ஒட்டிக்கிட்டு இருக்கீங்க சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:43 pm

நன்றி ரேவதி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 12:47 pm

பகிர்வுக்கு நன்றி தாமு !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக