புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_m10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_m10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_m10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_m10முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Page 2 of 2 Previous  1, 2

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Jul 24, 2011 7:21 pm

First topic message reminder :

பத்தொன்பது வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!

சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!

வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!

பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!

வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!

அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!

என் முறை வருகிறது....

கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!

முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!

இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!

ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!

தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!

இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!

பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jul 30, 2011 5:00 pm

மிகுந்த நன்றி நண்பரே!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 3:43 pm

ஒரு கவிதையை படைக்கிறவன்
அதைப் படிக்கிறவர்களை
தன்னுடனே அழைத்துச் செல்லவேண்டும்.
அதுதான் நல்ல படைப்பு.

உங்கள் கவிதை அதை செய்திருக்கிறது
பார்த்தீர்களா பார்த்திபன்?

வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 4:39 pm

பார்த்திபன் wrote:
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
நம்மள போல நிறைய பேரு இருக்காங்க போல ..... மகிழ்ச்சி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 4:43 pm

இன்றயாதினம் மலரும் நினைவுகள் தினம்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:00 pm

கவி ராஜாவிற்கும் (திரு.சுந்தரபாண்டி), ஈகரை ராஜாவிற்கும் என் இனிய நன்றிகள்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:08 pm

ஆங்கிலம் நம்மைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு மிகப்பெரிய திமிங்கலம்...அதைப் பார்த்தாலே நாம் பதுங்கினோம்...விழி பிதுங்கினோம்...

இதை அழகாய்க் காட்சிப்படுத்தியது உங்கள் கவிதை...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் பார்த்திபன் ...

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 224747944

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Rமுத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Aமுத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Emptyமுத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 Rமுத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:23 pm

நன்றி நண்பரே. நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக