புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:09 pm

First topic message reminder :

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcT8ats43tm_m7GlWAPpsiwf9XWBRdLyMRUUTFfKAUf9L9eiyvk6Vw
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcQ4jvfmsg7m63bXJmfixNkiMFK9IOV1PxpO4qt2it47aynjPhy3-g
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcSaGxDgRoMPzZviuYkswAziwhMXZRprKl2ohtoce9hwI1tpZhsdFA
இவள் இன்னும் தொடர்வாள்......................

புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 5:36 pm

அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:43 pm

kitcha wrote:அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்

மகிழும் என்மனதுக்கு நன்றிசொல்ல வார்த்தை தெரியவில்லை மிக்க நன்றிகள் நிச்சயமாக அவர்களின் சேவைகளில்தான் இன்று ஓரளவு இந்த நிலை காணக்கிடைப்பதில்லை நன்றி

நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 24, 2011 5:52 pm

உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்

அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 25, 2011 9:35 am

செய்தாலி wrote:உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்

அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

என்கருவுக்கு மெருகூட்டும் உங்கள் வரிகளில் நெகிழ்கிறேன் தோழா கண்டிப்பாக என்னால் முடிந்தவரை தொடர முயற்சிக்கிறேன் நன்றிகள் உங்கள் நட்புக்கும் ஊக்கம் தரும் மேலான வரிகளுக்கும் நன்றி

நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 11:36 am

அண்ணா, உங்களின் நல்ல உள்ளம் இந்த கவிதையில் இருந்தே தெரிகிறது....
நம்மால் முயன்ற உதவியை இப்படி பட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
மாதம் ஒரு முறை இக்குழந்தைகள் இருக்கும் ஆசிரமத்திர்க்கு சென்று வாருங்கள்,,,, இறைவனை தேடி கோவில் சென்றதை போல நிம்மதி கிடைக்கும்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக