புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலைவன சோலை - by பாலா
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
முன்குறிப்பு :- வறண்ட தமிழ் மாநில கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா? களிமண் நிலம் பிளந்து போயிருக்கும். கருத்து, சுருங்கிய தோலுடனும் ஒரு குச்சியிடனும் தாத்தா கண்ணுக்கு மேல் கைகளை வைத்து வானம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய ஏரியின் நடுவே நிற்கும் தண்ணீரானது எத்தனை காகங்கள் வந்து கற்கள் போட்டாலும் மேலே வராது. கர்ணணுடன் பிறந்த கவச குண்டலத்தைப் போல எல்லோரும் கையில் ஒரு குடத்துடன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும்.
சென்டர் குறிப்பு : - இப்படி ஒரு பாலைவனமாகத்தான் இருந்தது எங்கள் அலுவலகமும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வருட வரலாறும் கேட்டுவிட்டேன். தினம் தினம் மதிய இடைவெளியில் இது குறித்து பேசாமல் இருக்கவே மாட்டோம். காதலிக்கு நேரமில்லை முத்துராமன் போல "அலுவலகத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த 4 பெண்களும் எட்டாவாது படிக்கும் பிள்ளைகளின் பராக்கிரமங்களை பேசியே போரடித்துக் கொண்டிருந்தனர். இதையே காரணம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற ஆழ்ந்த யோசைனையில் நான் இருந்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.
எங்கள் அலுவலக சீனியர் ஆன்ட்டி அதிசயமாக எங்கள் ஃப்ளோருக்கு வந்தார்.எங்கள் ஃப்ளோர் என்பது இரன்டாவது தளம். இங்கே கட்டிளம் காளையர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எல்லோரும் முதல் தளத்திலே முடங்கிவிட வேண்டியதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு சிவாஜிப்பட ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவர் ஏன் இங்கே வருகிறார் என யோசிக்கத் தொடங்கினேன். பாபாவை தொடர்ந்து வந்த சந்திரமுகி போல, குசேலனுக்கு பின்னால் வந்த சிவாஜியைப் போல ஆன்டிக்கு பின்னால் வந்தார் அந்த கோதுமை நிற அழகி. அவரை கொஞ்சம் ரசித்து வர்ணிக்க வேண்டியிருப்பதால் தனிப்பத்திக்கு போய்விடலாம். வாருங்கள்.
100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம் நின்றுபோயிருந்தது.
திஸ் இஸ் கார்த்திக் என்ற ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவர் பெயர் சொல்லும் நேரம் அந்த பொம்மை என்னை நோக்கி கைகள் நீட்டியிருந்ததால் காதில் விழவில்லை. "அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா" என நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்கள் கோமாவில் இருந்தேன் என யூகிக்கிறேன்.
மொத்த ஆஃபிஸும் இதை பற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்கள்.இப்படியொரு அழகியை "இதை" என்றா சொல்வது என்ற கோவம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த கதையை சொல்கிறேன். இது நல்லதல்ல என்று இன்று காலையில் இருந்து அவர் இருந்த திசைப்பக்கமே போகாமல் இருந்தேன்.மணி 1 ஆனபோது மீண்டும் அதே குசேலனும், சிவாஜியும் வந்தார்கள். என் மொக்கை பராக்கிரமங்களை எடுத்து சொன்னாராம் குசேலன் ஆன்ட்டி. என்னுடன் லன்ச் சாப்பிட விரும்புவதாக அந்த பறவை சொன்னது. நான் பறக்க ஆரம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த குஜராத்தி பறவை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வந்திருக்கிறது.
ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா..
அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..
கோதுமையே..கோதுமையே..
மாலை சூடும் குஜ்ஜு குமரியே
மனசு தனியே பாடிக்கொண்டிருந்தது.
பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா கதை பாதியிலே நிற்கிறது தொடருங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா கதை பாதியிலே நிற்கிறது தொடருங்கள்...
என்ன பிரச்சினையோ தெரியவில்லை. நேற்று முழுவதும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திகளில் கூட குஜராத்தில் நிலநடுக்கமோ, புயலோ என ஏதும் சொல்லவில்லை. எல்லோரிடமும் அப்படியே இருந்ததால் அது எனக்கான பதிலாக இருக்கவியலாது. இருந்தாலும் ஒரு வித "காண்டு" மனநிலையில் இதை எழுதிவிட்டேன்.
நான் உன்னைப் பார்த்து சிரிச்சா நீ என்ன பண்ணனும்?
சொல்லு செல்லம். என்ன பண்ணனும்?
ஒண்ணு சிரிக்கணும். இல்லைன்னா ஹாய் சொல்லணும்.
அத விட்டுட்டு ஏன் முறைக்கிற?
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா.. அப்பா டக்கரான்னு கேட்கிறேன்
தமிழ்நாட்டு மருமகள் ஆகப் போற உனக்கே இவ்ளோ அதுப்புன்னா.. தமிழ்நாட்டு பையன் நான். எனக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆக இதெல்லாம் வேற நடந்ததா? ஆனா கண்ணாலத்துக்கு முன்னாடி தானே?
படைப்பு அருமை - எவண்டா அவல பெத்தான் பெத்தான் - அந்த படைப்பை சொன்னேன் - படைப்பின் படைப்பை படிச்சா செத்தான் செத்தான் - அருமை பாலா.

யினியவன் wrote:ஆக இதெல்லாம் வேற நடந்ததா? ஆனா கண்ணாலத்துக்கு முன்னாடி தானே? படைப்பு அருமை - எவண்டா அவல பெத்தான் பெத்தான் - அந்த படைப்பை சொன்னேன் - படைப்பின் படைப்பை படிச்சா செத்தான் செத்தான் - அருமை பாலா.
அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்ககூட லஞ்ச் சாப்பிட்டப்பவே நெனச்சேன் சக்க பீசு, மொக்க பீசா ஆகும்ன்னு.balakarthik wrote:அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
யினியவன் wrote:உங்ககூட லஞ்ச் சாப்பிட்டப்பவே நெனச்சேன் சக்க பீசு, மொக்க பீசா ஆகும்ன்னு.balakarthik wrote:அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
என்ன பண்றது கைக்கு எட்டினது மவுத்துக்கு எட்டல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4