புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலைவன சோலை - by பாலா
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
முன்குறிப்பு :- வறண்ட தமிழ் மாநில கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா? களிமண் நிலம் பிளந்து போயிருக்கும். கருத்து, சுருங்கிய தோலுடனும் ஒரு குச்சியிடனும் தாத்தா கண்ணுக்கு மேல் கைகளை வைத்து வானம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய ஏரியின் நடுவே நிற்கும் தண்ணீரானது எத்தனை காகங்கள் வந்து கற்கள் போட்டாலும் மேலே வராது. கர்ணணுடன் பிறந்த கவச குண்டலத்தைப் போல எல்லோரும் கையில் ஒரு குடத்துடன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும்.
சென்டர் குறிப்பு : - இப்படி ஒரு பாலைவனமாகத்தான் இருந்தது எங்கள் அலுவலகமும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வருட வரலாறும் கேட்டுவிட்டேன். தினம் தினம் மதிய இடைவெளியில் இது குறித்து பேசாமல் இருக்கவே மாட்டோம். காதலிக்கு நேரமில்லை முத்துராமன் போல "அலுவலகத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த 4 பெண்களும் எட்டாவாது படிக்கும் பிள்ளைகளின் பராக்கிரமங்களை பேசியே போரடித்துக் கொண்டிருந்தனர். இதையே காரணம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற ஆழ்ந்த யோசைனையில் நான் இருந்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.
எங்கள் அலுவலக சீனியர் ஆன்ட்டி அதிசயமாக எங்கள் ஃப்ளோருக்கு வந்தார்.எங்கள் ஃப்ளோர் என்பது இரன்டாவது தளம். இங்கே கட்டிளம் காளையர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எல்லோரும் முதல் தளத்திலே முடங்கிவிட வேண்டியதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு சிவாஜிப்பட ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவர் ஏன் இங்கே வருகிறார் என யோசிக்கத் தொடங்கினேன். பாபாவை தொடர்ந்து வந்த சந்திரமுகி போல, குசேலனுக்கு பின்னால் வந்த சிவாஜியைப் போல ஆன்டிக்கு பின்னால் வந்தார் அந்த கோதுமை நிற அழகி. அவரை கொஞ்சம் ரசித்து வர்ணிக்க வேண்டியிருப்பதால் தனிப்பத்திக்கு போய்விடலாம். வாருங்கள்.
100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம் நின்றுபோயிருந்தது.
திஸ் இஸ் கார்த்திக் என்ற ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவர் பெயர் சொல்லும் நேரம் அந்த பொம்மை என்னை நோக்கி கைகள் நீட்டியிருந்ததால் காதில் விழவில்லை. "அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா" என நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்கள் கோமாவில் இருந்தேன் என யூகிக்கிறேன்.
மொத்த ஆஃபிஸும் இதை பற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்கள்.இப்படியொரு அழகியை "இதை" என்றா சொல்வது என்ற கோவம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த கதையை சொல்கிறேன். இது நல்லதல்ல என்று இன்று காலையில் இருந்து அவர் இருந்த திசைப்பக்கமே போகாமல் இருந்தேன்.மணி 1 ஆனபோது மீண்டும் அதே குசேலனும், சிவாஜியும் வந்தார்கள். என் மொக்கை பராக்கிரமங்களை எடுத்து சொன்னாராம் குசேலன் ஆன்ட்டி. என்னுடன் லன்ச் சாப்பிட விரும்புவதாக அந்த பறவை சொன்னது. நான் பறக்க ஆரம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த குஜராத்தி பறவை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வந்திருக்கிறது.
ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா..
அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..
கோதுமையே..கோதுமையே..
மாலை சூடும் குஜ்ஜு குமரியே
மனசு தனியே பாடிக்கொண்டிருந்தது.
பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஊரே கைக்கொட்டி சிரிச்சா கூட இவ்ளோ சத்தம் வராது.....அடக்கி வாசிங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
குப்பையான பதிவுக்கு நன்றி.
பின்குறிப்பு:
குப்பை என்றால் பயனுள்ள பொருள்.
பின்குறிப்பு:
குப்பை என்றால் பயனுள்ள பொருள்.
balakarthik wrote:பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன.
முதலில் இந்த குஜ்ஜு பறவைக்கு பெயர் வைத்துவிடலாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயர் சொல்லி எழுதுவதில் சிக்கல்கள் வருகின்றன. தோக்ளா. மஞ்சள் நிற இட்லியைப் போல, செவ்வக வடிவில் இருக்கும் குஜராத்தி உணவுப்பண்டம் அது. பறவைக்கு அப்பெயர் சூட்ட வடிவம் நிச்சயம் ஒரு காரணமல்ல. இருவரும் குஜராத்தி மண்ணின் புகழை பரப்புவதை அடிப்படைக் காரணமாக கருதிக் கொண்டு நாம் லன்சுக்கு செல்வோம் வாருங்கள்.
அம்மாவின் பதவியேற்புக்கு மோடி வந்தபோது புரியவில்லை கடவுளின் திருவிளையாடல். குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்று உடன் படியேறிய நண்பனிடம் சொன்னேன். அஜால் குஜால் படத்தில் நாயகன் பேசும் வசனத்தை சட்டை செய்யாத கிழவன் போல பார்த்தான். இரண்டிரண்டு படிகளாக தாண்டி ஓடினான். இவன் சர்க்கரை வியாதிக்காரனாச்சே! இவன் ஏன் லட்டுக்கு அலைகிறான் என்ற எண்ணம் அப்போதுதான் உதித்தது. அனுஷ்காவையே ரசிக்காதவன் தோக்ளாவை வெறிப்பதன் காரணமறிவேன். அவள் ஆயிரம் அனுஷ்கா.
இப்போது எங்களிருவருக்குமிடையேயான உரையாடல் நீளத் துவங்கியிருந்தது. இருந்த சொற்ப கூட்டத்தில் குஜராத்தை பற்றி அதிகம் அறிந்தவனாக நானிருந்தது காரணமாகயிருக்கலாம். அவளுக்கு குஜராத் என்றாள் கொள்ளைப்பிரியம், எனக்கு அவளைப் போல. தமிழ்நாடு போலில்லையாம். மின்சார தேவையில் குஜராத் தன்னிறைவாம்.பெருமையாக சொன்னாள். கண்ணுலே கரண்ட் வச்சிருக்கிற பொண்ணுங்க இருந்தா ஏன் ஆகாது என்றேன் தமிழில். அவள் டீம் மேட் எனது முழிப்பெயர் கமென்ட்டை மொழிப்பெயர்த்து சொல்ல, ஒரு மெல்லிய புன்னகை ஒன்றை பூத்தாள்.
“Dude. Did u get your carlsberg beer last night” என சம்பந்தமேயில்லாமல் ஆரம்பித்தான் சர்க்கரை வியாதிக்காரன். “இல்லைடா.கேஷவ் வேணாம்னு சொல்லிட்டான்” என பதிலளித்திருப்பேன்.ஆனால் தோக்ளாவின் ரியாக்ஷனை அறியும்பொருட்டு “Yup. Not bad” என்றேன். தோக்ளா ரொட்டியில் கவனகுவிப்பை செய்து கொண்டிருந்தாள். குஜராத்தில் மதுவிலக்கு தானே என நானே ஆரம்பித்தேன். ஆமாம் என்றவளிடம் "பார்வையிலே கிக் தரும் பொண்ணு இருக்கும்போது எதற்கும் நெப்போலியனும், ஜானி வாக்கரும்?" என்று சொல்லும் தைரியம் வரவில்லை. அவளுக்கு பியர் பிடிக்கவில்லை.இனி எனக்கும். காந்தி பிறந்த மாநிலத்தில் சரக்கு விற்காதது அவளுக்கு பெருமையாக இருக்கிறதாம். காந்தியும் தோக்ளா பிறந்த குஜராத்தை சேர்ந்தவர் என்று அறிந்தபோது எனக்கும் பெருமையாக இருந்தது. இனி Ahmedabad என்று சொல்லக்கூடாது Ahmedagood என்றுதான் அழைக்க வேண்டுமென முடிவு செய்தேன்.
அடுத்த நாள் ஆரஞ்சு நிற குர்தியில் வந்திருந்தாள் தோக்ளா. நன்றாக இருப்பதாக சொல்லிவிட்டு மேலே வந்துவிட்டேன்.எதிரில் வந்த அட்மின் நண்பர் புது ஐடி கார்டில் குறிப்பிடுவதற்காக என் வயதை கேட்டார். "2 மினிட்ஸ்" என்றேன். வயதை சொல்ல எதற்கு இரண்டு நிமிடங்கள் என குழம்பியவருக்கு எப்படி தெரியும் நான் மீண்டும் பிறந்தது ஆரஞ்சி நிற குர்தியை தரிசித்தபோதுதான் என. அன்று நான் அம்மாவிடம் கேட்டு கச்சோடி செய்து கொண்டு வந்திருந்தேன். அவர்தான் சொல்லிக் கொடுத்தார் என எங்கள் 2300 கிமீ தூர உறவு முறைக்கு அடித்தளம் போடும் வண்ணம் எடுத்துரைத்தேன். அம்மாவுக்கு நன்றி சொல்ல சொன்னாள். அதையும் குஜராத்தியிலே சொன்னாள்.நான் பாரதியிடம் கேட்கிறேன்.. குஜராத்தி மொழியை கேட்காமலே எப்படி தெலுங்கை சுந்தர தெலுங்கு என்று சொல்லலாம்?
பேச்சு சினிமா பக்கம் திரும்பியது. அவளுக்கு அமீர் கான் தான் பிடிக்குமாம். ஆரண்ய காண்டத்தில் ரஜினி, கமலை வைத்து ஒரு வித்தை சொல்லிக்கொடுப்பார்கள். நான் எப்போதுடா ஆரண்ய காண்டத்தை இந்தியில் ரீமேக்குவார்கள் என நொந்துப் போனேன். எனக்கு இம்ரான் ஹாஷ்மிதான் பிடிக்குமென்றால் காரணம் புரிந்துவிடுமே என சல்லுவிடம் சரணடைந்தேன். சென்ற மாதம்தான் அப்ரைசலில் "What u expect from management to increase productivity? என்ற கேள்விக்கு “Hire girls. Fire boys” என சொல்லியிருந்தேன். அடுத்த முறையும் கேட்டால் என் க்யுபிக்களுக்கு பக்கத்தில் தோக்ளா வேண்டுமென சொல்லிவிடுவது என முடிவு செய்துக்கொண்டேன்.
என் 20 வருட சைட் சர்வீஸீல் சொல்கிறேன்.. இந்த குஜராத்தி பொண்ணுக்கிட்ட என்னவோ ஸ்பெஷலா இருக்குப்பா..
தொடரும் ....
ஜொள்குறிப்பு :- Wirelessஐ கண்டுபிடித்தவன் போலவே Sleevelessஐ கண்டுபிடித்தவனும் போற்றதுலுக்குரியவன்தான். தோக்ளாவை Sleevelessல் பார்க்கும் எல்லோருமே Speechless ஆகிப் போகிறார்கள் என்கிறது வரலாறு.
வாரத்தின் முதல்நாள் எல்லோரையும் எனர்ஜைஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் உடையணியும் குஜராத்திக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சீக்கிரமா தோக்ளா குடுத்தா நல்லா இருக்கும் ..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அதிபொண்ணு wrote: இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்
யக்கா 20 வருட அனுபவம்னா நான் பொறக்கும் போதே நர்ச சைட்டடிசிக்கிட்டே போறந்தேன் அப்பலேர்ந்தே பாபா கவுண்டிங்க் ஸிற்றாட் ஆகிடிச்சு அதுனால எனக்கு வயசு இப்போ 20
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்படியாbalakarthik wrote:அதிபொண்ணு wrote: இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்
யக்கா 20 வருட அனுபவம்னா நான் பொறக்கும் போதே நர்ச சைட்டடிசிக்கிட்டே போறந்தேன் அப்பலேர்ந்தே பாபா கவுண்டிங்க் ஸிற்றாட் ஆகிடிச்சு அதுனால எனக்கு வயசு இப்போ 20
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4