புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
31 Posts - 44%
jairam
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
13 Posts - 4%
prajai
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_m10பாலைவன சோலை - by பாலா   - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன சோலை - by பாலா


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 2:49 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- வ‌ற‌ண்ட‌ த‌மிழ் மாநில‌ கிராம‌ங்க‌ளை பார்த்திருக்கிறீர்க‌ளா? க‌ளிம‌ண் நில‌ம் பிள‌ந்து போயிருக்கும். க‌ருத்து, சுருங்கிய‌ தோலுட‌னும் ஒரு குச்சியிட‌னும் தாத்தா க‌ண்ணுக்கு மேல் கைக‌ளை வைத்து வான‌ம் பார்த்த‌ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருப்பார். மிக‌ப்பெரிய‌ ஏரியின் ந‌டுவே நிற்கும் த‌ண்ணீரான‌து எத்த‌னை காக‌ங்க‌ள் வ‌ந்து க‌ற்க‌ள் போட்டாலும் மேலே வ‌ராது. க‌ர்ண‌ணுட‌ன் பிற‌ந்த‌ க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தைப் போல‌ எல்லோரும் கையில் ஒரு குட‌த்துட‌ன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்க‌ள். பொங்க‌லும், தீபாவ‌ளியும் அவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் பார்த்து வ‌ருவ‌தில்லை. வான‌ம் பார்த்தே வ‌ரும்.

சென்டர் குறிப்பு : - இப்ப‌டி ஒரு பாலைவ‌ன‌மாக‌த்தான் இருந்த‌து எங்க‌ள் அலுவ‌ல‌க‌மும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வ‌ருட‌ வ‌ர‌லாறும் கேட்டுவிட்டேன். தின‌ம் தின‌ம் ம‌திய‌ இடைவெளியில் இது குறித்து பேசாம‌ல் இருக்க‌வே மாட்டோம். காத‌லிக்கு நேர‌மில்லை முத்துராம‌ன் போல‌ "அலுவ‌ல‌க‌த்தில் காத‌லிக்க‌ ஜாத‌க‌த்தில் வ‌ழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த‌ 4 பெண்க‌ளும் எட்டாவாது ப‌டிக்கும் பிள்ளைக‌ளின் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை பேசியே போர‌டித்துக் கொண்டிருந்த‌ன‌ர். இதையே கார‌ண‌ம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிட‌லாமா என்ற‌ ஆழ்ந்த‌ யோசைனையில் நான் இருந்த‌போதுதான் அச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து.

எங்க‌ள் அலுவ‌ல‌க‌ சீனிய‌ர் ஆன்ட்டி அதிச‌ய‌மாக‌ எங்க‌ள் ஃப்ளோருக்கு வ‌ந்தார்.எங்க‌ள் ஃப்ளோர் என்ப‌து இர‌ன்டாவ‌து த‌ள‌ம். இங்கே க‌ட்டிள‌ம் காளைய‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அனும‌தி. ம‌ற்ற‌ எல்லோரும் முத‌ல் த‌ள‌த்திலே முட‌ங்கிவிட வேண்டிய‌துதான். சுருக்க‌மாக‌ சொல்ல‌ப்போனால் இது ஒரு சிவாஜிப்ப‌ட‌ ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவ‌ர் ஏன் இங்கே வ‌ருகிறார் என‌ யோசிக்க‌த் தொட‌ங்கினேன். பாபாவை தொட‌ர்ந்து வ‌ந்த‌ ச‌ந்திர‌முகி போல‌, குசேல‌னுக்கு பின்னால் வ‌ந்த‌ சிவாஜியைப் போல‌ ஆன்டிக்கு பின்னால் வ‌ந்தார் அந்த‌ கோதுமை நிற‌ அழ‌கி. அவ‌ரை கொஞ்ச‌ம் ர‌சித்து வ‌ர்ணிக்க‌ வேண்டியிருப்ப‌தால் த‌னிப்ப‌த்திக்கு போய்விட‌லாம். வாருங்க‌ள்.

100ல் இருந்து 40 க‌ழித்து, அதை இர‌ண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான‌ 9ஐயோ, புது ராசியான‌ 7 ஐயோ க‌ழித்துவிடுங்க‌ள். அவ‌ர் வ‌ய‌து அதுவாக‌த்தான் இருக்கும். ஏஷிய‌ன் பெயின்ட் த‌ள‌த்திற்கு சென்று 40% சிவ‌ப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என‌ குழைத்துப் பாருங்க‌ள். அதுதான் அவ‌ரின் நிற‌ம். த‌ம‌ன்னாவையும், சிம்ர‌னையும் கூட்டி அதை இர‌ண்டால் வ‌குத்து ஒரு ஃபிக‌ரை கொண்டு வாருங்க‌ள். அப்ப‌டித்தான் இருந்தார் அவ‌ர். காதுக‌ளில் மின்னிய‌ க‌ல், இவ‌ர் தேக‌ ஸ்ப‌ரிச‌ம் கொண்ட‌ நாளில்தான் மின்ன‌த் தொட‌ங்கியிருக்க‌ வேண்டும். நெற்றியில் ச‌ரிந்த கேச‌த்தை ஒதுக்கிய‌ அவ‌ர் விர‌ல்க‌ள் வீணையின் குளோனிங்காக‌த்தான் இருக்க‌க்கூடும். காங்கிர‌சிற்கு திமுக‌வை பிடிக்குமா, பிடிக்காதா என்ற‌ ச‌ந்தேக‌த்தைப் போல‌வே அவ‌ர் உடை இருந்த‌து. ஒரு கோண‌த்தில் பிடிப்ப‌து போல‌வும், இன்னொரு கோண‌த்தில் தொள‌தொள‌வென்றும் இருந்த‌து. ஜ‌ன்ன‌லின் அருகே எப்போதும் அசையும் ம‌ர‌ம் நின்றுபோயிருந்த‌து.

திஸ் இஸ் கார்த்திக் என்ற‌ ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவ‌ர் பெய‌ர் சொல்லும் நேர‌ம் அந்த‌ பொம்மை என்னை நோக்கி கைக‌ள் நீட்டியிருந்த‌தால் காதில் விழ‌வில்லை. "அழ‌கான‌ ப‌ற‌‌வைக்கு பெய‌ர் வேண்டுமா" என‌ நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் கோமாவில் இருந்தேன் என‌ யூகிக்கிறேன்.

மொத்த‌ ஆஃபிஸும் இதை ப‌ற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்க‌ள்.இப்ப‌டியொரு அழ‌கியை "இதை" என்றா சொல்வ‌து என்ற‌ கோவ‌ம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த‌ க‌தையை சொல்கிறேன். இது ந‌ல்ல‌த‌ல்ல‌ என்று இன்று காலையில் இருந்து அவ‌ர் இருந்த‌ திசைப்ப‌க்க‌மே போகாம‌ல் இருந்தேன்.ம‌ணி 1 ஆன‌போது மீண்டும் அதே குசேல‌னும், சிவாஜியும் வ‌ந்தார்க‌ள். என் மொக்கை ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை எடுத்து சொன்னாராம் குசேல‌ன் ஆன்ட்டி. என்னுட‌ன் ல‌ன்ச் சாப்பிட‌ விரும்புவ‌தாக‌ அந்த‌ ப‌ற‌வை சொன்ன‌து. நான் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த‌ குஜ‌ராத்தி ப‌ற‌வை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வ‌ந்திருக்கிற‌து.

ஹேய்..ராசாத்தி..குஜ‌ராத்தி.. வா வா வா..

அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..

கோதுமையே..கோதுமையே..

மாலை சூடும் குஜ்ஜு கும‌ரியே

ம‌ன‌சு த‌னியே பாடிக்கொண்டிருந்த‌து.



பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன. :வணக்கம்: பாலைவன சோலை - by பாலா   - Page 3 745155



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 5:47 pm

அதிபொண்ணு wrote:அதென்ன தே மு தி கா? அவர்களுக்கும் தமிலகம் கும் என்ன சம்மந்தம்?? ஓரக்கண் பார்வை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jul 24, 2011 5:52 pm

ஊரே கைக்கொட்டி சிரிச்சா கூட இவ்ளோ சத்தம் வராது.....அடக்கி வாசிங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 5:56 pm

குப்பையான பதிவுக்கு நன்றி.

பின்குறிப்பு:
குப்பை என்றால் பயனுள்ள பொருள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 5:56 pm

அதிபொண்ணு wrote:ஊரே கைக்கொட்டி சிரிச்சா கூட இவ்ளோ சத்தம் வராது.....அடக்கி வாசிங்க

இட்ஸ் ஆள் இன் தி கேம் கூலிங்க் கூலிங்க் புன்னகை புன்னகை சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 2:48 pm

balakarthik wrote:பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன. :வணக்கம்: பாலைவன சோலை - by பாலா   - Page 3 745155

முத‌லில் இந்த‌ குஜ்ஜு ப‌ற‌வைக்கு பெய‌ர் வைத்துவிட‌லாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெய‌ர் சொல்லி எழுதுவ‌தில் சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. தோக்ளா. ம‌ஞ்ச‌ள் நிற‌ இட்லியைப் போல, செவ்வ‌க‌ வ‌டிவில் இருக்கும் குஜ‌ராத்தி உணவுப்ப‌ண்ட‌ம் அது. ப‌ற‌வைக்கு அப்பெய‌ர் சூட்ட‌ வ‌டிவ‌ம் நிச்ச‌ய‌ம் ஒரு கார‌ண‌ம‌ல்ல‌. இருவ‌ரும் குஜ‌ராத்தி ம‌ண்ணின் புக‌ழை ப‌ர‌ப்புவ‌தை அடிப்ப‌டைக் கார‌ண‌மாக‌ க‌ருதிக் கொண்டு நாம் ல‌ன்சுக்கு செல்வோம் வாருங்க‌ள்.



அம்மாவின் ப‌த‌வியேற்புக்கு மோடி வ‌ந்த‌போது புரிய‌வில்லை க‌ட‌வுளின் திருவிளையாட‌ல். குறிப்பால் உண‌ர்த்தியிருக்கிறார் என்று உட‌ன் ப‌டியேறிய‌ ந‌ண்ப‌னிட‌ம் சொன்னேன். அஜால் குஜால் ப‌ட‌த்தில் நாய‌க‌ன் பேசும் வ‌ச‌ன‌த்தை ச‌ட்டை செய்யாத‌ கிழ‌வ‌ன் போல‌ பார்த்தான். இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌ தாண்டி ஓடினான். இவ‌ன் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌னாச்சே! இவ‌ன் ஏன் ல‌ட்டுக்கு அலைகிறான் என்ற‌ எண்ண‌ம் அப்போதுதான் உதித்த‌து. அனுஷ்காவையே ர‌சிக்காத‌வ‌ன் தோக்ளாவை வெறிப்ப‌த‌ன் கார‌ண‌ம‌றிவேன். அவ‌ள் ஆயிர‌ம் அனுஷ்கா.

இப்போது எங்க‌ளிருவ‌ருக்குமிடையேயான‌ உரையாட‌ல் நீள‌த் துவ‌ங்கியிருந்த‌து. இருந்த‌ சொற்ப‌ கூட்ட‌த்தில் குஜ‌ராத்தை ப‌ற்றி அதிக‌ம் அறிந்த‌வ‌னாக‌ நானிருந்த‌து கார‌ண‌மாக‌யிருக்க‌லாம். அவ‌ளுக்கு குஜ‌ராத் என்றாள் கொள்ளைப்பிரிய‌ம், என‌க்கு அவ‌ளைப் போல‌. த‌மிழ்நாடு போலில்லையாம். மின்சார‌ தேவையில் குஜ‌ராத் த‌ன்னிறைவாம்.பெருமையாக‌ சொன்னாள். க‌ண்ணுலே க‌ர‌ண்ட் வ‌ச்சிருக்கிற‌ பொண்ணுங்க‌ இருந்தா ஏன் ஆகாது என்றேன் த‌மிழில். அவ‌ள் டீம் மேட் என‌து முழிப்பெய‌ர் க‌மென்ட்டை மொழிப்பெய‌ர்த்து சொல்ல, ஒரு மெல்லிய‌ புன்ன‌கை ஒன்றை பூத்தாள்.

“Dude. Did u get your carlsberg beer last night” என‌ ச‌ம்ப‌ந்த‌மேயில்லாம‌ல் ஆர‌ம்பித்தான் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ன். “இல்லைடா.கேஷ‌வ் வேணாம்னு சொல்லிட்டான்” என‌ ப‌தில‌ளித்திருப்பேன்.ஆனால் தோக்ளாவின் ரியாக்ஷ‌னை அறியும்பொருட்டு “Yup. Not bad” என்றேன். தோக்ளா ரொட்டியில் க‌வ‌ன‌குவிப்பை செய்து கொண்டிருந்தாள். குஜ‌ராத்தில் ம‌துவில‌க்கு தானே என‌ நானே ஆர‌ம்பித்தேன். ஆமாம் என்ற‌வ‌ளிட‌ம் "பார்வையிலே கிக் த‌ரும் பொண்ணு இருக்கும்போது எத‌ற்கும் நெப்போலிய‌னும், ஜானி வாக்க‌ரும்?" என்று சொல்லும் தைரிய‌ம் வ‌ர‌வில்லை. அவ‌ளுக்கு பிய‌ர் பிடிக்க‌வில்லை.இனி என‌க்கும். காந்தி பிற‌ந்த‌ மாநில‌த்தில் ச‌ர‌க்கு விற்காத‌து அவ‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌தாம். காந்தியும் தோக்ளா பிற‌ந்த‌ குஜ‌ராத்தை சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌போது என‌க்கும் பெருமையாக‌ இருந்த‌து. இனி Ahmedabad என்று சொல்ல‌க்கூடாது Ahmedagood என்றுதான் அழைக்க‌ வேண்டுமென‌ முடிவு செய்தேன்.

அடுத்த‌ நாள் ஆர‌ஞ்சு நிற‌ குர்தியில் வ‌ந்திருந்தாள் தோக்ளா. ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ சொல்லிவிட்டு மேலே வ‌ந்துவிட்டேன்.எதிரில் வ‌ந்த‌ அட்மின் ந‌ண்ப‌ர் புது ஐடி கார்டில் குறிப்பிடுவ‌த‌ற்காக‌ என் வ‌ய‌தை கேட்டார். "2 மினிட்ஸ்" என்றேன். வ‌ய‌தை சொல்ல‌ எத‌ற்கு இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் என‌ குழ‌ம்பிய‌வ‌ருக்கு எப்ப‌டி தெரியும் நான் மீண்டும் பிற‌ந்த‌து ஆர‌ஞ்சி நிற‌ குர்தியை த‌ரிசித்த‌போதுதான்‌ என‌. அன்று நான் அம்மாவிட‌ம் கேட்டு க‌ச்சோடி செய்து கொண்டு வ‌ந்திருந்தேன். அவ‌ர்தான் சொல்லிக் கொடுத்தார் என‌ எங்க‌ள் 2300 கிமீ தூர‌ உற‌வு முறைக்கு அடித்த‌ள‌ம் போடும் வ‌ண்ண‌ம் எடுத்துரைத்தேன். அம்மாவுக்கு ந‌ன்றி சொல்ல‌ சொன்னாள். அதையும் குஜ‌ராத்தியிலே சொன்னாள்.நான் பார‌தியிட‌ம் கேட்கிறேன்.. குஜ‌ராத்தி மொழியை கேட்காம‌லே எப்ப‌டி தெலுங்கை சுந்த‌ர‌ தெலுங்கு என்று சொல்ல‌லாம்?

பேச்சு சினிமா ப‌க்க‌ம் திரும்பிய‌து. அவ‌ளுக்கு அமீர் கான் தான் பிடிக்குமாம். ஆர‌ண்ய‌ காண்ட‌த்தில் ர‌ஜினி, க‌ம‌லை வைத்து ஒரு வித்தை சொல்லிக்கொடுப்பார்க‌ள். நான் எப்போதுடா ஆர‌ண்ய‌ காண்ட‌த்தை இந்தியில் ரீமேக்குவார்க‌ள் என‌ நொந்துப் போனேன். என‌க்கு இம்ரான் ஹாஷ்மிதான் பிடிக்குமென்றால் கார‌ண‌ம் புரிந்துவிடுமே என‌ ச‌ல்லுவிட‌ம் ச‌ர‌ண‌டைந்தேன். சென்ற‌ மாத‌ம்தான் அப்ரைச‌லில் "What u expect from management to increase productivity? என்ற‌ கேள்விக்கு “Hire girls. Fire boys” என‌ சொல்லியிருந்தேன். அடுத்த‌ முறையும் கேட்டால் என் க்யுபிக்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் தோக்ளா வேண்டுமென‌ சொல்லிவிடுவ‌து என‌ முடிவு செய்துக்கொண்டேன்.

என் 20 வ‌ருட‌ சைட் ச‌ர்வீஸீல் சொல்கிறேன்.. இந்த‌ குஜ‌ராத்தி பொண்ணுக்கிட்ட‌ என்ன‌வோ ஸ்பெஷ‌லா இருக்குப்பா..

தொடரும் ....

ஜொள்குறிப்பு :- Wirelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌ன் போல‌வே Sleevelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌னும் போற்ற‌துலுக்குரிய‌வ‌ன்தான். தோக்ளாவை Sleevelessல் பார்க்கும் எல்லோருமே Speechless ஆகிப் போகிறார்க‌ள் என்கிற‌து வ‌ர‌லாறு. பாலைவன சோலை - by பாலா   - Page 3 745155

வார‌த்தின் முத‌ல்நாள் எல்லோரையும் என‌ர்ஜைஸ் செய்ய‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துட‌ன் உடைய‌ணியும் குஜ‌ராத்திக்கு ப‌த்ம‌பூஷ‌ன் ப‌ரிந்துரைக்கிறேன் சூப்பருங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jul 30, 2011 4:09 pm

பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 4:29 pm

பாலைவன சோலை - by பாலா   - Page 3 Dhokla-recipe

சீக்கிரமா தோக்ளா குடுத்தா நல்லா இருக்கும் .. ஜொள்ளு
சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 4:51 pm

அதிபொண்ணு wrote:பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்

யக்கா 20 வருட அனுபவம்னா நான் பொறக்கும் போதே நர்ச சைட்டடிசிக்கிட்டே போறந்தேன் அப்பலேர்ந்தே பாபா கவுண்டிங்க் ஸிற்றாட் ஆகிடிச்சு அதுனால எனக்கு வயசு இப்போ 20 ஆறுதல் ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 4:52 pm

dsudhanandan wrote:பாலைவன சோலை - by பாலா   - Page 3 Dhokla-recipe

சீக்கிரமா தோக்ளா குடுத்தா நல்லா இருக்கும் .. ஜொள்ளு
சூப்பருங்க

இது பார்க்கமட்டுமே அனுமதி ஆமோதித்தல்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 4:54 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 பாலைவன சோலை - by பாலா   - Page 3 168300 இருபது வருட சைட் அனுபவம் என்றால்............உண்மையை சொல்லுங்கள் உங்கள் வயது எழுபது தானே??
தோக்ளா வரலாறு இந்த வருட சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம் பெற்றிருந்தால் அனைவரும் பயனடைந்திருப்பர்

யக்கா 20 வருட அனுபவம்னா நான் பொறக்கும் போதே நர்ச சைட்டடிசிக்கிட்டே போறந்தேன் அப்பலேர்ந்தே பாபா கவுண்டிங்க் ஸிற்றாட் ஆகிடிச்சு அதுனால எனக்கு வயசு இப்போ 20 பாலைவன சோலை - by பாலா   - Page 3 572280 பாலைவன சோலை - by பாலா   - Page 3 755837 பாலைவன சோலை - by பாலா   - Page 3 755837 பாலைவன சோலை - by பாலா   - Page 3 755837
அப்படியா என்ன? என்ன? என்ன?



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாலைவன சோலை - by பாலா   - Page 3 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக