புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பதா? இறப்பதா? Poll_c10இருப்பதா? இறப்பதா? Poll_m10இருப்பதா? இறப்பதா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இருப்பதா? இறப்பதா? Poll_c10இருப்பதா? இறப்பதா? Poll_m10இருப்பதா? இறப்பதா? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பதா? இறப்பதா? Poll_c10இருப்பதா? இறப்பதா? Poll_m10இருப்பதா? இறப்பதா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இருப்பதா? இறப்பதா? Poll_c10இருப்பதா? இறப்பதா? Poll_m10இருப்பதா? இறப்பதா? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பதா? இறப்பதா?


   
   

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 12:57 am

இருப்பதா? இறப்பதா?

இருக்கென நினைத்தது இல்லாமல் இருப்பதால்,
இல்லாததை நினைத்து இறப்பதா? இல்லை இருப்பதா?
இருக்கென இல்லாததை இருப்பதாய் தான் நினைத்ததை,
இருந்ததென நினைத்து தான் இறப்பதா? இல்லை இருப்பதா?
இருப்பது இருந்திருந்தால் இன்று அது தான் இறந்திருக்குமா?
இல்லாதது இல்லையெனில் இறக்கத்தான் முடியுமா? இறந்திருக்குமா?
இல்லாததை இதயத்திலிருந்து எறிந்துவிடு, மீண்டு எழுந்துவிடு, இருந்துவிடு......
இருப்பதென்றும் இல்லாமல் போவதில்லை; இல்லாமல் போனதென்றும் இருந்ததில்லை


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 1:05 pm

ரொம்ப குழப்பி விட்டேனோ?

நிறைய நண்பர்கள் படித்தும் ஒரு பதிலையும் காணோமே? புன்னகை



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jul 24, 2011 1:09 pm

இ இ இ......ஆ........ ஊ......அச்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 24, 2011 1:11 pm

கவிதை நல்லாயிருக்கு , அல்லது மூன்று முறை படித்தால்தான் கொஞ்சன் புரியுது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 1:11 pm

படித்து பார்த்தேன் ஏறவில்லா அடிச்சுபார்த்தேன் ஏரிடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இருப்பதா? இறப்பதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 24, 2011 1:12 pm

balakarthik wrote:படித்து பார்த்தேன் ஏறவில்லா அடிச்சுபார்த்தேன் ஏரிடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 1:17 pm

வை.பாலாஜி wrote:
balakarthik wrote:படித்து பார்த்தேன் ஏறவில்லா அடிச்சுபார்த்தேன் ஏரிடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261

எவண்டா சரக்கடிக்குராணு பார்த்து அங்கலாம் ஓசிலபோய் குடிக்கறது இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு கோபம் கோபம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இருப்பதா? இறப்பதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 1:19 pm

அதிபொண்ணு wrote:இ இ இ......ஆ........ ஊ......அச்

என்ன ரியாக்ஷன் இது???

விக்ஸ் வெபோரப் தடவுங்க....புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 1:21 pm

வை.பாலாஜி wrote:கவிதை நல்லாயிருக்கு , அல்லது மூன்று முறை படித்தால்தான் கொஞ்சன் புரியுது ..

நன்றி பாலாஜி.

எனக்கு வேற வேற மாதிரி இருக்க பிடிக்காது.

எப்பவும் ஒரே மாதிரி - குழப்புவதே குறிக்கோளா வெச்சிருக்கேன். புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 24, 2011 1:25 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:
balakarthik wrote:படித்து பார்த்தேன் ஏறவில்லா அடிச்சுபார்த்தேன் ஏரிடிச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261 இருப்பதா? இறப்பதா? 676261

எவண்டா சரக்கடிக்குராணு பார்த்து அங்கலாம் ஓசிலபோய் குடிக்கறது இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு கோபம் கோபம்

தமிழன் ஆச்சே ... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக