புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான கடிதம் ............


   
   

Page 1 of 2 1, 2  Next

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 9:04 pm

https://2img.net/r/ihimizer/img841/8733/27312417689238903928910.jpg

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 23, 2011 9:43 pm

விஜயராகவன் இதற்கு மேல் ஒரு அன்னையின்
அவல நிலையை சொல்லவே முடியாது என நினைக்கிறேன்.

மனதை உருக்கி விட்டது ஒவ்வொரு வரியும்,
உருத்தெரியாமல் போன அன்னையின் வாழ்க்கைக்கு முன்
வேறு எந்த ஒரு இழப்புமே இழப்பே அல்ல.

இதைப் படிக்கும் நாம் உணர நிறைய கருத்துக்கள் இருக்கு,
உணர்ந்து நம் அன்னையை இதுபோல் நிலையில்
தள்ளாதிருக்கணும் தள்ளாத வயதில்.



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jul 23, 2011 9:50 pm

பளார் என்று அறைகிற மாதிரி இருக்கிறது. அந்த படம்....அதன் கண்ணில் தெரியும் சோகம் மனதை உருக்கியது ராகவன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 10:20 pm

சோகம் பாவம் அந்த தாய் வயதான கடிதம் ............ 27312417689238903928910



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கடிதம் ............ Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 10:35 pm

இந்த கடிதத்தை உன் மகனுக்கு தெரியாமல் படி
நீயும் பிற்காலத்தில் இப்படி எழுதாமல் இருக்க

என் பெற்றோரை எந்த சூழ் நிலையிலும் தவிக்க விட்டு விட்டு, நான் சந்தோசமாக இருக்க மாட்டேன் .இது நான் எனக்கு விபரம் தெரிந்த முதல் என் மனதில் விதைத்த விதை.தாய் மற்றும் தந்தையால் அன்பு என்னும் நீர் ஊற்றப் பற்று இப்போது அது ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது.

அவர்கள் அன்பைச் செலுத்தாவிட்டாலும், அவர்களை காப்பது நமது கடமை தாய் நாட்டை போல

எந்த பெற்றோயையும் தவிக்கவிடாதீர்கள் நண்பர்களே,பிற்காலத்தில் அந்த தவிப்பை இறைவன் நமக்கு உணர்த்துவார்.
உண்மை, செய்தாருக்கு செய்த வினை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வயதான கடிதம் ............ Image010ycm
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 11:44 pm

சரியாக சொனநீங்க ஆதி மற்றும் தளபதி அவர்கலே.... ..... சோகம் சோகம் சோகம்

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sat Jul 23, 2011 11:48 pm

உருக்கமான கடிதம்
எண்ணுடய கருத்தும் இதுவே

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 11:55 pm

நன்றி இளா மற்றும் உமா அவர்கலே....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 24, 2011 7:47 am

பழுது பட்டுப் போன விழுதுகள்.
வேர்கள் ஓர்மையில் அழுகின்றன.
எதை நோவது?
விதியை?
இந்த நூற்றாண்டின் மதியை?
கருப் பையை எரிக்கச் சொல்லும் அம்மாவின் கஷ்டத்தை எப்படித் தீர்ப்பது?

துயரத்தின் முழுமையை உணர்த்தும் இந்தப் படைப்பு தனித்துவமானது..
அன்புடன் ரமேஷ்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 24, 2011 10:29 am

வயதான கடிதம் ............ 27312417689238903928910

அன்பிற்குரிய விஜயராகவன்

காலையில் தளம் திறந்து
வாசித்த முதல் கவிதை
கரு விழிகள் இரண்டும்
கண்ணீரில் தத்தளிக்கிறது

கொட்டிய உயிருள்ள வரிகளில்
ஒரு தாயின் உருவம்
இந்த வரிகளை வாசித்தபின் அந்த மகன் உயிரோடு இருப்பான் ஆயின்
அவன் செத்த சவத்திற்கு சமம்

கவிதைக்கு எனக்கு வார்த்தைகள் இல்லை நண்பா












செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக