புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
25 Posts - 69%
heezulia
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
361 Posts - 78%
heezulia
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
8 Posts - 2%
prajai
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_m10மீனு, ரூபனின்   ஒரு குட்டி பிரேக் ... - Page 13 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனு, ரூபனின் ஒரு குட்டி பிரேக் ...


   
   

Page 13 of 33 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 23 ... 33  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 5:10 pm

First topic message reminder :

இப்போது தற்காலிகமாக மீனு விடை பெறுகின்றேன்.. இன்று கிருபை அவர்கள் பேசியது சந்தோசமே.. எல்லோரும் தொடர்ந்து சந்தோசமாக பேசிக் கொண்டு இருங்கள்.. வருகிறேன்..
அன்புடன் மீனு..



[You must be registered and logged in to see this link.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 2:54 pm

ஈழமகன் wrote:தலைவா எங்க போறா? சும்மா கண்ட படி சுத்தி திரிந்து அடிவாங்காத...
அக்கா பேசீட்டு இருக்கா போல தாங்க முடியாம போறீயா
[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 2:55 pm

ரூ[color=black]பன் wrote:நானும் சென்று மீண்டும் வருகிறேன் [You must be registered and logged in to see this image.]
[/color]

சீக்கிரமா வாங்க.., ஒரு உண்மை கதை கவிதையாகியுள்ளது!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 2:55 pm

இல்லடா அக்கா வெளியே போயிட்டா நான்தான் சமையல் அக்கா பிள்ளைங்க சாப்பிட வருவாங்கடா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 2:55 pm

றூபனுக்காக‌................

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணமா- இனி
நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா

என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மைய்யு
இது யாரு வச்ச மைய்யூ இது நான் வச்ச மைய்யு
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்

மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணமா -அது
கூடுதடி சாலைப்பாதை பொன்னம்மா
(என்னாடி)

குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது(2)
அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா - நீ
அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா (என்னாடி)

பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா -நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா (என்னாடி)

கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு(2)
இடுப்பில் சொருகுறியே கண்ணம்மா - அது
கொசுவம்மல்ல என் மனசு பொன்னம்மா(என்னாடி)

ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா - நான்
எங்கோயோ போறேண்டி பொன்னம்மா(என்னாடி)

மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது(2)
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா - உன்
மேனி நடுங்கலாமோ பொன்னம்மா(என்னாடி)

உன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா (என்னாடி)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 2:56 pm

வித்யாசாகர் wrote:
ரூ[color=black]பன் wrote:நானும் சென்று மீண்டும் வருகிறேன் [You must be registered and logged in to see this image.]
[/color]

சீக்கிரமா வாங்க.., ஒரு உண்மை கவிதை கவிதையாகியுள்ளது!

அப்படியா நிச்சயம் வருவேன்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 2:57 pm

ரூபன் wrote:இல்லடா அக்கா வெளியே போயிட்டா நான்தான் சமையல் அக்கா பிள்ளைங்க சாப்பிட வருவாங்கடா

வாவ்.. என் தம்பி எவ்வளவு நல்லவன், வாழ்க ரூபன், அக்கா தங்கை தாய்க்கு உதவி செய்வது எல்லாம்.. அந்த அம்மனுக்கே செய்வதற்கு சமம்!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 2:59 pm

ரூபன் wrote:இல்லடா அக்கா வெளியே போயிட்டா நான்தான் சமையல் அக்கா பிள்ளைங்க சாப்பிட வருவாங்கடா

நீதானா? நல்லது சமைச்சு பழகிக்கடா நாம தானெ சமைக்கனும் திருமணத்துக்கு பிறகு இல்லன்னா நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்டா நாம தானே சமைச்சு சாப்பிடனும்

இல்ல சமையல் என்டா என்ன? அக்கா சமைச்சு பிரிச்சுக்க வைச்சதை சூடாக்கிறதா? சிரி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 2:59 pm

வித்யாசாகர் wrote:
ரூபன் wrote:இல்லடா அக்கா வெளியே போயிட்டா நான்தான் சமையல் அக்கா பிள்ளைங்க சாப்பிட வருவாங்கடா

வாவ்.. என் தம்பி எவ்வளவு நல்லவன், வாழ்க ரூபன், அக்கா தங்கை தாய்க்கு உதவி செய்வது எல்லாம்.. அந்த அம்மனுக்கே செய்வதற்கு சமம்!
சமைக்கா விட்டால் அவருக்கும் சாப்பாடு இல்லை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 2:59 pm

ஈழமகன் wrote:
ரூபன் wrote:இல்லடா அக்கா வெளியே போயிட்டா நான்தான் சமையல் அக்கா பிள்ளைங்க சாப்பிட வருவாங்கடா

நீதானா? நல்லது சமைச்சு பழகிக்கடா நாம தானெ சமைக்கனும் திருமணத்துக்கு பிறகு இல்லன்னா நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்டா நாம தானே சமைச்சு சாப்பிடனும்

இல்ல சமையல் என்டா என்ன? அக்கா சமைச்சு பிரிச்சுக்க வைச்சதை சூடாக்கிறதா? [You must be registered and logged in to see this image.]


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:00 pm

என்ன நடக்குது இங்கே.......



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 13 of 33 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 23 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக