புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_m10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10 
31 Posts - 79%
heezulia
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_m10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_m10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_m10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_m10அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Sat Jul 23, 2011 3:13 pm

இந்தியா காங்கிரஸால் ஈழத்தமிழன் மீண்டும் காயப்படுவான் - எச்சரிக்கும். டி.ராஜேந்தர்!

சட்ட மன்றத் தேர்தலைக் குறிவைத்து எல்லாக் கட்சிகளும் கூட்டணி, பொதுக்கூட்டம் என மும்முரமாய் இருக்கின்றன. எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் இருக்கிறார் டி.ராஜேந்தர்.இந்தத் தேர்தலில் இவரது லட்சிய தி.மு.க.வின் பங்கு என்னவாக இருக்கும் அவரையே கேட்டோம்...

அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Resize_20100921101852

அமைதியாக இருக்கிறீர்களே?தற்போதைய அரசியலைக் கவனித்து வருகிறீர்களா?

‘‘எல்லாவற்றையும் கவனித்துதான் வருகிறேன். தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டுமே கேலிக்கூத்து தான்.ஆளுங்கட்சி மட்டுமில்லை, எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். விலைவாசி எதிர்ப்பு,இயக்கம்னு எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து குதிச்சாங்க. பாராளுமன்றத்தை நடத்தவிடாம செஞ்சாங்க.என்ன நடந்துச்சு? நாங்க போராட்டம் நடத்துற மாதிரி நடத்துவோம். எதிர்ப்பைக் காட்டுற மாதிரி காட்டிக்குவோம்.அதாவது பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலை ஆட்டிவிடுற மாதிரிதான் இவங்க போராட்டம். எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.’’

கூட்டணி ஆட்சி என்று வந்துவிட்ட நிலையில் இரு கூட்டணியில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் தானே மக்கள் இருக்கிறார்கள்?

‘‘மக்கள் ஏமாற்றப்படுறாங்க. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை. முறைகேடுகள் நடத்த முடியும் என்பதால் அதை மேலை நாடுகளிலேயே தூக்கி எறிந்துவிட்டார்கள்.

மத்தியில் ஆள்கிற காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களில் அதோடு கூட்டணி சேரும் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து சதி செய்கிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் குதிரை பேரம் செய்து கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகளுக்காகத் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட்டு பேரம் பேசிக்கொண்டிருக்கிறது.இது காங்கிரஸின் ராஜதந்திரம்.தமிழகத்தில் காங்கிரஸால் தனித்து நிற்க முடியுமா? தி.மு.க., அ.தி.மு.க. என்ற குதிரைகள் மீதுதானே மாறி மாறி சவாரி செய்துகொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு ராகுல்காந்தி வந்தால் ஒரு மரியாதைக்காகக் கூட தமிழக முதல்வரை பார்ப்பதில்லை. கலைஞரின் தன்மானம், சுயமரியாதை எங்கே போயிற்று?’’

காங்கிரஸ் மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம்?

‘‘‘1947-ல் இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் வெளியேறினார்கள். 1967-ல் தமிழகத்தை ஆளும் கொள்ளையர்களை வெளியேற்ற வேண்டாமா’ என்று கேட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் அண்ணா.அவரது லட்சியத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போடுகிற கோழிச் சண்டையில் லாபம் பார்க்க நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. விஜயகாந்தை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாமா என்றும் கணக்குப் போடுகிறது!

இதற்கு சற்றும் இளைத்ததல்ல தி.மு.க. மத்தியில் பா.ஜ.க. ஆண்டபோதும் தி.மு.க.வுக்கு மந்திரி பதவிகள்.காங்கிரஸ் ஆள்கிறபோதும் மந்திரி பதவிகள். கடைசி நாள் வரை அனுபவிப்பார்கள், மத்தியில் பதவி இல்லை என்றால், நாளைக்கே தி.மு.க.வின் கொள்கை மாறும்.

பா.ம.க.வும் இப்படித்தானே மாறி மாறி பதவிகளை அனுபவித்தது.

ஒரு ரூபாய்க்கு அரிசியைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்குக்கு மக்களை அடிமையாக்கி விட்டார்கள். தொழிலாளர்கள் தினத்தில் கூட டாஸ்மாக்கை மூடாத மாபெரும் வரலாறு படைத்திருப்பவர் கலைஞர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருடைய ரத்தத்தையும் உறிஞ்சி வளர்ந்து வருகிறது தி.மு.க. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடுகிறவர்களும் சும்மா பம்மாத்து காட்டுகிறார்கள்.’’

இந்தஆட்சிக்காலத்தில் எந்தநல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்கிறீர்களா?

‘‘சேது சமுத்திரத் திட்டம் என்னாயிற்று? ஈழத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி கொன்றதற்கு கலைஞர் துணை நின்றாரா இல்லையா?ஈழத்தில் தமிழனுக்கு உண்ண உணவு இல்லை, உடுக்க உடை இல்லை.மருந்துக்குக் கூட மருந்து கிடைக்கவில்லை. சொந்தங்களை,வீட்டை என எல்லாவற்றையும் இழந்து அலைந்து கொண்டிருக்கிறது ஓர் இனம்.ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு காலடியில் கிடக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.

தி.மு.க.வுக்கு மத்திய அரசை தட்டிக் கேட்கும் திராணி இல்லாததால் தான் மாநில அமைச்சருக்கு நிகரான மாநில சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை நான் தூக்கி எறிந்தேன்.‘எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா பண்ணுங்கள்’ என்று நான் கேட்டேன். அவர்கள் செய்யவில்லை.தமிழர்களுக்கு தி.மு.க.இழைத்த தீங்கு தான் அவர்களுடைய சாதனை.’’

அ.தி.மு.க.,பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் திருச்சி கூட்டத்தில் தி.மு.க.விற்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியிருக்கிறதே?

‘‘இரண்டுமே கூடிய கூட்டமல்ல. கூட்டப்பட்ட கூட்டம். ஆட்சியில் இருப்பதால் தி.மு.க.வை வீழ்த்திவிட்டு ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்கிற துடிப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.தி.மு.க.வுக்கு அடுத்த பிரதான கட்சி அ.தி.மு.க.தான் என்பதைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது!’’

வரும் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

‘‘என்னுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்தது! கலைஞரை நம்பி ஏமாந்தவன் நான்.ஆனாலும் லட்சியத்தோடு வாழ்கிறவன்.அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய தமிழனாக நான் நிற்கிறேன். கூட்டணி பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டைப் பற்றிய கவலைதான் எனக்கு. அடுத்தவர்களது பணத்தை வைத்து கட்சி நான் நடத்தவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏழு மாநிலங்களில் கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு வந்தும் கட்சி நடத்தவில்லை!சாதிக்காக கட்சி நடத்தவில்லை.சாதி அரசியல் நடத்துபவர்களின் காலடியைத் தொட்டதுமில்லை.சமூக நீதிக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடக் கூடியவன் இந்த ராஜேந்தர்!’’

இந்தத் தேர்தலில் யாருடன் கூட்டு வைக்கப் போகிறீர்கள்?

‘‘நான் ஆன்மிகத்தை நம்புகிறவன். காலம் மாறும். காட்சிகளும், ஆட்சிகளும் மாறும். நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான்தான்.என்னிடம் ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!

தமிழ்நாட்டில் 234தொகுதிகளிலும் தனித்தே நிற்போம் என்று சொல்லிவிட்டு,இன்று யாருடன் கூட்டு என்று அலைகிறவன் நான் இல்லை.

வருகிற தேர்தலில் காங்கிரஸை மையப்படுத்தி நடத்துகிற அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தமிழன் மீண்டும் மீண்டும் காயப்படுவான்.இலங்கைத் தமிழரை குழி தோண்டிப் புதைத்துவிட்ட காங்கிரஸ் கை ஓங்கவிடாமல் இருப்பதற்கு யார் யார் கைகுலுக்குவார்கள் என்பதைப் பார்க்கத்தான் போகிறேன்.

அப்படி வருபவர்களுடன்தான் கூட்டு!பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’

தன் ஸ்டைலில் பேசி முடித்தார் டி.ராஜேந்தர்.

நன்றி கு.ரிப்போர்டர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 3:38 pm

ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 3:41 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! 47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 23, 2011 3:43 pm

இளமாறன் wrote:ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
சோகம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 3:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 23, 2011 3:47 pm

இளமாறன் wrote:ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
சோகம்

இவரு மாத்தலைனாலும் மக்கள் இவர் சேனலை மாத்திருவாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 3:48 pm

பிளேடு பக்கிரி wrote:
இளமாறன் wrote:ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
சோகம்

இவரு மாத்தலைனாலும் மக்கள் இவர் சேனலை மாத்திருவாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 23, 2011 3:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 3:55 pm

[/quote]பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’
[quote]
[youtube][/youtube]





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 3:57 pm

kitcha wrote:
பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’

[youtube][/youtube]


ஐயோ கரடி பயம் பயம் பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக