புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாகக் கவிதை புனைவது எப்படி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:59 pm

பெரும்பாலும் நான் எழுத கூடிய கவிதை (?) அறிவுடனே பேசுகிறது. அது உணர்வுகளோடு பேசுவதாக எனக்கு தோன்ற வில்லை. கவிதை என்பது வாசகனை தனி உலகிர்க்கு அழைத்து செல்ல வேண்டும் என எண்ணுகிறவன் நான். ஆகவே நல்ல கவிதை எழுத என்ன செய்ய வேண்டும் ?


இது எனது எழுத்துக்கள் அவசியம் இருந்தால் படித்துவிட்டு எனக்கேற்ற ஆலோசனையை கூறவும் http://www.eegarai.net/t64265-topic#575108
http://www.eegarai.net/t64529-topic#577311
http://www.eegarai.net/t64938-டாபிக்
http://www.eegarai.net/t64929-டாபிக்
http://www.eegarai.net/t64452-topic

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 4:29 pm

யாராவது சீக்கிர பதில் சொல்லுங்கப்பா நான் மறுபடியும் வருவதற்க்கு சில நாட்கள் ஆகும்



சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 4:40 pm

எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 5:20 pm

ரேவதி wrote:எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
உங்களை தவிர இதை யாரும் படிக்கவில்லை ஆகவே நானே தேடினேன்.

சுதந்திரமான அமைப்பில் , போக்கில் கவிதையை எழுதுவதற்க்கு மிகுந்த பொறுப்புணர்ச்சியும் ,ஆற்றலும், மொழியாளுமையும், பார்வையும் கைகூடி வரவேண்டும். கவித்துவமனம் கொண்டவர்களாலேயே அது சாத்தியம்.அவ்வாரில்லாதவர்கள் எழுதுவது ,புதுக்கவிதையாக இல்லாமல் ,வசன கவிதையாகவோ ,வசனமாகவோ நின்றுவிடும்.

நன்றி ; ராஜமார்த்தாண்டன்
புதுக்கவிதை வரலாறு


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:23 pm

நல்லா தானே எழுதுறீங்க சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 5:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் கவிதையில் குறையொன்றும் எனக்கு தெரிய வில்லை சிரி தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் கவிதையை ரசித்து படிக்க காத்திருக்கிறோம் சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 27, 2011 7:06 pm

இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Jul 31, 2011 10:19 am

Admin wrote:இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic
தலமை நடத்துனர் அவர்களுக்கு நன்றி !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 31, 2011 11:52 am

உங்கள் தனிமடல் கோரிக்கை கிடைத்தது அபயம் பெருமாள்..விரைவில் இறைவன் அருளிருந்தால் வெண்பா புனைவது எப்படி என்ற தலைப்பில் எழுதுகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக