புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:42 pm

First topic message reminder :

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Sri-ranganathaswamy-temple

குடந்தையிலிருந்து ஒரு தாண்டு தாண்டி, ஸ்ரீரங்கம் என்கிற ஷேத்திரத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். குடந்தையிலேகூட நல்ல வைணவ தலங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் பகுதியின் வசீகரம் கருதி உங்களையெல்லாம் நெருக்கமாக ஈர்ப்பதற்காக ஸ்ரீரங்கத்தை சொல்வதற்கு ஆவலாக இருக்கிறேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த ஸ்ரீரங்கம் கோயிலை நிதானமாக, மறுபடி சொல்கிறேன் நிதானமாக தரிசித்துவிட்டு வாருங்கள்.

இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.

இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார்.

அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?

சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.

உங்களுக்குப் புரியவில்லையா? மறுபடி சொல்கிறேன். நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறான்.

ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறான். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறான். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் தடதடவென்று உள்ளே ஓடி விடவேண்டாம். கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. உங்கள் கேமராவுக்கு விருந்து படைக்கும் தன்மை உடையவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 8:02 pm

என்ன ஆகா ஓகோ

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 8:04 pm

அப்படி நான் நினைக்க வில்லை நீங்கள் ஒரு தவல் தரும்பொழுது எங்களுக்கு அந்த தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அதற்க்கு மாற்று கருத்து வரும் பொழுது தகவல் பலமடைகிறது நன்றி உங்கள் தகவலுக்கு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 8:05 pm

பிரகாஸ் wrote:அப்படி நான் நினைக்க வில்லை நீங்கள் ஒரு தவல் தரும்பொழுது எங்களுக்கு அந்த தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அதற்க்கு மாற்று கருத்து வரும் பொழுது தகவல் பலமடைகிறது நன்றி உங்கள் தகவலுக்கு

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 678642 ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 678642 ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 678642



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 8:08 pm

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 16, 2009 8:29 pm

பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்
நான் ஏதாவது தவறிழைத்து விட்டேனா. தவறான தகவல்கள் ஈகரையில் பதிவாவதை விரும்பவில்லை. என்னுடைய கருத்து வெறும் அனுமானம் தான். பிழை இருந்தால் பொருத்தருள்க
அன்புடன்
நந்திதா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 8:32 pm

அப்படி இல்லை அக்கா ஈகரையில் எல்லா சுதந்திரம் இருக்கு கவலை வேண்டாம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 8:37 pm

nandhtiha wrote:பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்
நான் ஏதாவது தவறிழைத்து விட்டேனா. தவறான தகவல்கள் ஈகரையில் பதிவாவதை விரும்பவில்லை. என்னுடைய கருத்து வெறும் அனுமானம் தான். பிழை இருந்தால் பொருத்தருள்க
அன்புடன்
நந்திதா

தங்களின் அறிவுக்கு ஈடுகொடுக்க இயலாமல்தான் நாங்கள் ஓடுகிறோம்! தங்களின் பேரறிவு கண்டு வியக்கிறேன் சகோதரி! ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 678642



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 8:43 pm

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Sep 19, 2009 10:24 am

சிவா அவர்களுக்கு,

ஸ்ரீரங்க கோயிலைப்பற்றி மிக அழகான அறிமுகம். நன்றி. ஸ்ரீரங்க கோயிலைப் பற்றி எனக்கு தெரிந்த இரண்டு விசேஷ வித்தியாசங்களை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. யோக நித்திரையில் இருக்கும் அரங்கநாதனின் நாபி(வயிறு)கமலத்திலிருந்து பிரமன் இங்கு கிடையாது. மற்ற எல்லா கோயில்களிலும் பிரமன் இருப்பான். உதாரணம்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி.


2. கருடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள படி நன்றாக உட்கார்ந்திருக்கும் நிலை. மற்ற எல்லா கோயில்களிலும் கருடன் நின்ற நிலையில்(alert) positionல் இருப்பார்.

இந்த வித்தியாசங்களை ஏன் வைத்தார்கள்? இந்த அமைப்புகளுக்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா? பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தங்கள் கட்டுரையில் ஒரு சிறு திருத்தம்: ப்ரஸாதம் கிடைக்கும் இடம் படைப்பள்ளி இல்லை. மடைப்பள்ளி.

நந்திதா அவர்கள்க்கு,

தத்தை முனிவர் பற்றிய தங்களின் கருத்து அருமை.

ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 12:32 pm

தங்களின் விளக்கத்திற்கு நன்றி ராஜா!



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக