புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
14 Posts - 56%
mohamed nizamudeen
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 12%
heezulia
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 12%
வேல்முருகன் காசி
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
Raji@123
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
kavithasankar
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_m10மீசை வளர என்ன செய்ய வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Page 2 of 2 Previous  1, 2

த.திரு
த.திரு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010

Postத.திரு Sat Jul 23, 2011 11:59 am

First topic message reminder :

எனக்கு வயது 30 ஆகிறது, ஆனால் இன்னம் மீசை அடர்தியாவும் நெருக்கமாகவும் வளர வில்லை
இடைவெளி விட்டு சிறியதாக உள்ளது. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதற்க்கு தெரிந்தவர்கள் நல்ல வழிமுறையை எனக்கு அறிய தரவும்

உங்களின் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்

நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 23, 2011 12:38 pm

நன்றி சகோ......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 23, 2011 12:40 pm

நல்லயெண்ணை தேத்தால் மீசை வளரும் என்று சொல்வார்களே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 12:44 pm

ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)

ஏன் இந்த கோளை வெறி ....

நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....

தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில் ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 23, 2011 12:45 pm

தாமு wrote:
ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)

ஏன் இந்த கோளை வெறி ....

நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....

தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில் ஒன்னும் புரியல

ஏதோ நம்மால் முடிஞ்சது அவ்வளவுதான் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 12:52 pm

இது சும்மா மீசையை பாத்தீனா செய்தி

மீசை

மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே புன்னகை.

நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.

நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.

நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. சோகம் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.

அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.

அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.

நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)

உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.

தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.

என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...

கவிதை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:08 pm

ரபீக் wrote:
தாமு wrote:
ரபீக் wrote:இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)

ஏன் இந்த கோளை வெறி ....

நான் இப்பதான் இந்த பதிவே பார்க்கிறேன்....

தேடி முடிந்தால் பதில் அளைக்கிறேன்... விரைவில் ஒன்னும் புரியல

ஏதோ நம்மால் முடிஞ்சது அவ்வளவுதான் !!

என்னை மாட்டி விட்டாராதே உனக்கு வேலையா போச்சு நண்பா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 23, 2011 1:09 pm

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது என்னுடைய எண்ணம் நண்பா !! ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:11 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 1:14 pm

http://quest.webdunia.com/tamil/6/7062/question.html

திரு புன்னகை ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக