புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_lcap ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_voting_bar ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 9:15 am

First topic message reminder :

இந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா,சாம்சங் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக இருப்பதில்லை.

குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முதல்ல நம்மல்ல நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல்தான் 3G மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட பேரு ( 3G is the third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.

இந்த 3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர் உண்டு.
# WCDMA(Wideband Code Division Multiple Access) – இதோட அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.

# HSDPA(High-Speed Downlink Packet Access) – இதோட அதிகபட்ச இணைய வேகம் 14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.

கீழே உள்ள படங்களைப் பாருங்க உங்களுக்கு புரியும்.

nokia 5230 wcdma and hsdpa speed
.............................................................

nokia e6 hsdpa speed
......................................

இதுல நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள் மொபைலோட விலைக்கு ஏத்த மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.

நோக்கியா 5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY 6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps என்ற அளவில் இருப்பதைப் பாருங்கள்.

அதேபோல நோக்கியா E6 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.

நோக்கியாவில் இந்த இரண்டு மாடல்களும் முறையே 7855/- மற்றும் 18679/- என்ற குறியீட்டு விலைகளில் விற்கப்படுகின்றன.இந்த இரண்டு மொபைல்களும் 3G மொபைல்கள் தான்.ஆனால் அதன் விலைகளுக்கு ஏற்ப 3G வசதிகளும் மாறுபடுவதை நீங்கள் காணலாம்.

குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் LEMON,SPICE,BEETEL,MICROMAX போன்ற இந்திய நிறுவனங்கள் 3G மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும் HSDPA தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேகஅளவையும் தான் நமக்கு வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும் மொபைல்களில் WCDMA தொழிநுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில் நம்மிடம் விற்கின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல் வாங்கும் போதும். கண்டிப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான் மொபைலில் நாம் தடையில்லா இணைய இணைப்பை பெற முடியும்.

அதேபோல என்னிடம் நெறைய பேர் 'இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை,அதனால இது 3g மொபைல் இல்லை' என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில் இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது.

எத்தனையோ சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே அவை எல்லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?இந்தியாவில் 3500/- ரூபாய் விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

கைபேசி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 6:29 pm

ani63 wrote:டியர் ஃபிரண்ட்ஸ்
என்னுடய மொபைல் ந8 தொலைந்து விட்டது ஐ‌எம்‌இ‌ஐ நம்பர் அண்ட் மிஸ்ஸிங் கம்ப்ளைண்ட் வைத்து கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா pls  ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 440806  ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 440806
நீங்கள் காவல்துறைக்கு எவ்வளவு வேண்டியபட்டவர் என்பதை பொறுத்து உங்கள் மொபைல் உங்களுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Oct 19, 2011 6:37 pm

அது இருந்த உங்க கிட்ட யென் கேக்க போகிறேன் மிஸ்டர் ராஜா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 7:04 pm

ani63 wrote:அது இருந்த உங்க கிட்ட யென் கேக்க போகிறேன் மிஸ்டர் ராஜா
காவல்துறையும் ,அலைபேசி நிறுவனங்களும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் தான் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.

avatar
najeeb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/11/2009

Postnajeeb Sun Dec 04, 2011 7:16 am

ஒரு மொபைல் பாவனையாளர் எந்த ஏரியாவில் எந்த டவரில் தொடர்பில் இருக்கறார் என்பதை அறிய ஏதாவது வளி இருக்குதா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 04, 2011 7:17 am

najeeb wrote:ஒரு மொபைல் பாவனையாளர் எந்த ஏரியாவில் எந்த டவரில் தொடர்பில் இருக்கறார் என்பதை அறிய ஏதாவது வளி இருக்குதா.

இதுபோன்ற விபரங்களை அனைவருக்கும் தரமாட்டார்கள். காவல்துறைக்கு மட்டுமே வழங்க முடியும்.

 ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 04, 2011 9:02 am

ivars wrote:என்னுடை மொபைல் நோக்கியா ஏ63 இதில் ஈகரை தமிழ் பாண்ட்ஸ் வருவதற்க்கு ஐடியா சொல்லுங்கள் தமிழ் லேட்டர் கட்டமாக varukerathu

opera mini தரவிறக்கம் செய்யுங்கள்.. அப்பொழுதும் அப்படியே வந்தால்..
Address bar இல் about:config என இடவும்..
அதில் கடைசியாக Use bitmap fonts for complex scripts என்றதை yes கொடுத்து சேமியுங்கள்..
உங்கள் செல்பேசியும் தமிழ் பேசும்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
SPKO6
SPKO6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 21/12/2011

PostSPKO6 Wed Dec 21, 2011 10:26 pm

மிக்க நன்றி தோழா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 1:46 am

சிவா wrote:
najeeb wrote:ஒரு மொபைல் பாவனையாளர் எந்த ஏரியாவில் எந்த டவரில் தொடர்பில் இருக்கறார் என்பதை அறிய ஏதாவது வளி இருக்குதா.

இதுபோன்ற விபரங்களை அனைவருக்கும் தரமாட்டார்கள். காவல்துறைக்கு மட்டுமே வழங்க முடியும்.

காவல் துறையில் கூட சைபர் க்ரைம் சி‌பி‌ஐ உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது> :idea:

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Dec 25, 2011 5:50 pm

3G சேவைக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமா? அதைப்பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்...

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக