புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_m10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_m10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_m10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_m10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_m10ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 11:11 pm

புது டெல்லி ஜூலை 22-

நாட்டின் தொலை தொடர்பு நிறுவனங்களில் அதிக சந்தாதாரர்களை பெற்றுள்ள பார்தி ஏர்டெல்,அதன் பிரீ-பெய்டு ("அட்வான்டெஜ்"),"ஃப்ரீடம்" பேக் கட்டணங்களை 20 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளது.

"அட்வான்டெஜ்" பேக் சந்தாதாரர்கள் நிமிடத்திற்கு 50 பைசாவாக உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு இனி, 60 பைசா என்ற அளவிலும், லேண்ட்லைன் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கான கட்டணம் ரூ. 1 என்றும், தேசிய எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 1.50 என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃப்ரீடம் பேக் எனப்படும் செகண்ட்ஸ் அடிப்படையாகக் கொண்ட சந்தாதாரர்களுக்கு செகண்டிற்கு 1 பைசா என்ற அளவில் இருந்த உள்ளூர் மற்றும் எஸ்டிடி கட்டணம் இனி, செகண்டிற்கு 1.2 பைசா என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு முதற்கட்டமாக, டில்லி, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா மற்றும் மத்தியபிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ளது.விரைவில் மற்ற மாநிலங்களிலும் அமலுக்கு வருகின்றது

இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. ரேட் கட்டர் கார்டு உபயோகிப்பவர்கள், அந்த கார்டின் வேலிடிட்டி முடிந்தவுடன் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய TRAI அறிக்கை படி, கடந்த மே 2011 ல் ஏர்டெல் 16.7 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்களையும் சந்தையில் 19.88 சதவீத பங்குகளும் பெற்றுள்ளது

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏர்டெல் பிரீ-பெய்டு கட்டணத்தை 20% வரை உயர்த்தியது Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 23, 2011 6:02 am

முன்னாடியெல்லாம் 50 ரூ க்கு ரீசார்ஜ் செஞ்ச 44 ஏறும். இப்ப 38 தான் ஏறுது.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jul 23, 2011 6:48 am

ஏர்டெல் ஒரு கொலைகார நெட்வொர்க்,எதற்காக பணத்தை பிடிக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக