புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி ????
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:56 IST )
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என்று கண்டனம் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிறிலங்கப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற சிறிலங்க அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை, எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?
சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?
இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?
இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.
இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
வெப்துனியா

சிறிலங்க படையினருக்கு பயிற்சியளிக்க எதிர்ப்பு: 300 பேர் கைது
வெள்ளி, 22 ஜூலை 2011( 22:29 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
வெலிங்டன் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க படையினர் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட செய்தி இன்று காலை வெளியானது. இதனை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் தொண்டர்கள் 500 பேர் இன்று மாலை 4 மணியளவில் மறியல் செய்யப் புறப்பட்டனர்.
வெலிங்டன் பயிற்சிப் பள்ளி முன்பு, வெளியேற்று, வெளியேற்று சிங்கள இனவெறி இராணுவத்தினரை வெளியேற்று, தமிழனைக் கொன்ற சிங்களனுக்கு தமிழ் மண்ணில் பயிற்சியா?, அனுமதியோம், அனுமதியோம் தமிழின எதிரியை அனுமதியோம் என்று முழக்கமிட்டுப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 350க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர் வெலிங்டன் சென்று இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்களிடம், அங்கு பயிற்சி பெறும் சிறிலங்க இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளை காலை பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழின உணர்வாளர்களின் போராட்டம் ஒரே நாளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய – சிறிலங்க நல்லுறவு
வெள்ளி, 22 ஜூலை 2011( 20:34 IST )
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகிலுள்ள வெலிங்டனில் இயங்கிவரும் இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க இராணுவத்தினர் 25 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக வந்துள்ள செய்தி இந்திய அரசின், அதன் இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த தனது நாட்டு மக்களை, பாதுகாப்பு வளையத்திற்கு வருமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, பல பத்தாயிரக்கணக்கில் படுகொலை செய்ததாக ஐ.நா.நிபுணர் குழுவால் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள சிறிலங்க இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சி அளிக்கிறது இந்திய இராணுவம்!
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையோ, வியப்பையோ தரவில்லை. ஏனெனில், சில வாரங்களுக்கு முன்னர்தான் இந்திய, சிறிலங்க இராணுவத்தின் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், “சிறிலங்க படையினருக்கு திறன் மேம்பாடு, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் பயிற்சியளிக்க, ஏற்கனவே இந்திய இராணுவ பயிற்சிக் கழகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது” என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்தான் - சிறிலங்க அரசுக்கும், இராணுவத்திற்கும் கடும் எதிர்ப்பு நிலவிவரும் - தமிழகத்திலேயே அந்நாட்டுப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் ‘துணிச்ச’லான முடிவை இந்திய இராணுவம் எடுத்துள்ளது.
இரண்டரையாண்டுக் கால போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த சிறிலங்க அரசிற்கும், இராணுவத்திற்கும் ராடார் வழங்கி, ஆலோசனை அளித்து, செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ‘காட்டிக்கொடுத்து’, வேகமாக அழித்தொழிக்க போர்த் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அழிப்பதற்குத் தேவையான கனரக ஆயுதங்கள் மட்டுமின்றி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் அந்த மக்களை ஒருசேராகக் கொன்றொழிக்கத் தேவையான தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் அளித்து ஆதரித்து, சிறிலங்க அரசின் ‘வெற்றி’க்குக் காரணமாகத் திகழும் இந்திய அரசின் இராணுவம், இன்றளவும் சிறிலங்காவை தனது நட்பு நாடும் என்று போற்றிவரும் நிலையில், அதற்கு இராணுவப் பயிற்சி அளிப்பதில் எந்த வியப்பும் இல்லை.
தமிழின அழிப்புப் போருக்கு உதவிய இந்தியா, சீனா, இரஷ்யா, ஈரான் மற்றும் நமது ‘பயங்கரவாத’ அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் சிறிலங்க அரசை போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிவருகின்றன. ஆனால், அதைப் பற்றி வாய் திறக்காமல், தமிழினத்தின் துயரத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், நட்பு பாராட்டி வருவது மட்டுமின்றி, அந்நாட்டை பன்னாட்டு விசாரணையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில், இன்று நேற்றல்ல, இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இந்திய மத்திய அரசு. ஏனென்றால் பன்னாட்டு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டால், சிறிலங்க அரசின் கொடூரத்திற்கு உதவிய தனது முகமும் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதால், மிகுந்த ‘தார்மீகப் பொறுப்புணர்வு’டன் இந்திய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.[b]

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இங்கேயும் வந்துட்டிங்களா. பாவிகளா?
- Sponsored content
Similar topics
» சிறிலங்க அரசைக் காப்பாற்ற டெல்லி முடிவு?
» ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது
» ஊட்டியில் உண்ணாவிரதமிருந்த மாணவர் மயக்கம்
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1