புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_m10கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்...

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 22, 2011 8:39 pm

First topic message reminder :

நரை பூக்கும் நாட்களில் கனமாகி விடுகிறது வாழ்க்கை.

ஒவ்வொரு பகலிலும் அதிகமாகி விடுகிறது
நான் எண்ண வேண்டிய சிறைக் கம்பிகளின் எண்ணிக்கை.

இரவில்...
நிழல் தெரியாத கருப்பு மனத்தின் கீழ் கற்பிதம் செய்கிறேன்...
எனது சூரியனை..நிலவை ...நக்ஷத்திரங்களை ...மற்றும்
வெளிச்சத்தின் ஒரு சுடரை.

நிராசையாகும் நினைவுகள் கை குலுக்க
என்னைக் கடக்கிறது எனது வாழ்க்கை..
என்னை அலக்ஷியப் படுத்தியபடி.

வாடி விடுகிறது - எனது நாட்கள்..
என் கம்பிகளுக்கு அப்பால் உள்ள ...
வானம் அறியாமலேயே.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 12:13 pm

அருமையான வரிகள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 12:37 pm

நல்ல கவிதை வாழ்த்துக்கள் ...

நரை இப்பொழுது சிரியவர்களுக்கே வருகிறது ..
ஆசியாவில் ஆண்களின் வாழ்க்கை 60 -65 வயது வரை தான் அதற்கு பிறகு திண்ணையில் பாக்கு இடிக்க டீ கடையில் பேச மட்டுமே அவர்கள் நேரம் போகிறது..
ஐரோப்பாவில் ஆணின் வாழ்க்கை 70 - 75 வரை இருக்கிறது ...70 களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் ..வாழ்க்கை முறை தான் காரணமென்று நினைக்கிறேன் ...

நாமே நம்மளை முடக்கி கொள்கிறோம் இதை தவிர்த்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 6:47 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.
ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 23, 2011 6:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Be Happy always

கம்பிகளுக்கு அப்பாலும் உள்ளது வானம்... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 7:04 pm

நன்றி! ஜோதி ஸ்ரீ .

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக