புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதாம்..ஏவாளாவோம்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திம்மென்ற மார்பினால் முட்டி என்
திமிர்தனை முற்றும் சாய்த்து விடு..!
ஆல்மரத்தின் வேர் போல பரவி என்
தோல்மரத்தின் ஆசையை ஒழித்து விடு..!
காமத்தின் நோய்தீர்க்க இதழின் ‘இச்’சப்தத்தினால்
தேகத்தை முழுவதும் மிச்சமின்றி எச்சமிடு.!
கண் விழியம்பில் காமக்கதிர்களைக்
கலந்தெய்து என் கயமையை கொன்று விடு..!
மூர்க்கத்தனம் தீய்ந்து நான் சாய்ந்து விழ
மோகத்தீயை என்மேல் பற்றி எரிய விடு..!
முன்கோபம் தொலைந்து மீளாமல் இருக்க
சல்லாபகவிதைகளை மேனியில் எழுதி விடு..!
போர்வையின் இருளுக்குள் புதுசரித்திரம் எழுத
கோர்வையாய் என்னுள் பிணைந்து விடு..!
இடைகளின் வழி வளி செல்ல இறுக்கியணைத்த
இரு கைகளை தளர்த்தி இடைவெளி விடு..!
உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!
போதை தரும் அங்கத்தின் ஊற்றிலே
பேதையின் மமதையை மூழ்கி சாக விடு..!
பேச்சுகள் அடங்கி மூர்ச்சையாகி மௌனமிட
இம்சைகளை இசையாய் என்னில் இசைத்து விடு...!
ஈரம் கசியும் பின்பனி இரவில் நம்தேகத்தின்
தூரம் குறைத்து தேகத்தின் குளிரைப் நிறுத்தி விடு..!
வியர்வை வழியும் தடங்களில் நடந்து
வேறுலகம் செல்ல வழி ஒன்று கண்டறிந்து விடு..!
ஆதாம்..ஏவாளாக..மாறி அவ்வுலகில் திரிய
ஆதாரமாய்..நிர்வாண ஆடை அணிந்து விடு..!
ஆட்களற்ற அவ்வுலகில் அன்பின் படைப்பிதனை
தொடங்கிடவே அல்லும் பகலும் என்னுள் அடங்கி விடு..!
இவைகள் இன்பமாய் நடந்திடவே எப்போது
அவை வந்து சேர்வாய்..? என் இராணுவக் கணவனே..?
இன்பத்தின் தொகுதிதனை எனக்குள்ளே
புதைத்துள்ளேன்..எப்போது நீராகி என்னை
விளைய வைப்பாய்..? என் இராணுவக் கணவனே..!
அன்பின் ஏக்கங்களுக்கு அலைவழியே நீ
ஆறுதல்கள் கூறித் தேற்றினாலும்,என்
அந்தரங்க துயரங்கள் உனக்கு தெரியாமல்
ஆழ்மனதுக்குள் அடியோடு புதைக்கிறேன்.
தேசம் காத்திட எல்லையில் உடலோடு போரிடுகிறாய்.!- உனக்கான
தேகம் காத்திட தொல்லை தரும் உணர்வோடு போராடுகிறேன்..!
தீவிரவாதத்தை நாட்டில் முழுவதும் தீர்த்து விட்டு, என்
தேகத்தின் வாதத்தினை நீ தீர்த்திட வா.
சரசதாபங்களின் உணர்ச்சியை ஊனமிட்டு
சராசரிப் பெண்ணாய் சிறைவாசம் வாழ்கிறேன்..
நானும் உனக்காய் காத்திருக்கிறேன்...!
சிந்தனைகள் உடைந்து சேராமல் கிடக்கிறது..நம்
பஞ்சணைகள் நித்தம் சத்தமிடாமல் தூங்குகிறது..
சீக்கிரம் வந்து சேர்ந்திடு..என்னவனே..!இந்த
சீர்கெட்ட உலகம் வார்த்தைகளால் என் தேக
சதைகளை சிதைத்திடும் முன்பு.
எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி
பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி
அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்
அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி
நீண்டதொரு கவிதை எழுதி பதியும் போது எல்லோரும் படிப்பார்களா..? என்ற கவலை இருந்தது..அதை படித்துணர்ந்து வாழ்த்திய நண்பருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்...செய்தாலி wrote:எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி
பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி
அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்
அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்தே எனக்கு மகுடம் அய்யா..Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...
மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..
அன்பு வாழ்த்துகள்....
மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..
அன்பு வாழ்த்துகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் அக்கா...இந்த கவிதை ராணுவ வீரனின் மனைவியின் அந்தரந்த துயரங்களை அவளுக்குள் சொல்லிகொண்டு தன்னை ஆசுவாசிப்படுத்துதல் போன்று எழுதியுள்ளேன்..இந்த கவிக்கு மறுமொழியிட்ட உங்களுக்கு என் நன்றிகள்..அக்கா...மஞ்சுபாஷிணி wrote:தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...
மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..
அன்பு வாழ்த்துகள்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருமையான கவிதை .. வார்த்தைகளின் விளையாட்டு
உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!
உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!
Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
நான் சொல்ல எண்ணிய வார்த்தைகள் இவை சூர்யா... வாழ்த்துகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
காதலாலும் காமத்தாலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான தலைவி தன் உயிர் உருக உணர்வு நரம்புகளால் மீட்டிய ஒரு உன்னத ராகம். அவள் கண்ணில் படிந்த ஈரத்தைக் காட்டிலும் அவளின் இதயக் குருதி , அவள் சொல்லவும் முடியாமல் சுகப்படவும் முடியாமல் வேதனை சூட்டை விரகத்துடன் வெளிப்படுத்துகிறாள் என்பதை இக்கவிதையின் மூலம் உணர வைக்கிறது ...
தண்ணீரில் நிற்கையில் கூட வேர்க்கும் தாமரைக்கு ராணுவ வீரன் என்ன ராசா மகன் என்ன... அன்பனாய், நண்பனாய், கணவனாய், காதலனாய் ,கரும்பு வில் வீரனாய் கையருகில் இல்லாது போனால் ...
கவிதை இதயத்தில் நுழைந்து என்னவோ செய்கிறது... சூர்யா உங்களின் இக்கவிதைக்கு என் அன்பும் நன்றியும்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2