புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
26 Posts - 54%
heezulia
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
14 Posts - 29%
prajai
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%
nahoor
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
80 Posts - 73%
heezulia
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
4 Posts - 4%
prajai
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 1%
nahoor
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாம்..ஏவாளாவோம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 4:03 pm


ஆதாம்..ஏவாளாவோம்.. Adamandevev
திம்மென்ற மார்பினால் முட்டி என்
திமிர்தனை முற்றும் சாய்த்து விடு..!
ஆல்மரத்தின் வேர் போல பரவி என்
தோல்மரத்தின் ஆசையை ஒழித்து விடு..!


காமத்தின் நோய்தீர்க்க இதழின் ‘இச்’சப்தத்தினால்
தேகத்தை முழுவதும் மிச்சமின்றி எச்சமிடு.!
கண் விழியம்பில் காமக்கதிர்களைக்
கலந்தெய்து என் கயமையை கொன்று விடு..!

மூர்க்கத்தனம் தீய்ந்து நான் சாய்ந்து விழ
மோகத்தீயை என்மேல் பற்றி எரிய விடு..!
முன்கோபம் தொலைந்து மீளாமல் இருக்க
சல்லாபகவிதைகளை மேனியில் எழுதி விடு..!

போர்வையின் இருளுக்குள் புதுசரித்திரம் எழுத
கோர்வையாய் என்னுள் பிணைந்து விடு..!
இடைகளின் வழி வளி செல்ல இறுக்கியணைத்த
இரு கைகளை தளர்த்தி இடைவெளி விடு..!


உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!

போதை தரும் அங்கத்தின் ஊற்றிலே
பேதையின் மமதையை மூழ்கி சாக விடு..!
பேச்சுகள் அடங்கி மூர்ச்சையாகி மௌனமிட
இம்சைகளை இசையாய் என்னில் இசைத்து விடு...!

ஈரம் கசியும் பின்பனி இரவில் நம்தேகத்தின்
தூரம் குறைத்து தேகத்தின் குளிரைப் நிறுத்தி விடு..!
வியர்வை வழியும் தடங்களில் நடந்து
வேறுலகம் செல்ல வழி ஒன்று கண்டறிந்து விடு..!

ஆதாம்..ஏவாளாக..மாறி அவ்வுலகில் திரிய
ஆதாரமாய்..நிர்வாண ஆடை அணிந்து விடு..!
ஆட்களற்ற அவ்வுலகில் அன்பின் படைப்பிதனை
தொடங்கிடவே அல்லும் பகலும் என்னுள் அடங்கி விடு..!


இவைகள் இன்பமாய் நடந்திடவே எப்போது
அவை வந்து சேர்வாய்..? என் இராணுவக் கணவனே..?
இன்பத்தின் தொகுதிதனை எனக்குள்ளே
புதைத்துள்ளேன்..எப்போது நீராகி என்னை
விளைய வைப்பாய்..? என் இராணுவக் கணவனே..!

அன்பின் ஏக்கங்களுக்கு அலைவழியே நீ
ஆறுதல்கள் கூறித் தேற்றினாலும்,என்
அந்தரங்க துயரங்கள் உனக்கு தெரியாமல்
ஆழ்மனதுக்குள் அடியோடு புதைக்கிறேன்.


தேசம் காத்திட எல்லையில் உடலோடு போரிடுகிறாய்.!- உனக்கான
தேகம் காத்திட தொல்லை தரும் உணர்வோடு போராடுகிறேன்..!

தீவிரவாதத்தை நாட்டில் முழுவதும் தீர்த்து விட்டு, என்
தேகத்தின் வாதத்தினை நீ தீர்த்திட வா.
சரசதாபங்களின் உணர்ச்சியை ஊனமிட்டு
சராசரிப் பெண்ணாய் சிறைவாசம் வாழ்கிறேன்..
நானும் உனக்காய் காத்திருக்கிறேன்...!

சிந்தனைகள் உடைந்து சேராமல் கிடக்கிறது..நம்
பஞ்சணைகள் நித்தம் சத்தமிடாமல் தூங்குகிறது..
சீக்கிரம் வந்து சேர்ந்திடு..என்னவனே..!இந்த
சீர்கெட்ட உலகம் வார்த்தைகளால் என் தேக
சதைகளை சிதைத்திடும் முன்பு.






அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 4:56 pm

எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி

பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி

அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்

அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 5:09 pm

என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:15 pm

செய்தாலி wrote:எல்லை காவலில் தலைவன்
உணர்வுத் தொல்லைகளில் தலைவி

பெண்மையின் ஆழ்மன ஆசைகள் கவிதையின் முதல் பகுதி
தலைவன் இல்லாத தனிமையும் துயரமும் இரண்டாம் பகுதி

அட்டகாசமான கவிதை என்பார்களே நண்பா அது இதுதான்
செதுக்கிய வரிகளில் பெண்மையில் மனச் சிற்பம்

அருமையான படைப்புக்கு கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நீண்டதொரு கவிதை எழுதி பதியும் போது எல்லோரும் படிப்பார்களா..? என்ற கவலை இருந்தது..அதை படித்துணர்ந்து வாழ்த்திய நண்பருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்... ஆதாம்..ஏவாளாவோம்.. 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. 154550 அன்பு மலர் நன்றி நன்றி ஆதாம்..ஏவாளாவோம்.. 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
உங்களின் வாழ்த்தே எனக்கு மகுடம் அய்யா.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 8:37 pm

தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...

மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..

அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதாம்..ஏவாளாவோம்.. 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jul 20, 2011 12:05 am

மஞ்சுபாஷிணி wrote:தேசம் காக்கும் வீரர்கள் ராணுவத்தில் இணைந்து தன் துணையை பிரிந்து தாய் திருநாட்டை காக்க எத்தனையோ தியாகங்கள் செய்கின்றனர்... புது மனைவியின் அன்பை காண முடியாமல் மழலைகளின் மொழி கேட்க முடியாமல் பெற்றோரின் அன்பு முகத்தை பார்க்க முடியாமல் இப்படி எத்தனையோ...

மிக அருமையான வரிகளால் இராணுவ வீரரின் மனைவியின் மன உணர்வுகளை கவிதையாக வடித்தது சிறப்பு பாஸ்கரா..

அன்பு வாழ்த்துகள்....
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் அக்கா...இந்த கவிதை ராணுவ வீரனின் மனைவியின் அந்தரந்த துயரங்களை அவளுக்குள் சொல்லிகொண்டு தன்னை ஆசுவாசிப்படுத்துதல் போன்று எழுதியுள்ளேன்..இந்த கவிக்கு மறுமொழியிட்ட உங்களுக்கு என் நன்றிகள்..அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 12:10 am

அருமையான கவிதை .. வார்த்தைகளின் விளையாட்டு சூப்பருங்க

உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதாம்..ஏவாளாவோம்.. Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 20, 2011 12:15 am

Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
சியர்ஸ்
நான் சொல்ல எண்ணிய வார்த்தைகள் இவை சூர்யா... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 20, 2011 12:42 am

காதலாலும் காமத்தாலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான தலைவி தன் உயிர் உருக உணர்வு நரம்புகளால் மீட்டிய ஒரு உன்னத ராகம். அவள் கண்ணில் படிந்த ஈரத்தைக் காட்டிலும் அவளின் இதயக் குருதி , அவள் சொல்லவும் முடியாமல் சுகப்படவும் முடியாமல் வேதனை சூட்டை விரகத்துடன் வெளிப்படுத்துகிறாள் என்பதை இக்கவிதையின் மூலம் உணர வைக்கிறது ...

தண்ணீரில் நிற்கையில் கூட வேர்க்கும் தாமரைக்கு ராணுவ வீரன் என்ன ராசா மகன் என்ன... அன்பனாய், நண்பனாய், கணவனாய், காதலனாய் ,கரும்பு வில் வீரனாய் கையருகில் இல்லாது போனால் ...

கவிதை இதயத்தில் நுழைந்து என்னவோ செய்கிறது... சூர்யா உங்களின் இக்கவிதைக்கு என் அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆதாம்..ஏவாளாவோம்.. Aஆதாம்..ஏவாளாவோம்.. Bஆதாம்..ஏவாளாவோம்.. Dஆதாம்..ஏவாளாவோம்.. Uஆதாம்..ஏவாளாவோம்.. Lஆதாம்..ஏவாளாவோம்.. Lஆதாம்..ஏவாளாவோம்.. Aஆதாம்..ஏவாளாவோம்.. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக