புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"குட் பை' அட்லாண்டிஸ்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம், உயிரியல், பிசிக்கல் சயின்ஸ், வானவியல், வானிலை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக இம்மையம் உருவாக்கப்ட்டது. 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2020ம் ஆண்டுவரை செயல்படும்.
"நாசா'வின் பங்களிப்பு : விண்வெளி மையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், பூமியில் இருந்து விண்கலம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் "நாசா' விண்வெளி மையம் முக்கிய பங்காற்றியது. இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, "நாசா' பல விண்கலங்களை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் விண்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ், நேற்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது. இதில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக, நான்கு பேர் மட்டுமே சென்றனர். அட்லாண்டிஸ் தரையிறங்கியøத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று "நாசா' முடிவு செய்துள்ளது.
நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஆன மொத்த பயண தூரம் 53,71,14,016 மைல். 3 ஆயிரத்து 35 விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக கொலம்பியா மற்றும் சேலஞ்சர் விண்கலங்கள் வெடித்துச் சிதறின. இந்திய விண்வெளி வீராங்கணை கல்பணா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் இறந்தனர்.
எப்போது துவங்கியது: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் காலத்தின் போது, 1971ம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யா விண்வெளியில் "சால்யூட்' மற்றும் "மிர்' என்ற இரண்டு விண்வெளி மையத்தை தொடங்கியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் "நாசா' 1980ம் ஆண்டு விண்வெளியில், "ப்ரீடம்' என்ற விண்வெளி மையத்தை தொடங்கியது. முந்தைய விண்வெளி மைய திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து "மிர்' க்கு பதிலாக "மிர்-2' எனும் புதிய விண்வெளி மையத்தை 1990ல் ரஷ்யா தொடங்க திட்டமிட்டது. செலவு அதிகமானதால் இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் அமெரிக்காவின் "ப்ரீடம்' விண்வெளி மையம் ஓரளவுக்கு செயல்பட்டது. இதற்கு அதிக செலவானதால் அமெரிக்கா தலைமையில் ரஷ்யா, ஐரோப்பியா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளி மையம் அமைக்க திட்டமிட்டது. 1998ல் இதன் பணிகள் தொடங்கப்பட்டன. 2003ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட பணிகள், 2011ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு தேவையான பொருட்கள் ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு விட்டதால், அட்லாண்டிஸ் உடன், அமெரிக்காவின் விண்வெளி முடிவுக்கு வந்தது.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|