புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள
ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.
தாய்லாந்து, கம்போடியா எல்லையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள் நுழைந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவரை கம்போடியா கைது செய்தது.
இதையடுத்து தாய்லாந்து 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி கோவிலைச் சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடந்ததில் 28 பேர் பலியானது தெற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
இப்பிரச்னை தொடர்பாக ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டை கம்போடியா நாடியது. விசாரணை மேற்கொண்ட சர்வதேச கோர்ட்,"இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்" என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா தலைநகர் பாங்காக்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த உத்தரவு குறித்து புதிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவு எங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்காது.
ஆனால் இந்த உத்தரவு குறித்து புதிய அரசுக்கு பரிமாற்றம் செய்யவும் எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை. எல்லையில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை கம்போடியா வாபஸ் பெற வேண்டும். எங்களது வீரர்கள் குறைந்தளவில் மட்டுமே முகாமிட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் புதிய பிரதமராக பியூ தாய் கட்சி பதவியேற்கவில்லை. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தம் என்றும் 1962ம் ஆண்டில் சர்வதேச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
viedo
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=OzR8lFXigko

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தாமு wrote:உமா wrote:தாமு, படத்தை இணைத்துவிட்டீங்களா....
ரன்கசன் எங்கே போனீங்க....
படத்தை பார்த்துட்டியா?
பார்த்துவிட்டேனே....
உமா wrote:
நீங்க தானே தாமுவை பார்க்கணும் சொன்னிங்க......
அதான் அழைத்தேன்...வாரம் கொடுக்குறாராம்லா....
:farao:
நான் வாரமும் குடுக்கலை... ஃபாரமும் குடுக்கலை.. அதன் பெயர் "வரம்"
வர வர ரான்ஹாசன் மண்டை மட்டை பந்தாட்ட களம் போல் ஆகிவிட்டது... சத்ய சோதனை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:உமா wrote:
நீங்க தானே தாமுவை பார்க்கணும் சொன்னிங்க......
அதான் அழைத்தேன்...வாரம் கொடுக்குறாராம்லா....
:farao:
நான் வாரமும் குடுக்கலை... ஃபாரமும் குடுக்கலை.. அதன் பெயர் "வரம்"
வர வர ரான்ஹாசன் மண்டை மட்டை பந்தாட்ட களம் போல் ஆகிவிட்டது... சத்ய சோதனை...
நா எப்போவோ திருத்திட்டேன் ஹாசன்....
தங்கள் தமிழ் திறமையை சோதித்து பார்க்கவே யாம் இவ்வாறு விளையாடினோம்...
எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.....
(நீ விளையாட நாங்கதான் கிடைச்சோமா?)
மணிக்கணக்கில் மறுமொழியிட்டு மனதை மகிழ்விக்கும் உமா அவர்கள் இனி "மனோரமா" என்று அனைவராலும் அழைக்கப்படட்டும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பெருமாளே இது என்ன சோதனை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:
தங்கள் தமிழ் திறமையை சோதித்து பார்க்கவே யாம் இவ்வாறு விளையாடினோம்...
எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.....
(நீ விளையாட நாங்கதான் கிடைச்சோமா?)
மணிக்கணக்கில் மறுமொழியிட்டு மனதை மகிழ்விக்கும் உமா அவர்கள் இனி "மனோரமா" என்று அனைவராலும் அழைக்கப்படட்டும்...
பூஜிதா wrote:பெருமாளே இது என்ன சோதனை
முருகனை பார்த்து பெருமாள் என்கிறாயே !!! குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடாதே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
அங்கோர்வார் ஆலயம் வரலற்றில் கம்போடியாவில் உள்ளது என்றுதான் படித்துள்ளோம். ஆனால் அதன் புராணத் தன்மையை உணர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதும் தாய்லாந்து உரிமைப் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் சில வருடங்களுக்கு முன் கம்போடியா அரசாங்கமும், இந்திய தொல்பொருள் துறையும் கோவிலை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் அமைதியாகவே இருந்தது.
ஆனால் சில வருடங்களுக்கு முன் கம்போடியா அரசாங்கமும், இந்திய தொல்பொருள் துறையும் கோவிலை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் அமைதியாகவே இருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:அங்கோர்வார் ஆலயம் வரலற்றில் கம்போடியாவில் உள்ளது என்றுதான் படித்துள்ளோம். ஆனால் அதன் புராணத் தன்மையை உணர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதும் தாய்லாந்து உரிமைப் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் சில வருடங்களுக்கு முன் கம்போடியா அரசாங்கமும், இந்திய தொல்பொருள் துறையும் கோவிலை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் அமைதியாகவே இருந்தது.
நாட்டாமை வந்துட்டார்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தஞ்சை பெரிய கோவில் கட்டி 10 நூற்றாண்டுகள் ஆகி விட்டது தற்போது நடந்து கொண்டிருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு அப்படி என்றால் இந்த கோவிலை கட்டியது சோழ மன்னர்களில் ஒருவராக இருக்கலாம் அந்த சமயங்களில் சோழ தேசத்தின் எல்லை பரவி இருந்தது குறிப்பாக இராஜேந்திர சோழரின் காலம்...
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
அதனால் அந்த கோவில் அவர்கள் இருவருக்கும் சொந்தம் இல்லை நமக்கு தான் சொந்தம்...
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
அதனால் அந்த கோவில் அவர்கள் இருவருக்கும் சொந்தம் இல்லை நமக்கு தான் சொந்தம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3