புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
69 Posts - 41%
heezulia
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
320 Posts - 50%
heezulia
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
22 Posts - 3%
prajai
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
3 Posts - 0%
manikavi
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பிடித்த தொழில்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 29, 2011 8:39 am

கடவுளுக்கு பிடித்த தொழில் Tamil+jothidar
இன்றய பதிவு ஜோதிடம்
படித்ததில் பிடித்தது ஈகரை நண்பர்களுக்கு பதிகிறேன்

நான் பிறந்தது புது டெல்லி என்றாலும் எனது வாழ்நாள் இந்தியா முழுவதும் சுற்றுவதிலேயே கழிந்திருக்கிறது

இப்போது நான் நினைத்தாலும் சுற்ற முடியாது காரணம் இனம் புரியாத அல்லது
தெரியாத ஒரு நோயின் தாக்கத்தால் என் இரண்டு கால்களும் முற்றிலுமாக
துண்டிக்கப்பட்டு விட்டது

இதை நான் இழப்பாக கருத வில்லை இறைவன் எனக்கு இளைப்பாற கொடுத்த நேரமாகவே கருதுகிறேன்

இன்னும் சில காலம் தான் வாழ்வேன் என்றாலும் அந்த வாழ்வை எனக்கும் என்
குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயனுடையதாக ஆக்கி கொள்ள விரும்புகிறேன்

அது நடக்குமா? அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன? என்பதை தயவு செய்து ஜோதிடம் ரீதியாக விளக்கம் தர வேண்டுகிறேன்

டாக்டர்.மனோரஞ்சன் முகர்ஜி
மும்பை
கடவுளுக்கு பிடித்த தொழில் Tamil+jothidar+%25281%2529
ங்கள்
ஜாதகத்தை திருக்கணித பஞ்சாங்கப் படி கணித்து பார்த்ததில் உங்களுக்கு
ஏற்ப்பட்டுள்ள உடல் உறுப்பு இழப்பு என்பது ஆறாவது இடத்தில் உள்ள கேதுவால்
ஏற்ப்பட்டது எனலாம்

ந்த நோய் உங்களுக்கு ஏற்பட உங்களது தவறான பழக்க வழக்கங்களும் அசட்டை போக்குமே காரணம் என்று சொல்லலாம்

சனி வீட்டில் உள்ள கேது உடல் நலத்தையும் மற்றவர்கள் சொல்லும் நல்ல
அறிவுரைகளையும் அவ்வளவு சீக்கிரம் கவனிக்க விடாது காலம் கடந்த ஞானத்தை
தான் தரும்

உங்கள் ஜாதகத்தில் பிரம்ம யோகம்,தன யோகம், மாத்ரூ மூலதன யோகம் இருக்கிறது

இதனால் நல்ல உத்தியோகம் நல்ல பொருளாதார பலம் ஆகியவைகள் உங்களுக்கு உண்டு
என்றாலும் உங்களது சுதந்திரமான யாருக்கும் அடங்காத மன போக்கால் அவைகளை பல
நேரங்களில் இழக்கவும் நேரிடும்

மேலும் உங்கள் லக்கினத்திலேயே மிக முக்கிய ஐந்து கிரகங்கள் இருபது மிகவும் விஷேசமாகும்

பாரம்பரியம் மிக்க குடுமத்தில் பிறந்தவராகவும் சிறந்த அறிவாற்றல்
உடையவராகவும் அதே நேரம் குடும்பத்தில் குழந்தைகளால் பல துயரங்களை
அனுபவிப்பவராகவும் இருப்பிர்கள்

ஒரே நாளில் ராஜ வாழ்வு பிச்சைகார வாழ்வும் கூட வாழ்ந்திருப்பிர்கள்

இனி உங்கள் ஜாதகப்படி மோசமான கால கட்டம் என்பது இல்லை

உங்களது அறிவையும் திறமையையும் அனுபவத்தையும் இளைய தலைமுறையினருக்கு போதனை செய்யுங்கள்

அதாவது பேராசிரியர் என்ற பதவியில் இருந்து டியூசன் ஆசிரியர் என்ற நிலைக்கு
வாருங்கள் அது உங்களது புகழையும் பொருளையும் பலப்படுத்தும்

அடுத்ததாக உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஜெய்மினி ஜாதக
கணிதப்படி பித்துரு தோஷம் ஸ்திரி தோஷம் போன்றவைகள் இருப்பதை காட்டுகிறது

இது உங்களது குடும்ப வாரிசுகளின் வாழ்க்கையை நிலையற்றதாக மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறது

இதற்கு பரிகாரமாக மாஹா சண்டி ஹோமமும் ஒன்பது சுமங்கலிகளுக்கு வஸ்திர தானமும் மகர சங்கராந்தி அன்று செய்யுங்கள்

உங்களது குழந்தைகளின் வாழ்க்கை வளமடையும்

மேலும் உங்கள் ஜாதகம் உங்களுக்கு நீண்ட ஆயுள் என்று சொல்கிறது எனவே
இன்னும் குறைந்தது பதினைந்து வருடமாவது மாணவர்களுக்கு நீங்கள் தொண்டு
செய்யலாம்

நமது கடவுளுக்கு பிடித்தமான தொழில்கள் இரண்டு ஒன்று உலகத்தை காக்கும் மரம்
வளர்த்தல் மற்றொன்று மனிதனை காக்கும் அறிவு வளர்த்தல் நீங்கள் இதில்
ஒன்றை செய்தாலும் மற்றொன்று வாழும்

தினசரி காயத்திரி ஜபம் செய்வதால் உங்கள் மனோ தைரியம் அதிகரிக்கும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_29.html

சதீஷ்குமார்
கடவுளுக்கு பிடித்த தொழில் Eegarai.net_medium
கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக