புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
36 Posts - 45%
heezulia
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
4 Posts - 5%
prajai
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
2 Posts - 3%
Barushree
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_m10டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 22, 2011 6:26 am

மேட்டுப்பாளையம்: "டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்கவில்லை... கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான். தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு "ஹைடெக்' ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி கூறியதாவது:
இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில், 50 சதவீதம்பேர் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள். நன்கொடை பெற்று அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கை, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் திறன் வளர்க்க அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ளன. "டிவிடி' புரோஜக்டரில் திரையிட்டு கற்பிக்கப்படுவதால், நன்கு ஆங்கிலம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வம் குறையாமல் வருகின்றனர். வாழ்க்கை கல்வியை வளப்படுத்தும் வகையில் களப்பயணம், யோகா, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஓவியப் பயிற்சி, இசையுடன் கூடிய கூட்டு உடற்பயிற்சி, கணிதக் கல்வி, தியானம், ஆடல்பாடல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள், "சந்திராயன்' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பரிசு பெற்றனர். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்று கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று டெஸ்க் டாப், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கி, மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருகிறோம். இவ்வாறு, தலைமை ஆசிரியை கஜலட்சுமி கூறினார்.
பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,""ஆசிரியர்களின் கடும் முயற்சியால், இன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லி கொடுப்பதால், மூன்று மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு 79 பேர் படித்தனர். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஊர் மக்கள் ஒத்துழைப்பும், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆதரவும் நன்றாக இருப்பதால், இப்பள்ளி நல்ல முறையில் வளர்ந்து வருகிறது,'' என்றார்.
தினமலர்

டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Pடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Oடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Sடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Iடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Tடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Iடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Vடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Eடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Emptyடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Kடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Aடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Rடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Tடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Hடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Iடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Cடிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 22, 2011 6:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 8:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சபாஷ் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 8:31 am

நல்ல செய்தி தான்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 8:37 am

அட படிக்க சந்தோசமாக இருக்கிறது பள்ளியில் மட்டும் இல்லை இப்படி ஒரு செய்தியைப் படிக்கும் போதும்..

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது! Image010ycm
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 22, 2011 9:54 am

கலக்குறாங்கையா கலக்குறாங்க மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 22, 2011 11:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 11:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 22, 2011 11:50 am

நல்ல விஷயம் மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக