புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் இருப்பவள் எவள்?
Page 1 of 1 •
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மஹாகவி பாரதியார் ஒரு நேர்மையான பத்திரிகையாளர்.ஒரே நபரை நற்செயல் நற்சிந்தனைகளுக்காகப் புகழவும் செய்வார். அதேசமயத்தில் விமர்சனம் தேவை என்றால் தயங்காமல் விமர்சனமும் செய்வார்.அதில் அவர் தாரதம்யம் எல்லாம் பார்த்ததில்லை.
ஒரு நவராத்திரியின் போது காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பாரதியார் உதவி ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் நாளிதழுக்கு ஒரு தந்தி சென்றது.
அந்த தந்தியில் காஞ்சி மடத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்போவதாகவும், அதில் ஒவ்வொரு நாளும் நடைப் பெறப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிநிரலை சுதேசமித்திரனில் வெளியிட்டு மக்களுக்குத் தகவல் போய் சேரும் வண்ணம் செய்ய வேண்டுகோளும் இருந்தது.
அந்தத் தந்திமடல் துவங்கும் போது இந்த வாசகங்களுடன் துவங்கியது:
'நவராத்திரிவிழா தேவி அவதாரம் செய்த நாள்முதலே கொண்டாடப்பட்டு வருகிறது.....'
பாரதியார் இந்தக் கருத்தை விமர்சித்து இருக்கிறார்.
'வியவஹாரத் தந்தியில் ஆன்மீக விஷயத்தை அனுப்பியது ஒரு அதிசயம்தான்.நவராத்திரை விழா கொண்டாடடப்படுவது சந்தோஷமே.ஆனால் 'தேவி அவதாரம் செய்த நாள் முதலே' என்று சொல்லியுள்ளதுதான் சரியில்லை.தேவி என்றும் இருப்பவள் ஆயிற்றே!அவள் எப்போது பிறக்கிறாள்?அல்லது அவதாரம் செய்கிறாள்?...' என்பதுபோல எழுதியுள்ளார்.
தான் சரியென்று நினைப்பதைத் துணிந்து எழுதும் எழுத்தாளர் மஹாகவி பாரதியார். முகஸ்துதி செய்வதை அறவே வெறுத்தார். எட்டயபுரம் அரசருக்குப் பொருள் வேண்டி சீட்டுக்கவி எழுதினாரே என்று கேட்கலாம். அதிலும் கூட 'நீர் புவிராஜன்' என்றால் 'நான் கவிராஜன்' என்று பெருமிதம் கொப்பளிக்கவே எழுதுவார் பாரதியார்.
தன் இறுதிக் காலத்தில் மஹாத்மா காந்திஜியைப் புரிந்து கொண்டு காந்தி யுகத்திற்குக் கட்டியம் கூறிய மஹாகவி, காந்திஜியின் ஒரு சமூகக் கருத்துக்கு மாற்றுக் கூறினார்.
மஹாத்மா காந்திஜி 'பெண் விதவைகள் அதிகம் ஆவதற்குக் காரணம் வயதான ஆண் விதவைகள் வயதில் மிகக்குறைந்த பெண்களைத் இரண்டாம் திருமணம் செய்வதுதான்' என்று எண்ணி 'ஆண்கள் நடுவயதிற்குப் பின்னர் மறுமணம் செய்வதைத்தடை செய்ய வேண்டும்' என்று கருத்துச் சொன்னார்.
மஹாகவி பாரதியார் மாஹாத்மாவுடன் ஒத்துப் போகவில்லை.
'பலே,பேஷ்!பெண் விதவைகளின் எண்ணிக்கையை குறைக்க வழிகேட்டால் ஆண் விதவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வழிசொல்கிறார் காந்தி. சமவயதுள்ள ஆண் பெண் விதவைகள் ஒருவருக்கு ஒருவர் மறுமணம் செய்துகொள்வதே சரியான தீர்வாகும் ...'
இப்படி பாரதியார் ஒரு திறந்த புத்தகமாகவே விளங்கினார். விமர்சனத்தையும் நாகரீகமாகவே செய்வார்.
வாழ்க பாரதியின் புகழ்!

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1